Learn With Sa'ath

Learn With Sa'ath Think Different, Learn Different

*2027 Batch**Exam Date October 24, 2026**😰 GIT இன்னும் படிக்கவே இல்லையா?*கவலை வேண்டாம்! 🔥 இப்போ ஆரம்பித்தாலும் A Grade எ...
06/09/2026

*2027 Batch*
*Exam Date October 24, 2026*
*😰 GIT இன்னும் படிக்கவே இல்லையா?*
கவலை வேண்டாம்! 🔥 இப்போ ஆரம்பித்தாலும் A Grade எடுக்கலாம்! 🎯

*💻 GIT-ஐ Easy-ஆ புரிந்து, Exam-க்கு Smart-ஆ தயாராகுங்கள்!*

*📚 GIT Theory முழுமையாக Cover*
🎯 Exam-Oriented Important Topics
🔥 Final Predictable Seminar
📝 Important Questions + Revision
🚀 Exam வரை தொடர்ச்சியான Guidance
👨‍🎓 ஆரம்பத்தில் படிக்காத மாணவர்களுக்கும் Easy Teaching

*💰 FULL PROGRAM – Rs. 1,000/- ONLY*
✅ One-Time Payment

📲 Register செய்ய விருப்பமா?
WhatsApp-ல் கீழ்கண்ட தகவல்களை அனுப்புங்கள்:

Name | School | A/L Stream | District

📞 WhatsApp: 0754833439

🚨 தாமதிக்காதீங்க… இன்று தொடங்குங்கள்!
🏆 உங்கள் GIT A Grade கனவை ’athSir உடன் நனவாக்குங்கள்! 🔥

*💙 Learn with Sa’ath Sir*
_Think Different, Learn Different_

🎓 2026 A/L Batch ❤️நாளை தொடங்கவிருக்கும் உங்கள் A/L பரீட்சை பயணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 💫இத்தனை நாட்கள் நீங...
09/08/2026

🎓 2026 A/L Batch ❤️

நாளை தொடங்கவிருக்கும் உங்கள் A/L பரீட்சை பயணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 💫

இத்தனை நாட்கள் நீங்கள் செய்த உழைப்பு, தூக்கமில்லா இரவுகள், கற்றுக்கொண்ட பாடங்கள், செய்த முயற்சிகள் அனைத்திற்கும் இனி உங்கள் பெறுபேறுகள் பதில் சொல்லட்டும். 📚✨

பரீட்சை மண்டபத்தில் பதற்றப்படாமல்,
🧠 தெளிவாக சிந்தியுங்கள்
💪 உங்களை நம்புங்கள்
🎯 உங்களால் முடிந்த சிறந்ததை செய்யுங்கள்!

உங்கள் இலக்கு வெறும் பரீட்சையை கடப்பது அல்ல…
உங்கள் கனவை வெல்வது! 🏆

✨ 2026 A/L Batch — ALL THE VERY BEST!
🤲 உங்கள் முயற்சிகளுக்கு அல்லாஹ் வெற்றியை வழங்குவானாக.

“Believe in yourself. Give your best. Make yourself proud.” ❤️

04/08/2026

🎬 Clip 3 – Memories

Two years. Countless memories. Endless lessons.

The classroom may change, but these memories will stay forever. ✨

04/08/2026

🎬 Clip 2 – My Students

The greatest achievement of a teacher isn't just teaching lessons—it's leaving footprints in the hearts of students.

Thank you for every smile, every memory, and every unforgettable moment. 🤍

04/08/2026

🎬 Clip 1 – The Beginning

Some moments are too special to be forgotten.
A farewell is never the end; it's the beginning of a new journey.

எனது மாணவர்களின் பின்னூட்டல்களை வாசித்துக் கொண்டிருந்த அந்த நிமிடத்தில், ஒரு ஆசானாக நான் பெற்ற மிகப் பெரிய வெற்றி என்னவெ...
03/08/2026

எனது மாணவர்களின் பின்னூட்டல்களை வாசித்துக் கொண்டிருந்த அந்த நிமிடத்தில், ஒரு ஆசானாக நான் பெற்ற மிகப் பெரிய வெற்றி என்னவென்பதை உணர்ந்தேன்.

ஒரு ஆசிரியரின் உண்மையான வெற்றி, மாணவர்கள் பெறும் மதிப்பெண்களில் மட்டும் இல்லை; அவர்களின் சிந்தனையிலும், தன்னம்பிக்கையிலும், வாழ்க்கைப் பயணத்திலும் அவர் ஏற்படுத்தும் நேர்மறை மாற்றங்களில்தான் இருக்கிறது.

இவை சாதாரண பின்னூட்டங்கள் அல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் அனுபவித்த கற்றல், நம்பிக்கை, ஊக்கம், அன்பு ஆகியவற்றை மனமார எழுதியுள்ள நினைவுச் சுவடுகள்.

ஒவ்வொரு வார்த்தையும் என் பொறுப்பை மேலும் அதிகரிக்கிறது. இன்னும் சிறப்பாக கற்பிக்க வேண்டும் என்ற உறுதியையும், மாணவர்களுக்காக இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தையும் அளிக்கிறது.

இன்ஷா அல்லாஹ், எனது அனைத்து மாணவர்களும் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, தங்கள் கனவுகளை நனவாக்கி, வாழ்வின் உயரிய நிலைகளை அடைய வேண்டும் என்று மனமாரப் பிரார்த்திக்கிறேன். 🤍

LearnWithSa'athSir🙌🏻
24/07/2026

LearnWithSa'athSir🙌🏻

🎉 Congratulations, My Dear Students! 🎉Congratulations to all of you on achieving these excellent results! Your hard work...
20/06/2026

🎉 Congratulations, My Dear Students! 🎉

Congratulations to all of you on achieving these excellent results! Your hard work, dedication, and perseverance have truly paid off.

I am proud of each and every one of you. Keep believing in yourselves, continue striving for excellence, and never stop learning.

Wishing you all continued success and an even brighter future. Well done! 🌟

28/10/2025

Comback 😎 'athSir

Address

Colombo Road, Madurankuli
Madurankuli

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Learn With Sa'ath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share