Yuvaasoft Technologies Pvt Ltd

Yuvaasoft Technologies Pvt Ltd Reliable technology solutions for growing SMEs. Yuvaasoft builds reliable technology solutions for small and growing businesses across India.

Simple. Strong.

Our focus is simple: help SMEs simplify operations, adopt the right digital systems, and scale with confidence. We design practical software, platforms, and services that solve real business problems and deliver measurable results.

Yuvaasoft operates as a connected digital ecosystem across three core verticals:

GoFinicky provides business software and micro SaaS tools that help SMEs manage daily operations such as CRM, billing, POS, healthcare systems, logistics, and finance through simple, mobile-friendly applications.

Yuvaa Academy delivers industry-focused learning programs that equip students and professionals with real-world technical and business skills required by modern organizations.

Yuvaa Digital offers AI-powered creative and marketing solutions that help businesses strengthen their brand presence, reach customers effectively, and drive consistent growth.

We work closely with founders, operators, and business owners to ensure every solution remains practical, scalable, and aligned with real business needs. Our long-term goal is to become a trusted technology partner for SMEs building sustainable, growth-oriented companies.

Reliable.

இனிய அரசியலமைப்பு தின நல்வாழ்த்துகள்! 🇮🇳நீதி. சுதந்திரம். சமத்துவம். சகோதரத்துவம்.இந்தியாவின் அடையாளத்தையும் ஜனநாயகத்தின...
26/11/2026

இனிய அரசியலமைப்பு தின நல்வாழ்த்துகள்! 🇮🇳

நீதி. சுதந்திரம். சமத்துவம். சகோதரத்துவம்.

இந்தியாவின் அடையாளத்தையும் ஜனநாயகத்தின் அடித்தளத்தையும் வடிவமைத்த நான்கு முக்கியக் கொள்கைகள்.

இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களை இந்நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்.

இந்த நான்கு கொள்கைகளும் Yuvaasoft Technologies Pvt Ltd நிறுவனத்தின் செயல்பாடுகளிலும் பிரதிபலிக்கின்றன.

தொழில்நுட்பம் என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும், அனைவருக்கும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை.

அதனால்தான் சிறு வணிகங்களுக்குப் பயன்படும் எளிய தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்குகிறோம். மாணவர்களுக்கு AI தொழில்நுட்பத்தைக் கற்பிக்கிறோம். அதேபோல், அனைவரும் இலவசமாகப் பங்கேற்று கற்றுக்கொள்ளவும், தங்களது யோசனைகளைப் பகிரவும் Kongu AI Innovation Hub-ஐ செயல்படுத்தி வருகிறோம்.

ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொள்ளவும், உருவாக்கவும், முன்னேறவும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

இந்தியாவில் உருவாக்குகிறோம் என்பதில் பெருமை கொள்கிறோம். 🇮🇳

25/11/2026
நீங்கள் ஒரு தொழில் நடத்துகிறீர்களா?உங்கள் தொழிலின் எண்கள் உங்கள் விரல் நுனியில் உள்ளனவா?நீங்கள் ஒரு Auditor-ஆ?வாடிக்கையா...
25/11/2026

நீங்கள் ஒரு தொழில் நடத்துகிறீர்களா?
உங்கள் தொழிலின் எண்கள் உங்கள் விரல் நுனியில் உள்ளனவா?

நீங்கள் ஒரு Auditor-ஆ?
வாடிக்கையாளர்களையும் அவர்களின் ஆவணங்களையும் கையாள்வதிலேயே உங்கள் குழுவின் நாள் முடிந்துவிடுகிறதா?

நீங்கள் ஒரு பள்ளி நடத்துகிறீர்களா?
பெற்றோருடனான தகவல்தொடர்பு WhatsApp-ல் புதைந்துவிடுகிறதா?

உங்களுக்காகவே 𝗚𝗼𝗙𝗶𝗻𝗶𝗰𝗸𝘆 உருவாக்கினோம்.
𝟯𝟬 நாட்கள் இலவசமாக முயற்சி செய்யுங்கள்.

