LDI Solutions

LDI Solutions LDI SOLUTIONS is a well-reputed Software Development and Web Development company based in Sri Lanka provides IT solutions, from design & development, Marketing

அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
14/04/2026

அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் NSD குழும நிறுவனங்களின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.Happy New Year to everyone from NSD Group o...
01/01/2026

அனைவருக்கும் NSD குழும நிறுவனங்களின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Happy New Year to everyone from NSD Group of Companies.

06/08/2025

Looking Trainee & Assistant Software Developer's 🧑‍💻👇🧑‍💻

More :
📱077 078 4273
|📧 [email protected]

- NSD TECH GROUP (PVT) LTD -

LDI SOLUTIONS is a well-reputed Software Development and Web Development company based in Sri Lanka provides IT solutions, from design & development, Marketing

14/06/2025

வணக்கம் 🙏

05 வருடங்களுக்கு மேலாக வடக்கு மாகாணத்தில் இருந்து இயங்கி வரும் NSD TECH GROUP (PVT) LTD மென்பொருள் நிறுவனத்தினரால் வடக்கு மாகாணத்தில் இயங்கி வரும் சிறிய
வணிக நடவடிக்கைகளுக்கான

இலகுவான முறையில் அனைவராலும் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உங்களது சகல விதமான வியாபார செயல்பாடுகளையும் கணக்கீடுகளையும் மேற்கொள்ளக்கூடிய மென்பொருளை மிக விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்.

🧑‍💻இந்த மென்பொருள் பற்றிய முழுமையான நேரடியான பயிற்சிகளை பெற்றுக் கொள்ளவும்

💸சிறிய வியாபாரங்களினால் செலுத்தக்கூடிய அதி குறைந்த கட்டணத்தில் இந்த மென்பொருளை பெற்றுக் கொள்ளவும்

📊மென்பொருளை நேரடியாக உங்கள் வியாபார தளங்களில் பார்வையிடவும் கீழுள்ள எமது Whatsapp இலக்கத்திற்கு உங்களது வியாபாரம் மற்றும் உங்களது பெயர் விவரங்களை அனுப்பி வையுங்கள்.
👉📱077 078 4273

👬👭எமது தொழில்நுட்ப குழுவினர் உங்கள் வியாபார நிலையங்களுக்கு நேரடியாக வருகை தந்து மென்பொருள் பயிற்சிகளை உங்களுக்கு வழங்குவார்கள்.
(நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

🧑‍💻NSD TECH GROUP (PVT) LTD
📱077 078 4273

LDI SOLUTIONS is a well-reputed Software Development and Web Development company based in Sri Lanka provides IT solutions, from design & development, Marketing

அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்Happy Labor Day to everyone!
01/05/2025

அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்
Happy Labor Day to everyone!

அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
14/04/2025

அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தி சார் வியாபாரங்களுக்காக NSD TECH GROUP (PVT) LTD மென்பொருள் நிறுவனத்திடம் இருந்து அறிமுகமா...
11/04/2025

சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தி சார் வியாபாரங்களுக்காக NSD TECH GROUP (PVT) LTD மென்பொருள் நிறுவனத்திடம் இருந்து அறிமுகமாகின்றது மென்பொருள்.🧑‍💻📱👇

மிகச் சிறிய அளவிலான வியாபார நிறுவனங்களுக்காக மென்பொருளில் பின்வரும் அம்சங்கள் காணப்படுகின்றன.

1. தினந்தோறும் உங்கள் விற்பனைகளை முகாமைத்துவம் செய்ய முடியும். ( Purchase & Sales Management)

2. வியாபார நடவடிக்கைகளின் சகல விதமான செலவு கணக்குகளையும் பேண முடியும். ( Expenses Management)

3. வியாபாரங்களின் விற்பனை - செலவு மற்றும் லாப நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகளை பெற்றுக் கொள்ள முடியும். ( Purchase - Sales - Profits & Lost Reports)

🔥மாதாந்த கட்டணம் Rs. 999 ரூபாய் மட்டுமே.
📱077 078 4273 ( NSD TECH GROUP (PVT) LTD...........................................................................

நடுத்தர வியாபார நடவடிக்கைகளுக்கு மென்பொருளில் பின்வரும் அம்சங்கள் காணப்படுகிறது.🧑‍💻📱👇

1. உங்கள் வியாபரங்களுக்கான கொள்வனவு மற்றும் விற்பனை நடவடிக்கைகளை முழுமையாக பேண முடியும். ( Advance Sales & Purchase Management)

2. உங்கள் விற்பனை நிலையத்தின் இருப்பு கணக்குகளை சீராகப் பெற முடியும். ( Stock Management)

3. உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் கொள்வனவாளார்களின் கடன் மற்றும் காசோலை கணக்குகளை பேண முடியும். ( Supplier & Customers Accounting System)

4. உங்கள் ஊழியர்களின் வரவுகள் மற்றும்
சம்பள கணக்குகளை பேண முடியும். ( Staff Attendance & Payroll Management)

5. சகல நடவடிக்கைகளுக்கும் தேவையான அறிக்கைகளை பெற்றுக் கொள்ள முடியும். ( All the Reports)

🔥மாதாந்த கட்டணம் Rs.2999 ரூபாய் மட்டுமே.

📱077 078 4273 ( NSD TECH GROUP (PVT) LTD...........................................................................

