Altec IT Solutions

Altec IT Solutions Your trusted partner for innovative, reliable, and customized IT solutions.

Since 2018, we’ve grown from a small startup to a leading tech company with a strong client base and expert software professionals. We, Altec IT Solutions (PVT) Ltd., are specialists in multidisciplinary IT solutions. Established in 2018 with just two staff members and a vision full of ideas, we began as a small startup. Over the past eight years, we have grown into a trusted firm with a strong and consistent clientele, supported by a team of highly skilled professionals in the software industry.

22/09/2026

💄 ஒரு 𝗙𝗮𝗻𝗰𝘆 & 𝗖𝗼𝘀𝗺𝗲𝘁𝗶𝗰𝘀 𝗦𝗵𝗼𝗽 யை எளிதாக நிர்வகிக்க 𝗔𝗟𝗧𝗘𝗖 𝗣𝗢𝗦 எப்படி உதவுகிறது?

எங்கள் வாடிக்கையாளர் 𝗖𝗵𝗲𝗻𝗻𝗮𝗶 𝗙𝗮𝘀𝗵𝗶𝗼𝗻 – [𝗡𝗼 - 𝟯𝟳𝟮, 𝗕𝗮𝘇𝘇𝗮𝗿 𝗦𝘁𝗿𝗲𝗲𝘁, 𝗩𝗮𝘃𝘂𝗻𝗶𝘆𝗮] அவர்களின் ALTEC POS அனுபவத்தை, அவர்களது சொந்த வார்த்தைகளில் கேளுங்கள். 🎥

ஒரு Fancy & Cosmetics Shop யை திறம்பட நிர்வகிக்க Altec POS வழங்கும் முக்கிய வசதிகள்:

✅ Fast & Easy Billing
✅ Real-Time Stock Management
✅ Product & Category Management
✅ Expiry Date Management
✅ Low Stock Alerts
✅ Customer & Credit Management
✅ WhatsApp & SMS Receipts
✅ Sales & Profit Reports
✅ Business Monitoring

💄 சிறிய Fancy Shop முதல் பெரிய Cosmetics & Beauty Business வரை – உங்கள் வியாபாரத்தை எளிதாகவும் திறம்படவும் நிர்வகிக்க நம்பகமான POS தீர்வு – ALTEC POS

🎁 Demo பெற இன்றே தொடர்பு கொள்ளுங்கள்!

📞 0777447725 / 0777609835

🏆 10+ வருட அனுபவம் | நீண்ட கால ஆதரவு | வாடிக்கையாளர் நம்பிக்கை

💪 உங்கள் வணிக வளர்ச்சிக்கான புத்திசாலியான முடிவை இன்றே எடுங்கள்!

15/09/2026

🏗️ Hardware Shopல் கடன் கொடுக்கிறீங்களா?

“யார் எவ்வளவு தரணும்?” என்று இனிமேல் குழப்பம் வேண்டாம்! 😎

📊 Customer-wise Credit & Payment History
🧾 Previous Bills & Sales
📦 Stock Management
📲 Bill & Due Payment SMS
🔔 Payment Reminder SMS

எல்லாமே ஒரே இடத்தில் — ALTEC POS!

கடன் கொடுப்பது பிரச்சினை இல்லை…
கணக்கு இல்லாமல் கடன் கொடுப்பதுதான் பிரச்சினை!

📞 உங்கள் Hardware Shop-ஐ Smart-ஆ Manage செய்ய இன்றே ALTEC POS-ஐ Contact பண்ணுங்கள்!

📞 077 744 7725 | 077 760 9835

10/09/2026

🚨 Fast Moving Items எது என்று தெரியாமல் இன்னும் Stock வாங்குறீங்களா?

எந்த Product அதிகமாக விற்கிறது?
எந்த Item-க்கு Customer Demand அதிகம்?
எதை மீண்டும் Stock செய்ய வேண்டும்?
எந்த Products Stock-ல் தேங்கி கிடக்கிறது?

இந்த தகவல்கள் தெரியாமல் Stock வாங்கினால்,
❌ Fast Moving Products Stock Out ஆகலாம்
❌ Slow Moving Products ல் பணம் முடங்கலாம்

💡 ALTEC POS மூலம் உங்கள் Sales & Stock-ஐ Data அடிப்படையில் நிர்வகிக்கலாம்!

📊 Fast Moving Items Report
📊 Best Selling Products Report
📊 Real-Time Stock Management

Guess பண்ணி Stock வாங்காதீங்க!
📈 Data பார்த்து Smart-ஆ Business வளருங்க!

உங்கள் Business-க்கு ALTEC POS எப்படி உதவும் என்பதை அறிய இன்றே தொடர்புகொள்ளுங்கள்!

📞 077 744 7725 | 077 760 9835

04/09/2026

📲 உங்கள் Business Nameலேயே SMS அனுப்புங்கள்!

