The Tech Point

The Tech Point Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Tech Point, #24, Neevil Road, Uruththirapuram, Kilinochchi.

The Tech Point provides onsite technical resources across Nothern Sri lanka for hardware and software support, servicing...
20/05/2018

The Tech Point provides onsite technical resources across Nothern Sri lanka for hardware and software support, servicing, cabling, POS, Security projects, and more.

     1/4  Rs 3500/-  1/2  Rs 3250/-Call us! 0774498738
14/05/2018

1/4 Rs 3500/-
1/2 Rs 3250/-

Call us! 0774498738

15/04/2018
On the way to Kuwait 🇰🇼
23/02/2018

On the way to Kuwait 🇰🇼

உங்கள் வீடுகளை நவீன முறையில்  பாதுகாக்க கண்காணிப்பு கமராக்களும் (cctv) வீட்டுக்கு வெளியில் அழைப்பவர் யார் என அறிந்து கொள...
23/02/2018

உங்கள் வீடுகளை நவீன முறையில் பாதுகாக்க கண்காணிப்பு கமராக்களும் (cctv) வீட்டுக்கு வெளியில் அழைப்பவர் யார் என அறிந்து கொள்ள video door phone ஊடாக நீங்கள் வீட்டிற்குள் இருந்தவாறே பார்த்து கதைக்கவும் முடியும்.

CCTV

video door phone ஆனது வெளியில் வந்திருக்கும் நபர் யார் என அறிய முடிவதுடன் அவருடன் தொலைபேசி போன்று உரையாடவும் முடியும்.

அத்துடன் நாங்கள் எங்களுடைய சேவைகளுக்கு பயன்படுத்தும் video door phone,cctv போன்ற அனைத்தும் தரமான (Wave Tech Branded) தயாரிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாது மிகவும் மலிவான விலையிலும் பெற்றுக் கொள்ள முடியும். உத்தரவாதத்துடன் 1வருட பராமரிப்பு சேவையை இலவசமாக எங்களுடைய மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றோம்.

தங்களுடைய வசதிக்காக எந்நேரமும்- 07744988738, 0772746652

நாம் பொறாமை பட வேண்டியது கேரளா பெண்களை பார்த்து அல்ல.அவங்க நாட்டின் இயற்கை வளத்தை பார்த்து..அவர்கள் இயற்கையை பாதுகாக்கும...
16/02/2018

நாம் பொறாமை பட வேண்டியது கேரளா பெண்களை பார்த்து அல்ல.

அவங்க நாட்டின் இயற்கை வளத்தை பார்த்து..

அவர்கள் இயற்கையை பாதுகாக்கும் விதத்தை பார்த்து..

அவர்களின் அரசை பார்த்து..

அந்த நாட்டின் அரசு இயற்கைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பார்த்து..

சினிமாவையும் அரசியலையும் போட்டு குழப்பிக்காத அவர்களுடைய பக்குவம் அவர்களுடைய தெளிவு நம்ம கிட்ட இருக்கா ????

இந்த நிமிஷம் வரை நம் நாட்டை ஆள சினிமாவில் தானே ஆள் தேடிட்டு இருக்கோம்...

நம் இயற்கை வளங்கள் அனைத்திலும் திட்டங்கள் போட்டு நம்ம கண்ணு முன்னாடியே நம்ம நாட்டை பாலைவனம் ஆக்கிட்டு இருக்காங்க...

ஒரு பொண்ணோட கண்ணும் மூக்கும் ட்ரெண்ட் ஆகிற மாதிரி நம் நட்டோட மண்ணும் மலையும் ட்ரெண்ட் ஆகணும்..

இயற்கைக்கு எதிரான திட்டங்களை பந்தாடனும்...

ஒரு கிராமத்தில் குடி  தண்ணீருக்காக  ஒரு கிணறு வெட்ட அந்த ஊர் மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். கிராம அதிகாரியும்  செய்யலாம...
16/02/2018

ஒரு கிராமத்தில் குடி தண்ணீருக்காக ஒரு கிணறு வெட்ட அந்த ஊர் மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

கிராம அதிகாரியும் செய்யலாம் என்று அவர்கள் கோரிக்கையை கிடப்பில் போட்டுவிட்டார்.

மக்களும் அதை மறந்து போய்விட்டனர்.
ஒரு சமயம் அந்த கிராம அதிகாரிக்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டது,அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

கிராம மக்கள் கோரிக்கையான கிணறு நியாபகம் வந்தது.

உடனே அந்த கிராமத்தில் கிணறு வெட்டியதாகவும் அதற்கு இரண்டு லெட்சம் ரூபாய் ஆனதாகவும் ஆவணங்கள் சரிசெய்து.

அந்த இரண்டு லட்சம் ரூபாயை அவர் சொந்த தேவைக்காக எடுத்துக் கொண்டார்.

கொஞ்சம் காலம் கழித்து அவருக்கு பணி மாறுதல் அறிவிக்கப்பட்டிருந்தது.

