30/09/2023
🎯கணக்கீட்டு மென்பொருள்-Accounting Software
உங்கள் வியாபார நிறுவனங்கள் மற்றும் ஏனைய சேவை நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கு பொருத்தமான கணக்கீட்டு மென்பொருளை நாம் வழங்குகின்றோம்
#ஏன் எம்மை தெரிவு செய்ய வேண்டும்
🎯8 ஆண்டுகள் அனுபவம்
🎯80+ திருப்திகரமான வாடிக்கையாளர்கள்
🎯அனுபவம்மிக்க கணக்காளர்களின் ஆலோசனை
🎯எளிமையான மென்பொருள் தொடர்பான பயிற்சி
🎯சிறப்பான வாடிக்கையாளர் சேவை
🎯தேவை ஏற்படின் மாதாந்த கணக்கீட்டு சேவை
இக் கணக்கீட்டு மென்பொருள் ஊடாக மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள்.
1. விற்பனை பற்றுச்சீட்டுக்களை தயாரித்தல் (கடன் மற்றும் காசுப் பதிவுகள் )
2. கொள்வனவுகளை பதிதல் (கடன் மற்றும் காசுப் பதிவுகள் )
3. வாடிக்கையாளர் விபரம் பேணுதல்
4. விநியோகஸ்தர் விபரம் பேணுதல்
5. நாளாந்த செலவுகளை பதிதல்
6. இருப்பு தொடர்பான விபரம் பேணுதல்
7. கடன்பட்டோர் தொடர்பான விபரம் பேணுதல்
8. கடன்கொடுத்தோர் தொடர்பான விபரம் பேணுதல்
9. ஏனைய அனைத்து நாளாந்த நடவடிக்கைகளின் பதிவுகளை மேற்கொள்ளுதல்
இக் கணக்கீட்டு மென்பொருள் ஊடாக பின்வரும் அறிக்கைகளையும் பெற முடியும்.
1. நாளாந்த கடன் மற்றும் காசு விற்பனை தொடர்பான அறிக்கை
2. நாளாந்த கடன் மற்றும் காசு கொள்வனவு தொடர்பான அறிக்கை
3. நாளாந்த செலவு தொடர்பான அறிக்கை
4. நாளாந்த காசுக்கணக்கு மற்றும் வங்கிக்கணக்கு தொடர்பான அறிக்கை
5. இருப்பு விபரம் தொடர்பான அறிக்கை
6. கடன் பட்டோர் கணக்கு தொடர்பான அறிக்கை
7. கடன் கொடுத்தோர் தொடர்பான அறிக்கை
8. இலாப நட்டக் கணக்கு
9. ஐந்தொகை
மற்றும் ஏராளமான அறிக்கை வசதிகள்.
மென்பொருள் பாவனை தொடர்பான பயிற்சிகள் எம்மால் வழங்கப்படும் மேலும்
கணக்கீட்டு சேவையினையும் எமது நிறுவனம் வழங்குகின்றது
📞 0776724742