Puvi multy Shop

Puvi multy Shop All kind of Electronic Items

03/11/2023
  #மண்ணெண்ணெய்_அடுப்பு Price 2500/=காஸ் இல்லை என்ற கவலையை விடுங்கள். Cash on delivery avilable to Jaffna and Mullaitivuய...
05/11/2021


#மண்ணெண்ணெய்_அடுப்பு
Price 2500/=
காஸ் இல்லை என்ற கவலையை விடுங்கள்.
Cash on delivery avilable to Jaffna and Mullaitivu
யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் வீட்டிற்கு கொண்டுவந்துதரும் வசதிகள் உண்டு.
யாழ்ப்பாணம்-0775817191
முல்லைத்தீவு -0761072377

Stainless_Steel_kettleசில்வர் விசில் கேற்றில்Price 1280/=Cash on delivery avilable to Jaffna and Mullaitivuயாழ்ப்பாணம், ...
05/11/2021

Stainless_Steel_kettle
சில்வர் விசில் கேற்றில்
Price 1280/=
Cash on delivery avilable to Jaffna and Mullaitivu
யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் வீட்டிற்கு கொண்டுவந்துதரும் வசதிகள் உண்டு.
யாழ்ப்பாணம்-0775817191
முல்லைத்தீவு -0761072377

 மின் கேற்றில்Price 1280/=Cash on delivery avilable to Jaffna and Mullaitivuயாழ்ப்பாணம், முல்லைத்தீவில் வீட்டிற்கு கொண்ட...
05/11/2021


மின் கேற்றில்
Price 1280/=
Cash on delivery avilable to Jaffna and Mullaitivu
யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் வீட்டிற்கு கொண்டுவந்துதரும் வசதிகள் உண்டு.
யாழ்ப்பாணம்-0775817191
முல்லைத்தீவு -0761072377

247 COVID-19 Patients helpline.கோவிட் தொற்றுக்கு உள்ளாகி வீடுகளில் உள்ளவர்கள் , உங்கள் சந்தேகங்களை247 ற்கு டயல் செய்து ,...
18/08/2021

247 COVID-19 Patients helpline.

கோவிட் தொற்றுக்கு உள்ளாகி வீடுகளில் உள்ளவர்கள் , உங்கள் சந்தேகங்களை
247 ற்கு டயல் செய்து , வைத்தியர்களிடம் கேட்டு அறிந்து தெளிவுபடுத்துங்கள்.

வீண் கட்டுக்கதைகளை பின்பற்றி , தவறான முறைகளை நாடாதீர்கள்........

This service is implemented as a collaboration between SLMA, Ministry of Health, Suwa Seriya and Mobitel, joined by several other telecommunication providers.

Through this, COVID-19 patients who are confined to homes can get medical advice from doctors.

This is an entirely voluntary service. It’s complementary to other official helplines and services available. ( copied)

இலவசமாக அடிப்படை எழுத்தில் இருந்து சிங்களம் கற்க வைபர் குழுவில் இணைந்து பயன் பெறுங்கள்.
13/08/2021

இலவசமாக அடிப்படை எழுத்தில் இருந்து சிங்களம் கற்க வைபர் குழுவில் இணைந்து பயன் பெறுங்கள்.

10/08/2021
29/03/2021

எவகிறீன் (Ever Green) கப்பலில் தற்போதய நிலவரம் காணொலியாக.

முடிந்தவரை பகிருங்கள்1. QR CODE = விரைவுக்குறி2. 3D = முத்திரட்சி3. BLUETOOTH = ஊடலை4. BROADBAND = ஆலலை5. CCTV = மறைகாணி...
13/12/2020

முடிந்தவரை பகிருங்கள்

1. QR CODE = விரைவுக்குறி
2. 3D = முத்திரட்சி
3. BLUETOOTH = ஊடலை
4. BROADBAND = ஆலலை
5. CCTV = மறைகாணி
6. CHARGER = மின்னூக்கி
7. CYBER = மின்வெளி
8. DIGITAL = எண்மின்
9. GPS = தடங்காட்டி
10. HARD DISK = வன்தட்டு
11. HOTSPOT = பகிரலை
12. INKJET = மைவீச்சு
13. INSTAGRAM = படவரி
14. LASER = சீரொளி
15. LED = ஒளிர்விமுனை
16. MEME = போன்மி
17. MESSANGER = பற்றியம்
18. OCR = எழுத்துணரி
19. OFFLINE = முடக்கலை
20. ONLINE = இயங்கலை
21. PRINT SCREEN = திரைப் பிடிப்பு
22. PRINTER = அச்சுப்பொறி
23. PROJECTOR = ஒளிவீச்சி
24. ROUTER = திசைவி
25. SCANNER = வருடி
26. SELFIE = சுயமி
27. SIMCARD = செறிவட்டை
28. SKYPE = காயலை
29. SMART PHONE = திறன்பேசி
30. TELEGRAM = தொலைவரி
31. THUMBDRIVE = விரலி
32. THUMBNAIL = சிறுபடம்
33. TWTTER = கீச்சகம்
34. WECHAT = அளாவி
35. WHATSAPP = புலனம்
36. WIFI = அருகலை
37. YOUTUBE = வலையொளி
38. GALLERY = களரி
39. GADGET = பொறிகை
40. GAME = ஆட்டம்

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் : நன்றி - கற்றது தமிழ்
Copy

Address

Mullaitivu
42000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+94702090510

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puvi multy Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Puvi multy Shop:

Share