OTP முதல் Invoice, Payment Reminder, Promotion, Order & Delivery Updates வரை…
உங்கள் Business-ன் அனைத்து SMS Communication-ஐயும் ஒரே இடத்தில் எளிதாக நிர்வகிக்கலாம்!🚀

✅ Business Name Sender ID
✅ Instant OTP SMS
✅ Invoice & Payment Reminder
✅ Promotional SMS Campaigns
✅ Order & Delivery Updates
✅ Professional Brand Communication

💼 ALTEC SMS Gateway
உங்கள் Business Communication-ஐ வேகமாகவும், நம்பகமாகவும், Professional-ஆகவும் மாற்றுங்கள்!

📞 077 744 7725 | 077 760 9835

28/08/2026

📱 𝗔𝗹𝘁𝗲𝗰 𝗣𝗢𝗦 பயன்படுத்தும் 𝗠𝗼𝗯𝗶𝗹𝗲 𝗣𝗵𝗼𝗻𝗲 𝗦𝗵𝗼𝗽 𝗢𝘄𝗻𝗲𝗿 என்ன சொல்கிறார்?

எங்கள் வாடிக்கையாளர் 𝗪𝗲𝘀𝘁𝗲𝗿𝗻 𝗠𝗼𝗯𝗶𝗹𝗲 - 𝗡𝗼:𝟭𝟰𝟭, 𝗕𝗮𝘇𝗮𝗮𝗿 𝗦𝘁𝗿𝗲𝗲𝘁, 𝗩𝗮𝘃𝘂𝗻𝗶𝘆𝗮 அவர்களின் Altec POS அனுபவத்தை, அவர்களது சொந்த வார்த்தைகளில் கேளுங்கள். 🎥

ஒரு Mobile Phone Shop யை திறம்பட நிர்வகிக்க Altec POS வழங்கும் முக்கிய வசதிகள்:

✅ Fast & Easy Billing
✅ IMEI Number Tracking
✅ Real-Time Stock Management
✅ Warranty Management
✅ Business Monitoring
✅ Customer & Credit Management
✅ WhatsApp & SMS Receipts
✅ Sales & Profit Reports

🏪 சிறிய கடையிலிருந்து பெரிய வணிக நிறுவனங்கள் வரை - உங்கள் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நம்பகமான POS தீர்வு – ALTEC POS

🎁 Demo பெற இன்றே தொடர்பு கொள்ளுங்கள்!

📞 0777447725 / 0777609835

🏆 10+ வருட அனுபவம் | நீண்ட கால ஆதரவு | வாடிக்கையாளர் நம்பிக்கை

💪 உங்கள் வணிக வளர்ச்சிக்கான புத்திசாலியான முடிவை இன்றே எடுங்கள்!

21/08/2026

🚀 நீங்கள் ஒரு Restaurant ஆரம்பிக்கப் போகிறீர்களா?
அல்லது ஏற்கனவே Manual-ஆக நடத்திக்கொண்டிருக்கிறீர்களா?

Order எடுத்தது முதல் KOT → Kitchen → Billing வரை அனைத்தையும் ஒரே Smart System மூலம் manage செய்யுங்கள்! 🚀

💻 ALTEC Restaurant POS Software

✅ Fast & Easy Billing
✅ Kitchen Order Ticket (KOT)
✅ Table & Order Management
✅ Real-Time Stock Management
✅ Sales & Profit Reports
✅ Staff Management
✅ Mobile Monitoring

Less Mistakes. Faster Service. Smarter Restaurant. 🔥

📞 Call / WhatsApp:
077 744 7725 | 077 760 9835

🚨 𝗪𝗘 𝗔𝗥𝗘 𝗛𝗜𝗥𝗜𝗡𝗚! | 𝗢𝗙𝗙𝗜𝗖𝗘 𝗔𝗦𝗦𝗜𝗦𝗧𝗔𝗡𝗧ALTEC SOFTWARE SOLUTIONS நிறுவனத்தின் வளர்ந்து வரும் குழுவில் இணைந்து பணியாற்ற Office...
15/08/2026

🚨 𝗪𝗘 𝗔𝗥𝗘 𝗛𝗜𝗥𝗜𝗡𝗚! | 𝗢𝗙𝗙𝗜𝗖𝗘 𝗔𝗦𝗦𝗜𝗦𝗧𝗔𝗡𝗧

ALTEC SOFTWARE SOLUTIONS நிறுவனத்தின் வளர்ந்து வரும் குழுவில் இணைந்து பணியாற்ற Office Assistant ஒருவரைத் தேடுகிறோம்! 💼

உங்களிடம் நல்ல தொடர்பாடல் திறன், பொறுப்புணர்வு, ஒழுக்கம் மற்றும் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இருப்பதுடன், வாகனம் ஓட்டும் அனுபவமும் இருந்தால் — இந்த வாய்ப்பு உங்களுக்கானது! 👨‍💼

📍 Job Location: Vavuniya
📅 Working Days: Monday – Saturday

✨ Join the ALTEC Team & Grow With Us!