மூன்று Web Products. எதையும் Install செய்ய வேண்டாம்.
Browser-ல் திறந்தால் போதும், போனிலும் கணினியிலும். 📱💻

✅ 𝗦𝗺𝗮𝗿𝘁𝗗𝗲𝘀𝗸: CRM, Quotation மற்றும் பணம் வசூல் பின்தொடர்தல்
✅ 𝗔𝘂𝗱𝗶𝘁𝗗𝗲𝘀𝗸: CA அலுவலகங்களுக்கான வாடிக்கையாளர் மற்றும் ஆவண மேலாண்மை
✅ 𝗦𝗺𝗮𝗿𝘁𝗦𝗰𝗵𝗼𝗼𝗹: பள்ளிகளுக்கான பெற்றோர் தகவல்தொடர்பு

ஏன் 30 நாட்கள்?
ஒரு Tool உங்களுக்குப் பொருந்துமா என்று அறிய, ஒரு வாரம் போதாது.
உங்கள் உண்மையான வாடிக்கையாளர்களுடன், உங்கள் உண்மையான வேலையில் பயன்படுத்திப் பாருங்கள்.

நீங்கள் பெறுவது:
🔹 ஒரு வேலை நாளுக்குள் Setup உதவி
🔹 Card தேவையில்லை
🔹 WhatsApp, போன் மற்றும் Email மூலம் Support

ஒவ்வொரு Product-க்கும் 15 இடங்கள் மட்டுமே.

ஒரு Trial வேண்டுமா?
கமெண்ட்டில் "𝗧𝗥𝗜𝗔𝗟" என்று எழுதி, உங்கள் தொழில் வகையைச் சொல்லுங்கள். அல்லது எங்களுக்கு Message அனுப்புங்கள். 👇

Product இணைப்புகள் முதல் கமெண்ட்டில்.

AI Is Changing What Students Can BuildA few years ago, most student projects focused on building websites, mobile apps, ...
23/11/2026

AI Is Changing What Students Can Build

A few years ago, most student projects focused on building websites, mobile apps, or basic software systems.

Today the possibilities are much bigger.

With Artificial Intelligence, students can now build
- smart assistants that understand language
- applications that analyze data and generate insights
- tools that automate complex tasks
- platforms that learn and improve over time

This shift is transforming how students approach technology and innovation.

The goal of the Regional AI Full Stack Innovation Summit is to help students explore these new possibilities and understand how AI can be integrated into modern software development.

With the collaboration of our industry partner Yuvaasoft Technologies Pvt Ltd, students will gain exposure to how AI and full stack technologies come together to create real world solutions.

Because the developers of tomorrow will not just build applications.

They will build intelligent products that solve meaningful
problems.


AI Innovation Should Not Be Limited to Metro CitiesWhen people talk about Artificial Intelligence, the focus is often on...
23/11/2026

AI Innovation Should Not Be Limited to Metro Cities

When people talk about Artificial Intelligence, the focus is often on big tech hubs and global cities.

But innovation does not belong to only a few locations.

Across many tier 2 and emerging cities, there are students who are curious, capable, and eager to build the future with technology.

What they often need is exposure, mentorship, and the right platform.

The Regional AI Full Stack Innovation Summit is an effort to bring that opportunity closer to students in growing tech ecosystems.

Through this initiative and with the support of our industry collaborator Yuvaasoft Technologies Pvt Ltd, students will explore how Artificial Intelligence and full stack development can come together to create impactful solutions.

Because the next generation of AI innovators can emerge from any campus, any classroom, and any city.

The future of technology should be inclusive, accessible, and driven by talent everywhere.

More updates coming as we continue the countdown to the
summit.

🚀 SRIT Hosts Regional AI–Fullstack Innovation Summit 2026We are proud to share that the two-day Regional AI–Fullstack In...
23/11/2026

🚀 SRIT Hosts Regional AI–Fullstack Innovation Summit 2026

We are proud to share that the two-day Regional AI–Fullstack Innovation Summit on the theme “Future of Developers in the AI Era” was successfully conducted at Sri Ramakrishna Institute of Technology (SRIT), Coimbatore.

Organized in association with Yuvaasoft Technologies Pvt. Ltd., the summit brought together industry experts, academicians, and enthusiastic students to explore the latest advancements in Artificial Intelligence and its transformative impact.