உற்பத்தி தொழிற்சாலை வியாபார நடவடிக்கைகளுக்கு மென்பொருளில் பின்வரும் அம்சங்கள் காணப்படுகிறது.🧑‍💻📱👇

1. உற்பத்திக்குரிய மூலப்பொருள் கொள்வன தொடக்கம் முடிவு பொருள் வரை சகல நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக முகாமைத்துவம் செய்ய முடியும். ( Full Factory Management System)

2. தொழிற்சாலை உற்பத்தி செலவு மற்றும் ஊழியர் முகாமைத்துவம் உட்பட சகல விதமான செலவுகளையும் முகாமைத்துவம் செய்ய முடியும். ( Full CRM Functions)

3. கொள்வனவு விற்பனை கணக்கீடுகள் மற்றும் சகல விதமான விற்பனை நடவடிக்கைகளையும்
பேண முடியும். ( Full Purchase & Supply Chain Management)

4. உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்குரிய இணையத்தளம் ஒன்றிணையும் பெற்றுக் கொள்ள முடியும். ( Free Simple E-Commerce Web Portal)

5. மேலதிகமாக சில வரையறைகளுடன்
விருப்பத்திற்கு ஏற்ப உங்கள் தொழிற்சாலை மென்பொருளில் மாற்றங்கள் ஏற்படுத்த முடியும்.
( Advance Custom Development With Conditions)

🔥மாதாந்த கட்டணம் Rs. 4999 ரூபாய் மட்டுமே.
📱077 078 4273 ( NSD TECH GROUP (PVT) LTD.

18/01/2025

நெல் கொள்வனவாளர்கள் மற்றும் மில் உரிமையாளர்களுக்கான
கொள்வனவு விற்பனை
கணக்கீட்டு மென்பொருள். 🌾🧑‍💻🚛

இம் மென்பொருளில் உள்ள செயல்முறைகள் 👇👇

🧑‍💻🌾 பச்சை மற்றும் உலர்ந்த நெல் கொள்வனவு கணக்கீட்டு வசதிகள்.

🌾🧑‍💻காசு ,கடன் மற்றும் காசோலை கணக்கு வசதிகள்

🧑‍💻🌾போக்குவரத்து மற்றும் சகல விதமான கொள்வனவு செலவு கணக்கு வசதிகள்

🌾🧑‍💻களஞ்சியபடுத்தல் முகாமைத்துவம்

🧑‍💻🌾ஊழியர் முகாமைத்துவம்

🌾🧑‍💻இலாப நட்ட மற்றும் இருப்பு
கணக்கீட்டு வசதிகள்

🧑‍💻🌾குறுங்கால மற்றும் நீண்ட கால விற்பனை முகாமைத்துவம்

🌾🧑‍💻மற்றும் உங்கள் தேவைக்கேற்ப மேலதிக வசதிகள்...

📱077 078 4273, 📱076 768 0328
🧑‍💻NSD TECH GROUP (PVT) LTD

LDI SOLUTIONS is a well-reputed Software Development and Web Development company based in Sri Lanka provides IT solutions, from design & development, Marketing

16/11/2024

🙋‍♂️இலங்கையில் இருந்து உங்கள் கையடக்க தொலைபேசியை மட்டும் பயன்படுத்தி பகுதி நேரமாக தினமும் ரூபா 500 முதல் 2500 வரை வீட்டிலிருந்து சம்பாதிக்கும் அரிய வாய்ப்பு

கிரிப்டோ நாணயத்துடன் தினமும் வர்த்தகம் செய்வது எப்படி..❓️

👉துறைசார் வல்லுநர்களால்
அடிப்படையில் இருந்து முழுமையான பயிற்சி

👉பயிற்சியின் பின்னர் இலங்கையில் இருந்து உங்கள் கையடக்க தொலைபேசியை மட்டும் பயன்படுத்தி பகுதி நேரமாக தினமும் ரூபா 500 முதல் 2500 வரை வீட்டிலிருந்து சம்பாதிக்கும் அரிய வாய்ப்பு

👉இன்றைய தினமே பதிவு செய்து மூன்று நாள் பயிற்சியில் இணைந்து கொள்ளுங்கள்.

📱077 078 4273
🏢NSD TECH GROUP (PVT) LTD

LDI SOLUTIONS is a well-reputed Software Development and Web Development company based in Sri Lanka provides IT solutions, from design & development, Marketing

நமது NSD குழும நிறுவனங்களில் ஒன்றான NSD TECH GROUP (PVT) LTD நிறுவனத்தின் தயாரிப்பில் மிக விரைவில் Rupee 🪙 - Connecting ...
08/06/2024

நமது NSD குழும நிறுவனங்களில் ஒன்றான NSD TECH GROUP (PVT) LTD நிறுவனத்தின் தயாரிப்பில் மிக விரைவில் Rupee 🪙 - Connecting Everyone.
முதலாம் பதிப்பு இலங்கை முழுவதும் வெளியிட தயாராகி வருகின்றது. 🙋‍♂️🧑‍💻

இம் மென்பொருளின் வெளியீட்டுப் பணிகளுக்காக நாடு முழுவதிலும் இருந்தும் ஒப்பந்த அடிப்படையில் பகுதிநேர தொழில்நுட்பவியலாளர்களை எதிர்பார்க்கின்றோம்.

ஒப்பந்த காலம் - 01-03 மாதம்.

குறைந்தபட்ச கல்வி தகுதி - தகவல் தொழில்நுட்பத் துறையில் டிப்ளமோ சான்றிதழ்.

மேலதிக விபரங்கள் மற்றும் தொடர்புகளுக்கு: 077 078 4273 (CRO - NSD GROUPS)

Address

07, 2nd Lane, Kanagapuram
Kilinochchi
44000

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Wednesday 08:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Friday 08:00 - 21:00
Saturday 08:00 - 21:00
Sunday 08:00 - 21:00

Telephone

+94770784273

Alerts

Be the first to know and let us send you an email when LDI Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LDI Solutions:

Share