📲 Call / WhatsApp:
077 744 7725 | 077 760 9835

📩 உங்கள் CV யை WhatsApp மூலம் அனுப்பி இன்றே விண்ணப்பிக்கவும்!

உங்கள் வியாபாரத்தின் விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர் ஈடுபாட்டை மேம்படுத்தவும் விரும்புகிறீர்களா?அப்படியானால், உங்...
11/08/2026

உங்கள் வியாபாரத்தின் விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர் ஈடுபாட்டை மேம்படுத்தவும் விரும்புகிறீர்களா?

அப்படியானால், உங்கள் வாடிக்கையாளர்களுடன் சரியான நேரத்தில் தொடர்ந்து தொடர்பில் இருக்க உதவும் ஒரு Smart SMS Solution உங்களுக்குத் தேவை.

அதற்கான சிறந்த தீர்வு - ALTEC SMS Gateway!

Custom Sender ID மூலம், உங்கள் Business பெயரிலேயே SMS அனுப்பலாம். இதன் மூலம் உங்கள் Brand-ன் நம்பகத்தன்மையையும் தொழில்முறை தோற்றத்தையும் அதிகரிக்கலாம்.

மேலும்,
📄 Invoice Confirmation
💳 Payment Reminder
🔐 OTP Verification
🛒 Order Updates
🚚 Delivery Notifications
📢 Promotional SMS

போன்ற முக்கியமான SMS-களை தானாகவே (Automatically) உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பலாம்.

இதன் மூலம் உங்கள் நேரத்தைச் சேமித்து, வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து பயனுள்ள தொடர்பைப் பேண முடியும்.

Retail Shops, Online Stores, Schools, Hospitals, Finance Companies உள்ளிட்ட அனைத்து வகையான Business-களுக்கும் ஏற்ற சிறந்த SMS தீர்வு - ALTEC SMS Gateway!

📲 உங்கள் Business பெயரிலேயே SMS அனுப்பத் தொடங்குங்கள்!

📞 077 744 7725 | 077 760 9835

ALTEC SMS Gateway — உங்கள் Business இன் தகவல் தொடர்பை Smart ஆக மாற்றுங்கள்!

🛒 உங்கள் Supermarket வணிகத்தை Smart ஆக நிர்வகிக்க தயாரா? 🚀உங்கள் Supermarket இன் Billing, Stock, Suppliers, Customers மற...
10/08/2026

🛒 உங்கள் Supermarket வணிகத்தை Smart ஆக நிர்வகிக்க தயாரா? 🚀

உங்கள் Supermarket இன் Billing, Stock, Suppliers, Customers மற்றும் Sales அனைத்தையும் ஒரே இடத்தில் எளிதாக நிர்வகிக்க ALTEC POS Software உதவுகிறது. 💻📊

✨ முக்கிய அம்சங்கள்:
✅ Fast & Easy Billing
✅ Barcode Scanning
✅ Real-Time Stock Management
✅ Expiry Date Tracking
✅ Supplier Management
✅ Customer Loyalty Management
✅ WhatsApp & SMS Receipts
✅ Sales & Profit Reports

📦 Stock குறைவதற்கு முன்பே அறிந்து கொள்ளுங்கள்
📅 Expiry பொருட்களை எளிதாக கண்காணியுங்கள்
📊 Sales & Profit-ஐ தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்
⚡ வேகமான Billing மூலம் நேரத்தை சேமியுங்கள்

🔒 Easy to Use • Powerful Features • Secure & Reliable**

உங்கள் Supermarket சிறியதாக இருந்தாலும் அல்லது பெரியதாக இருந்தாலும், ALTEC POS உங்கள் வணிகத்தை திறமையாக நிர்வகித்து வளர உதவும்.

📞 Call / WhatsApp:
077 744 7725 | 077 760 9835

💡 Transform Your Business with the BEST POS Software!

07/08/2026

🚨 உங்கள் Business இல் இந்த பிரச்சனைகள் இருக்கிறதா?

📦 Stock 🧾 Billing 👥 Customer Credit 📊 Sales Reports

✨ இனி கவலை வேண்டாம், உங்கள் வியாபாரத்தை Smart முறையில் நிர்வகிக்க உதவுகிறது ALTEC POS BILLING SOFTWARE

📲 மேலதிக விபரங்களுக்கு இன்றே தொடர்புகொள்ளுங்கள்!
📞 077 744 7725 | 077 760 9835

Address

No 91, Mill Road
Vavuniya Town
43000

Telephone

0114848718

Alerts

Be the first to know and let us send you an email when Altec IT Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Altec IT Solutions:

Shortcuts

Share