AntSoft Developers

AntSoft Developers Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AntSoft Developers, Software Company, northen, Kilinochchi.

Wishing a very Happy Labour Day to all the workers. May you are blessed with the sweetest fruits for all the labour you ...
02/05/2023

Wishing a very Happy Labour Day to all the workers. May you are blessed with the sweetest fruits for all the labour you put into your work.

அன்புக்குரிய வாடிக்கையாளரே!100 ற்கும் மேற்பட்ட பயனாளர்களின் நம்பிக்கையை வென்ற Ant software  மென்பொருள் மூலம் எங்கிருந்து...
29/04/2023

அன்புக்குரிய வாடிக்கையாளரே!
100 ற்கும் மேற்பட்ட பயனாளர்களின் நம்பிக்கையை வென்ற Ant software மென்பொருள் மூலம் எங்கிருந்தும் உங்கள் வியாபார நிலையத்தின் கணக்குவழக்குகளை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் முடியும்.
Mobile Shop, Textile Shop, Super Markets, Pharmacy, Showroom, Book Shop போன்ற வியாபார நிலையங்களில் பயன்படுத்தலாம்.
மேலும் ஒன்றிற்கு மேற்பட்ட கிளைகளையும் இலகுவாக கட்டுப்படுத்தலாம்.
அன்றாட விலை ஏற்றத்திற்கேற்ப இலகுவாக மாற்றம் செய்யலாம்.
பாவனையின் போது வாடிக்கையாளா் சேவையினைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும்:
☑ உங்கள் நிறுவனத்துக்கான இணையத்தளத்தை உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ளலாம்.
☑ தேடல்பொறியில் உங்கள் நிறுவன இணையத்தளம் முதலிடம் வகிக்க(SEO).
☑ நிறுவனத்தின் பெயரிலே SMS செல்வதற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்.
☑ Graphic Designs (Banner, Logo, Social Media Post) செய்து தரப்படும்.
Email: [email protected]
Web : antsoft.lk
Contact : 0761401983 / 0761401982

மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட எமது பயனுள்ள POS Billing System மூலம் உங்கள் வணிகத்தை வளர...
27/04/2023

மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட எமது பயனுள்ள POS Billing System மூலம் உங்கள் வணிகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு :
0761401983
0761401982

18/03/2023

உங்கள் வாடிக்கையாளர்களை அதிகரிக்க வேண்டுமா?
எங்களுடன் கைகோருங்கள், எங்களிடம் இருக்கும் அனுபவம் மிக்க வடிவமைப்பாளர்கள் ஊடாக உங்களுக்குத் தேவையான இணையத்தளத்தை வடிவமைத்துக் கொள்ளலாம்.

உங்கள் பார்வைக்கு எங்களால் வடிவமைக்கப்பட இணையத்தளங்கள் சில,
http://littleaid.org.uk/
https://akrhotel.lk/
https://ashop.lk/
https://uniworlddentalcare.lk/
https://akamathi.com/
https://thesamnet.co.uk/

Software Company

அன்புக்குரிய வாடிக்கையாளரே!Ant software  மென்பொருள் மூலம் உங்கள் வியாபார நிலையத்தினை எங்கிருந்தும் கட்டுப்படுத்தவும் கண்...
04/05/2022

அன்புக்குரிய வாடிக்கையாளரே!
Ant software மென்பொருள் மூலம் உங்கள் வியாபார நிலையத்தினை எங்கிருந்தும் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் முடியும்.
Mobile Shop, Textile Shop, வியாபார நிலையங்கள், மொத்த விற்பனை நிலையங்கள் போன்ற வியாபார நிலையங்களில் பயன்படுத்தலாம். மேலும் ஒன்றிற்கு மேற்பட்ட கிளைகளையும் இலகுவாக கட்டுப்படுத்தலாம்.
அன்றாட விலை ஏற்றத்திற்கேற்ப இலகுவாக மாற்றம் செய்யலாம்.
பாவனையின் போது வாடிக்கையாளா் சேவையினைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதனைப் பயன்படுத்தி பயனடையுங்கள்.
☑ Super Markets
☑ Pharmacy
☑ Hotel
☑ Retail & Wholesale Shops
☑ Showroom
☑ Book Shop
☑ Jewellers
☑ Hardware
☑ Mobile & Electronic Shops
☑ All Kinds of Small & Medium Shops

குறிப்பு
அகமதி நிறுவனத்தின் மென்பொருள் வடிவமைப்பு துறைக்காக பணியாட்கள் தேவை.
தகைமைகள்
01. Degree or NVQ Level 05 மென்பொருள் துறைசார்ந்தவா்கள்.( PHP, Laravel, Java, Angular, C #)
02. ஆங்கிலம், சிங்களம் சரளமாக எழுத வாசிக்க தெரிந்த கணனி சார் அறிவுடையவா்கள். (பெண்கள்.)
Email: [email protected]
Web : www.akamathi.com
Contact : 0212284142, 076 6665150, 076 2693528

Happy New Year Wishes..
01/01/2022

Happy New Year Wishes..

Contact : 076 666 5150
02/07/2021

Contact : 076 666 5150

14/01/2021
நிறைந்த வளம் மிகுந்த சந்தோசம், வெற்றி, பாதுகாப்பு இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டில் மலர எம் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
01/01/2021

நிறைந்த வளம் மிகுந்த சந்தோசம், வெற்றி, பாதுகாப்பு இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டில் மலர எம் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Low Price Quality Software & Hardware.Contact us : 076 666 5150
21/10/2020

Low Price
Quality Software & Hardware.
Contact us : 076 666 5150

Most Valuable Features.. Context us:  076 666 5150
08/09/2020

Most Valuable Features..
Context us: 076 666 5150

Address

Northen
Kilinochchi

Telephone

+94766665150

Alerts

Be the first to know and let us send you an email when AntSoft Developers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share