7 Runner Group

7 Runner Group 7 Runner Group has been founded in Singapore at 19 February, 2015 by team of people 7 Runner Group has been founded in Singapore at 19 February, 2015 by Mr.

Barani. The mission of the company is to provide Events Services, Head Hunting, IT Enabled Services & Market Establishment. With the holistic sound, company has a plan to establish it's business region in Hong Kong, Tokyo, India, UAE, USA & Sri Lanka.

18/07/2025
Gong Xi Fa Cai We wish everyone a very Happy Lunar New Year. This year of snakes will bring you good wealth and health. ...
28/01/2025

Gong Xi Fa Cai
We wish everyone a very Happy Lunar New Year.

This year of snakes will bring you good wealth and health.

இந்த சந்திர முறை புத்தாண்டு அனைவரது வாழ்விலும் செல்வங்களையும் மகிழ்ச்சியையும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் அள்ளி வழங்கட்டும்

கட்டுமான தளங்கள், மீன் குளங்கள், தோப்புகள், பம்பு செட்டுகள் மற்றும் மின்சாரம் இல்லாத இடங்களுக்கு சிறந்த கேமராBest suit f...
23/01/2025

கட்டுமான தளங்கள், மீன் குளங்கள், தோப்புகள், பம்பு செட்டுகள் மற்றும் மின்சாரம் இல்லாத இடங்களுக்கு சிறந்த கேமரா

Best suit for construction/Garden, and no power area.

Hixecure, 4G Solar PT Camera with 64GB Memory and Installation ₹8700/- 2 years warranty

Hixecure, 4G Solar PT Camera with 128GB Memory and Installation ₹9300/- 2 years warranty

Hixecure, 4G Solar PT Camera with 256GB Memory and Installation ₹10500/- 2 years warranty

20 Feet GI Pipe 1 1/4 with Welding, Cement and Materials ₹2000/-

20 Feet SS Pipe 1 1/4 with Welding, Cement and Materials ₹5000/-

Can install in electric posts also.

Contact 9865774003

சகல நண்பர்களுக்குமான பொது அறிவிப்பு. நாங்கள் (வர்த்தக)மற்றும் நான்(தனிப்பட்ட) முறையில் கடனுக்கு எந்த பொருளையும் கொள்வனவு...
20/09/2023

சகல நண்பர்களுக்குமான பொது அறிவிப்பு. நாங்கள் (வர்த்தக)மற்றும் நான்(தனிப்பட்ட) முறையில் கடனுக்கு எந்த பொருளையும் கொள்வனவு செய்வதில்லை.‌ அதே போல் நாங்கள் உங்கள் வேலையை முடித்து 7 நாட்களுக்குள் எங்களது வேலைக்குண்டான தொகையை செட்டில் செய்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். 7 நாட்கள் கடந்தும் செட்டில் செய்யாத தொகை மீது மாதாந்திர கூட்டு கணக்கில் 7% கூடுதலாக கணக்கிடப்படும். Complex Interest Calculation. மேலும் ஜி பே வர்த்தகத்திற்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். We are using only Gpay business. இதன் மூலம்‌ பணத்தை வெளியே அனுப்ப இயலாது. எனவே யாரும் ஜி பே போன் பே வழியாக கடனாக கேட்க வேண்டாம். We are not so rich to pay and collect back. பெரிய வங்கி நடத்தும் அளவு வசதி வரும்போது நாங்கள் கடன் அளிக்கலாம்.

உங்கள் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை. Your Security is our priority
18/02/2023

உங்கள் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை. Your Security is our priority

30/12/2022

~மதுக்கூரில்~
சிசிடிவி மற்றும் நெட்வொர்க்கிங் வேலை கற்று கொண்டு பணிபுரிய ஆட்கள் தேவை. 22 வயதிற்குட்பட்ட ஆண்கள். சம்பளம் ₹8500/- செயல்பாட்டு திறன் அடிப்படையில் ஊதியம் உயர்த்தப்படும். அலுவல் பயணப்படி தனியாக கணக்கிட்டு வழங்கப்படும். இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேண்டும். இவை தவிர ஆண்டு போனஸ் வழங்கப்படும். 9865774003 / 8610626407

இனி வியாபாரத்தில் கடன் கிடையாது,  வேலை முடிந்து ஏழு வேலை நாட்களுக்குள் மீத தொகையை செலுத்த வேண்டும். அப்படி தவறும்பட்சத்த...
21/10/2022

இனி வியாபாரத்தில் கடன் கிடையாது, வேலை முடிந்து ஏழு வேலை நாட்களுக்குள் மீத தொகையை செலுத்த வேண்டும். அப்படி தவறும்பட்சத்தில் மீத தொகை மீது 7% மாதாந்திர கூடுதல் பெனால்டி செலுத்த நேரிடும். தொடர்ந்து செலுத்த மறுக்கும் பட்சத்தில் செய்த வேலைகளில் பயன்படுத்திய சாமான்கள் திரும்ப பெறப்படும். இதுவரை செய்த வேலைகளுக்காக அட்வான்ஸ் எதுவும் வாங்கிய தில்லை. இனி வரும் வேலைகளுக்கு மதிப்பிடப்பட்டதில் 30% முதல் 50% வரை முன்பணமாக செலுத்துமாறு அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எங்களுக்கு தொல்லை மிகுந்த 100 வாடிக்கையாளர்கள் வேண்டாம். பிரச்சினை இல்லாத 2 வாடிக்கையாளர்கள் மட்டுமே இருந்தாலும் போதும்.

சுதந்திர காற்றை சுவாசிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் எங்கள் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்Happy Independence Day to All ...
14/08/2022

சுதந்திர காற்றை சுவாசிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் எங்கள் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
Happy Independence Day to All Indian's

காசாங்காடு அருள்மிகு ஸ்ரீ பெரமநாத ஐய்யனார் லட்சார்ச்சனை விழா நாளை நேரடியாக நமது யூடியூப் வழியாக ஒளிபரப்பு செய்ய உள்ளோம்....
08/07/2022

காசாங்காடு அருள்மிகு ஸ்ரீ பெரமநாத ஐய்யனார் லட்சார்ச்சனை விழா நாளை நேரடியாக நமது யூடியூப் வழியாக ஒளிபரப்பு செய்ய உள்ளோம். நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.

7 Runner International is part of 7 Runner Group

Address

Blk 535, Jurong West Street 52, #09/477
Jurong West
640535

Alerts

Be the first to know and let us send you an email when 7 Runner Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 7 Runner Group:

Share