12/09/2026
🔴 தினமும் பெறுமதி மிக்க பரிசினை வெல்லுங்கள்......
Connect Electronics நிறுவனத்தினர் பெருமையுடன் நடாத்தும் "Connect - Daily Challege" போட்டியில் கலந்து கொண்டு சரியான பதிலை தெரிவு செய்து பெறுமதி மிக்க பரிசினை வெல்லுங்கள்.
🔴 போட்டி நிபந்தனைகள்
▪️ சரியான விடையை Comment பகுதியில் அன்றைய தினமே பதிவிட வேண்டும்.
▪️எமது Facebook பக்கத்தை Follow செய்ய வேண்டும்.
▪️போட்டி தொடர்பான இந்தப் பதிவை Share செய்யவேண்டும்.
▪️மேற்படி மூன்று விடயங்களையும் நிறைவேற்றுபவர்கள் அதிஷ்ட தெரிவுக்கான வாய்ப்பைப் பெறுவர்.
▪️தினமும் ஒருவர் பெறுமதி வாய்ந்த சிறப்பு பரிசை வெல்லும் அதிஷ்டசாலியாகத் தெரிவு செய்யப்படுவார்.
▪️தினமும் தெரிவு செய்யப்படும் வெற்றியாளரின் Facebook profile படம் மற்றும் பெயர் மறுநாள் கேள்வியுடன் பிரசுரிக்கப்படும்.
▪️வெற்றியாளராக அறிவிக்கப்படுபவார் 05 நாட்களுக்குள் எம்மைத் தொடர்புகொண்டு பரிசினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
▪️போட்டி தொடர்பாக Connect நிறுவனத்தின் தீர்மானமே இறுதியானது
Connect Electronics,
பரந்தன் வீதி, புதுக்குடியிருப்பு.
மற்றும்
பாடசாலை முன்பாக,
உடையார்கட்டு.
0719702001 / 0767992009