✨ Highlights of the Event:
• Inspiring inaugural address by Dr. Sundar Ramakrishnan
• Expert talks on AI innovation, robotics, funding, media, and business transformation
• Student Project Showcase & Hackathon
• Sessions on AI for Good, AI Ethics, and Emerging Career Opportunities
• Special focus on women-led AI ventures and real-world applications
• Startup networking session for industry collaboration

🏆 The valedictory function celebrated innovation, with prizes awarded to outstanding student projects and hackathon winners.

This summit reflects SRIT’s strong commitment to fostering innovation, collaboration, and industry-ready skills in cutting-edge technologies.

இன்றைய குழந்தைகள். நாளைய கண்டுபிடிப்பாளர்கள். 🌟உலக குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!இன்று நம் பள்ளிகளில் படிக்கும் குழந்தைக...
20/11/2026

இன்றைய குழந்தைகள். நாளைய கண்டுபிடிப்பாளர்கள். 🌟
உலக குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

இன்று நம் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள்தான்,
நாளைய Products, நிறுவனங்கள், தீர்வுகளை உருவாக்கப் போகிறவர்கள்.

STEM. Robotics. Drones. AI. Coding.
இவை இனி எதிர்காலப் பாடங்கள் அல்ல.
இன்றைய வகுப்பறையின் பாடங்கள்.

ஆர்வத்துக்குச் சரியான கருவிகளை சிறு வயதிலேயே கொடுக்க வேண்டும் என்று Yuvaa Academy, a unit of Yuvaasoft Technologies Pvt Ltd நம்புகிறது.

கல்வி நிறுவனங்களுடன் Knowledge Partner ஆகச் செயல்பட்டு, மாணவர்களுக்கு AI மற்றும் தொழில்நுட்பத்தில் உண்மையான அனுபவத்தைக் கொண்டு சேர்க்கிறோம்.

இளம் மனங்களுக்கு நேரடிப் பயிற்சி கொடுக்க விரும்பும் பள்ளிகளும் கல்லூரிகளும், பேசலாம். 🤝

📩 [email protected]
🌐 www.yuvaaacademy.com

𝗪𝗲 𝗮𝗿𝗲 𝗵𝗶𝗿𝗶𝗻𝗴! 📢Yuvaasoft Technologies Pvt Ltd-ல் புதியவர்களுக்கு வாய்ப்பு.மென்பொருள் விற்பனை செய்ய விரும்புகிறீர்களா?Ma...
19/11/2026

𝗪𝗲 𝗮𝗿𝗲 𝗵𝗶𝗿𝗶𝗻𝗴! 📢
Yuvaasoft Technologies Pvt Ltd-ல் புதியவர்களுக்கு வாய்ப்பு.

மென்பொருள் விற்பனை செய்ய விரும்புகிறீர்களா?
Marketing-ல் தொழில் தொடங்க விரும்புகிறீர்களா?
அல்லது அர்த்தமுள்ள Content உருவாக்க விரும்புகிறீர்களா?
Fresher-ஆக இருந்தால், இதுதான் உங்கள் தொடக்கம்.

🔹 𝗥𝗼𝗹𝗲𝘀 𝗼𝗽𝗲𝗻
✅ Business Development Associate
✅ Social Media Manager
✅ Creative Designer
✅ Video Editor

முதலில் 𝗶𝗻𝘁𝗲𝗿𝗻 ஆகச் சேர்வீர்கள்.
உங்கள் செயல்திறனுக்கு ஏற்ற Stipend வழங்கப்படும்.
Internship-ஐ வெற்றிகரமாக முடித்தால், 𝗳𝘂𝗹𝗹 𝘁𝗶𝗺𝗲 வாய்ப்பு உண்டு.

நாங்கள் தேடுவது:
நல்ல தொடர்புத்திறன் மற்றும் குழுவாகச் செயல்படும் மனப்பான்மை.

📅 𝗔𝗽𝗽𝗹𝘆 𝗯𝘆 𝟮𝟰 𝗡𝗼𝘃𝗲𝗺𝗯𝗲𝗿.
📧 உங்கள் Resume அல்லது Portfolio-ஐ [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.

🎓 கல்லூரிகள்: உங்கள் வளாகத்தில் நாங்கள் Recruitment செய்ய விரும்பினால், இதே Email-க்கு எழுதுங்கள்.

