28/03/2026
அலுவலக உதவியாளர் பதவி வெற்றிடம்
எமது நிறுவனத்திற்கு ஆண்/பெண் உதவியாளர் பதவி வெற்றிடம் உள்ளதால் 18 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்திற்கு தங்களது சுயவிபரக்கோவையை அனுப்பி வைக்கவும்.
0777933037
Whatapp