Sundaram Electricals Jaffna

Sundaram Electricals Jaffna No 320, Palaly road, Thirunelvely , Jaffna ( near to Northern hospital)

எங்களிடம் டிஜிட்டல் காட்  கையிருப்பு குறைவாக உள்ளது முன்பதிவு செய்தவர்கள் மிக விரைவாக பெற்றுக்கொள்ளவும்
22/05/2026

எங்களிடம் டிஜிட்டல் காட் கையிருப்பு குறைவாக உள்ளது முன்பதிவு செய்தவர்கள் மிக விரைவாக பெற்றுக்கொள்ளவும்

எமது வாடிக்கையாளர்களுக்கு 3900/=தரமானது தடிப்பானது நேரில் பார்வையிட்டு வாங்கலாம் இதன் சாதாரண விலை:5000/=320 பலாலி வீதி ஆ...
09/05/2026

எமது வாடிக்கையாளர்களுக்கு 3900/=
தரமானது தடிப்பானது நேரில் பார்வையிட்டு வாங்கலாம் இதன் சாதாரண விலை:5000/=
320 பலாலி வீதி ஆலடிச்சந்தி திருநெல்வேலி

எமது வாடிக்கையாளர்களுக்கு 8990/=100% Copper motor இரண்டு வருடம் உத்தரவாதம் 320 பலாலி வீதி ஆலடிச்சந்தி திருநெல்வேலி 07744...
25/04/2026

எமது வாடிக்கையாளர்களுக்கு 8990/=
100% Copper motor
இரண்டு வருடம் உத்தரவாதம்

320 பலாலி வீதி ஆலடிச்சந்தி திருநெல்வேலி
0774414238

இன்று வந்துள்ளது:  1450/=புத்தம் புதிய போத்தலுடன் குடிதண்ணீர் போத்தலில் அடைக்கப்பட்ட திகதி 24/04/26320 பலாலி வீதி ஆலடிச்...
25/04/2026

இன்று வந்துள்ளது: 1450/=
புத்தம் புதிய போத்தலுடன் குடிதண்ணீர்
போத்தலில் அடைக்கப்பட்ட திகதி 24/04/26
320 பலாலி வீதி ஆலடிச்சந்தி திருநெல்வேலி
0774414128

14/04/2026 திகதி தொடக்கம் தரமானபொருள் நிதானமான விலையில் மலிவு விலையில் குறித்த பொருள் தனித்து  வாங் முடியாது முதல் தரமான...
13/04/2026

14/04/2026 திகதி தொடக்கம் தரமான
பொருள் நிதானமான விலையில்
மலிவு விலையில் குறித்த பொருள் தனித்து வாங் முடியாது
முதல் தரமான BRIGHT STAND FAN மொடல் 16-13 விலை:6500/=
16-70. விலை:6450=
16-74 விலை :6250/=
16-03 விலை 5900/=
தொடர்பு கொண்டு வரவும்
தொடர்பு 0774414238
ஒரு வருடம் உத்தரவாதம் யாழ்ப்பாணம்
BRIGHT கொம்பனியில் பழுது வருவது 1%

தரமான பொருள்கள் எம்மிடம் குறைந்த விலையில்330 palaly Road Thirunellvelly
07/04/2026

தரமான பொருள்கள் எம்மிடம் குறைந்த விலையில்
330 palaly Road Thirunellvelly

14/04/2026 திகதி தொடக்கம் எமது வாடிக்கையாளர்களுக்கு :9200/=புதிய வாடிக்கையாளர்களுக்கு:10500/=நீங்கள் எங்களிடம் வாங்கும் ...
28/03/2026

14/04/2026 திகதி தொடக்கம் எமது வாடிக்கையாளர்களுக்கு :9200/=
புதிய வாடிக்கையாளர்களுக்கு:10500/=
நீங்கள் எங்களிடம் வாங்கும் Gas Cooker உங்கள் வீட்டில் ஒரு மாதம் பாவிக்கும் போது Gas கூடிய நாட்கள் பாவிக்கும் அத்தோடு மிக விரைவாக சமையல் செய்ய முடியும் உங்களுக்கு எங்கள் உத்தரவாத்தில் நம்பிக்கை இல்லை என்றால் திரும்ப ஒப்படைத்து 9200/= பெற்றுக் கொள்ள முடியும்
இப்படி ஒரு உத்தரவாத்தில் வாங்க முடியாது

நீங்கள் Gas Cooker வாங்கும் போது ஒரு காந்தத்தை எல்லா பகுதிகளிலும் வைத்து பார்க்கும் போது ஒட்டிக் கொண்டாள் அது தரம்மற்றது

தொடர்பு 0774414238

28/03/2026
100% Copper Winding Made In Indlaஇரண்டு வருடம் உத்தரவாதம் கொம்பனி விலை 10500/= 6 Fan வாங்கும் போது::கழிவு 5 %15 FAN ,வாங...
25/03/2026

100% Copper Winding
Made In Indla
இரண்டு வருடம் உத்தரவாதம்

கொம்பனி விலை 10500/=
6 Fan வாங்கும் போது::கழிவு 5 %
15 FAN ,வாங்கும் போது விசேட கழிவு

ஏமாற்றும் விளம்பரம் செய்து12000/= க்கு விற்பனை செய்கின்றார்கள்

உத்தரவாதம் என்பது பழுது ஏற்பட்டால் திருத்தப்பட்டு தரப்படும் 6 மாதம் முடிவில் பழுது வரும் போது புதிய fan கொம்பனி தரமாட்டாது தந்தால் கொம்பனி மூடவேண்டும் விளம்பரங்களை நம்பி ஏமாறவேண்டாம்

மொத்தமாக வாங்க விரும்புவோர்
318 E PALALY ROAD THIRUNALVELY JAFFNA

Address

Nallur

Opening Hours

Monday 16:00 - 21:00
Tuesday 16:00 - 21:00
Wednesday 16:00 - 21:00
Thursday 16:00 - 21:00
Friday 16:00 - 21:00
Saturday 16:00 - 21:00
Sunday 16:00 - 21:00

Telephone

+94764616222

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sundaram Electricals Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sundaram Electricals Jaffna:

Share

Category