அவர் இடத்தில் பணிசெய்ய புதிய கிராம அலுவலரும் வந்தார்.

முதலாமவர்,தன் பொறுப்புகளை புதியவரிடம் ஒப்படைக்கையில் தனியாக அழைத்து, கிணறு வெட்டாமலேயே தான் இரண்டு லட்சம் எடுத்துக் கொண்டதை சொல்லி, தான் செய்த தவறு வெளிவராமல் பார்த்துக்கொள்ளுமாறும் வேண்டினார்.

அப்பொழுது புதியவர் அவரை ஆறுதல் படுத்தி, நான் கவனித்துக் கொள்கிறேன்.

நீங்கள் தைரியமாகப் போங்கள் என அவரை வழியனுப்பி வைத்தார்.

ஓரிரு வருடங்கள் சென்ற பின் இந்த இரு அதிகாரிகளும் ஓரிடத்தில் சந்திக்க நேர்ந்தது, அப்பொழுது பழைய அதிகாரி, புதியவரிடம் கேட்டார், சார் நமது கிணறு சமாசாரம் என்னவாயிற்று?

பிரச்சனை ஒன்றும் இல்லையே என்றார்.
அதற்கு புதியவர் சொன்னார்.
அந்த பிரச்சனை முடிந்து விட்டது, அதை சுமூகமாக முடித்துவிட்டேன் என்றார்.

முதலாமவருக்கு விளங்கவில்லை, ஆர்வம் தாங்காமல்,
எப்படி சார் என்றார் ?

அதற்கு இரண்டாமவர் சொன்னார், நீங்கள் வெட்டிய கிணற்று தண்ணீர் விஷத்தன்மை கொண்டது என்று Lab அறிக்கை வைத்து.

அதை மூடுவதற்கு 3 லட்சம் செலவு என்று சொல்லி,
நான் 3 லட்சம் எடுத்தேன் என்றார்.

இது தான் நம் நாட்டின் அரசியல் நிலை.
வருபவர்கள் யாராவது நல்லது செய்ய மாட்டார்களா என்று மக்கள் ஏங்கி நிற்க நமது அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சிவிடுவர்,
📢🎤🕺🏼 🎙🔉🎧
பிறகு நாடு எப்படி முன்னேறும்?

14/02/2018

Very interesting & meaningful msg to share:

If:
A B C D E F G H I J K LM N O P Q R S T U V W X Y Z

Is equal to;
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26

Then

H+A+R+D+W+O+R+K ;
8+1+18+4+23+15+18+11=98%

K+N+O+W+L+E+D+G+E ;
11+14+15+23+12+5+4+7+5=96%

L+O+V+E;
12+15+22+5 = 54%

L+U+C+K ;
12+21+3+11 = 47%

None of them makes 100%.
Then what makes 100% ???

Is it Money?
NO !!!

M+O+N+E+Y= 13+15+14+5+25=72%

Leadership?
NO !!!

L+E+A+D+E+R+S+H+I+P= 12+5+1+4+5+18+19+8+9+16=97%

Every problem has a solution, only if we perhaps change our "ATTITUDE".

A+T+T+I+T+U+D+E ;
1+20+20+9+20+21+4+5 = 100%

It is therefore OUR ATTITUDE towards Life and Work that makes OUR Life 100% Successful.

Amazing mathematics ، and thats why I love it cus it's like our life.

Beautiful message.

Stay away from Anger..

It hurts ..Only You!

If you are right then there is no need to get angry,

And if you are wrong then you don't have any right to get angry.

Patience with family is love,

Patience with others is respect.

Patience with self is confidence and Patience with GOD is faith.

Never Think Hard about the PAST, It brings Tears...

Don't think more about the FUTURE, It brings Fear...

Live this Moment with a Smile,It brings Cheer.
Every test in our life makes us bitter or better,
Every problem comes to make us or break us,
The choice is ours whether we become victims or victorious.

Beautiful things are not always good but good things are always beautiful.

Do you know why God created gaps between fingers?

So that someone who is special to you comes and fills those gaps by holding your hand forever.

Happiness keeps You Sweet..But being sweet brings happiness..

அவர்களைப் போல் யாருமேஆழமாய் காதலித்ததில்லை... #இந்த_மண்ணை!!
14/02/2018

அவர்களைப் போல் யாருமே
ஆழமாய் காதலித்ததில்லை...

#இந்த_மண்ணை!!

https://goo.gl/posts/nXyNQ
12/02/2018

https://goo.gl/posts/nXyNQ

CCTV Installation - Surveillance System and Security Camera Installers The Tech Point Kilinochchi provides surveillance system equipment as well as its installation throughout the Kilinochchi area for over 3 years. Our licensed technicians have installed security cameras for private homes, commercia...

Address

#24, Neevil Road, Uruththirapuram
Kilinochchi
44200

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Tech Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share