ZodiumValley

ZodiumValley Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ZodiumValley, Software Company, No. 100, Marikkar Street, Puttalam.

🏁✅IntelliQueue இற்குள் புதுப்பிரவேசம்✅🏁September 01 முதல் Dr. Seinadeen (BUMS-SL) அவர்களின் Unani Medical Centre இல் Int...
22/08/2021

🏁✅IntelliQueue இற்குள் புதுப்பிரவேசம்✅🏁

September 01 முதல் Dr. Seinadeen (BUMS-SL) அவர்களின் Unani Medical Centre இல் IntelliQueueஇன் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

உங்கள் Channelling நேரத்தை முன்கூட்டியே 070 66 25 777 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி, உங்கள் பெயர், வயது, மற்றும் Mobile இலக்கத்தை வழங்குவதன் மூலம், திட்டமாக உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சமூக இடைவெளி ↔️ சமூக பாதுகாப்பு

புத்தளத்தில் மற்றுமொரு பற்சிகிச்சை நிலையமான My Dentist, IntelliQueue அமைப்பை நிறுவியுள்ளது. புத்தளம் பஸ்தரிப்பு நிலைய கட...
22/02/2021

புத்தளத்தில் மற்றுமொரு பற்சிகிச்சை நிலையமான My Dentist, IntelliQueue அமைப்பை நிறுவியுள்ளது. புத்தளம் பஸ்தரிப்பு நிலைய கட்டிடத் தொகுதியில், உங்கள் பல் சார்ந்த மேற்பார்வைகளுக்கான காத்திருக்கும் நேரம் இனியும் குறையும்...

IntelliQ இன் ஆரம்ப நாட்களிலேயே நோயாளிகளின் காத்திருப்பு நேரம் 15 நிமிடங்களை விட குறைந்திருப்பது திருப்தியளிக்கிறது.Dr அர...
09/02/2021

IntelliQ இன் ஆரம்ப நாட்களிலேயே நோயாளிகளின் காத்திருப்பு நேரம் 15 நிமிடங்களை விட குறைந்திருப்பது திருப்தியளிக்கிறது.Dr அர்ஷத் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

புத்தளத்தில் பல் வைத்தியத்துக்கு பெயர் பெற்ற Dr. Arshad அவர்களின் Healthy Smile பற்சிகிச்சை நிலையத்தில் இனி நீ.......ண்....
02/02/2021

புத்தளத்தில் பல் வைத்தியத்துக்கு பெயர் பெற்ற Dr. Arshad அவர்களின் Healthy Smile பற்சிகிச்சை நிலையத்தில் இனி நீ.......ண்......ட காத்திருப்புக்கள் வேண்டாம்.

உங்கள் பெறுமதியான நேரத்துக்கான முன்னுரிமையை IntelliQueue, February 08 முதல் வழங்குகின்றது!

January 18 முதல்  Dr.Ilham அவர்களுடைய Puttalam Medicare கிளினிக்கில் IntelliQueue இன் சேவையினை அனுபவிக்கலாம்‼️உங்கள் Cha...
14/01/2021

January 18 முதல் Dr.Ilham அவர்களுடைய Puttalam Medicare கிளினிக்கில் IntelliQueue இன் சேவையினை அனுபவிக்கலாம்‼️

உங்கள் Channelling நேரத்தை முன்கூட்டியே குறித்த இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி, உங்கள் பெயர், வயது, மற்றும் Mobile இலக்கத்தை வழங்குவதன் மூலம் திட்டமாக உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Words of encouragement from ICTA...
08/01/2021

Words of encouragement from ICTA...

IntelliQueue: Channeling with Smart Queue Management to solve the crowd congestion problem at medical clinics thereby empowering the medical service.

Impact:
Doctors and Medical Staff need to relax from having to maintain discipline and fairness at the clinics; Patients like to get channeled quickly, save time for other important matters and expect a sense of fairness and transparency in the queue; IntelliQueue provides an optimal solution to meet all forementioned expectations and much more.

Achievements:
Exposure to the Spiralation and the news about winning a place at Spiralation was very useful in our marketing efforts. Part of the funds assisted in starting up a call centre for outsourcing support for the clients of our Queue Management System

Visit https://www.zodiumvalley.com for more information

02/11/2020
08/10/2020

Are you waiting for a day that you don't wait much?

05/10/2020

புத்தளம் பொது பஸ் தரிப்பிடத்தில் உள்ள "My Dentist" பல் சிகிச்சை நிலையத்தில் IntelliQueue ஐ அறிமுகப்படுத்தும் போது...

"My Dentist" @ Puttalam Public Bus Stand embraces IntelliQueue...
05/10/2020

"My Dentist" @ Puttalam Public Bus Stand embraces IntelliQueue...

டிஸ்பென்ஸரிகளில் உங்கள் காத்திருப்பைக் குறைப்பதற்கான தீர்வு - Intelli Queue⏱🩺⏱
30/09/2020

டிஸ்பென்ஸரிகளில் உங்கள் காத்திருப்பைக் குறைப்பதற்கான தீர்வு - Intelli Queue

⏱🩺⏱

Address

No. 100, Marikkar Street
Puttalam
61300

Alerts

Be the first to know and let us send you an email when ZodiumValley posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ZodiumValley:

Share