📍 இடம்: கோயம்புத்தூர்
🕘 Full Time. அலுவலகத்தில் மட்டுமே பணி.

இந்தப் பதிவை, வேலை தேடும் ஒரு நண்பருக்குப் பகிருங்கள். 🙏

உங்களுக்கு ஏற்கெனவே சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன உரிமையாளர்களுடன் நல்ல தொடர்பு இருக்கிறதா? இந்த வாய்ப்பு உங்களுக...
18/11/2026

உங்களுக்கு ஏற்கெனவே சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன உரிமையாளர்களுடன் நல்ல தொடர்பு இருக்கிறதா? இந்த வாய்ப்பு உங்களுக்காகத்தான்!

Yuvaasoft Technologies Pvt Ltd நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் Channel Partners-ஐ வரவேற்கிறது.

இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குப் பயன்படும் SaaS மென்பொருட்களை உருவாக்கி வருகிறோம். தற்போது எங்களின் GoFinicky தயாரிப்புகளை Channel Partner திட்டத்தின் மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்களிடம் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளோம்.

நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தக்கூடிய தயாரிப்புகள்:

- GoFinicky SmartDesk
வணிகர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கான CRM மற்றும் Billing மென்பொருள். வாடிக்கையாளர் விசாரணை முதல் கட்டணம் பெறுவது வரை நிர்வகிக்க உதவும்.

- GoFinicky AuditDesk
CA நிறுவனங்கள், Tax Consultants மற்றும் Accounting Firms-க்கான Practice Management மென்பொருள்.

- GoFinicky SmartSchool
Play Schools மற்றும் Primary Schools-க்கான பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் தொடர்பு மேலாண்மை மென்பொருள்.

- GoFinicky SmartCampus
கல்லூரிகளில் நிர்வாகத்திற்கும் பணியாளர்களுக்கும் இடையிலான பணிகள் மற்றும் செயல்பாடுகளை நிர்வகிக்கும் மென்பொருள்.

- Custom Software & AI Projects
Yuvaasoft Technologies Pvt Ltd நிறுவனத்தின் தனிப்பயன் மென்பொருள் மற்றும் AI தீர்வுகள்.

எங்களுடன் இணைந்தால் உங்களுக்குக் கிடைப்பவை:

- Demo Accounts மற்றும் Sales Materials
- தயாரிப்புகள் குறித்த Onboarding Session
- எங்கள் அலுவலகத்திலிருந்து Remote Technical Support
- நீங்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் Commission

யாரெல்லாம் இணையலாம்?

வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து, தொடர்ந்து தொடர்பில் இருந்து, அவர்களுடன் நீண்டகால உறவை உருவாக்கக்கூடியவர்கள் எங்களுக்குத் தேவை.

குறிப்பாக:

- Digital Marketing மற்றும் IT Agencies
- Software மற்றும் IT Service Providers
- Business Consultants
- CA மற்றும் Accounting Networks
- Education Consultants
- உள்ளூர் வணிக நிறுவனங்களுடன் நல்ல தொடர்பு கொண்டவர்கள்.

இது ஒரே நாளில் அதிக வருமானம் ஈட்டும் திட்டம் அல்ல. வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து பணியாற்றி, நீண்டகால வணிக உறவை உருவாக்க விரும்புபவர்களுக்கான வாய்ப்பு.

ஒவ்வொரு தயாரிப்பிலும் முதல் 50 வாடிக்கையாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாறாத Founding Customer Price வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் எங்களுடன் இணைந்து GoFinicky தயாரிப்புகளை வளர்க்க விரும்புகிறீர்களா?

📩 [email protected]

Subject: Channel Partner

கூட்டாண்மை தொடர்பான விதிமுறைகள் மற்றும் Commission விவரங்கள் நேரடிக் கலந்துரையாடலில் பகிரப்படும்.

நல்ல வணிகத் தொடர்புகளை, புதிய வணிக வாய்ப்புகளாக மாற்றுவோம்.

Address

43C, 3rd Street, Sarathambal Nagar, Karumathampatti
Coimbatore
641659

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm

Telephone

+919585506168

Alerts

Be the first to know and let us send you an email when Yuvaasoft Technologies Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yuvaasoft Technologies Pvt Ltd:

Shortcuts

Share

Nearby computer & electronics services