Jahan Pc

Jahan Pc கணினி மற்றும் தகவல்கள் தொலில்நுட்ப தகவல்கள் Education : Diploma in Computer Science

24/06/2015
24/06/2015

நீங்கள் Windows கணனி பயன்படுத்துபவரா?
உங்கள் கணனியின் திரையில் இருக்கக் கூடிய ஏதும் ஒன்றை Screen Shot எடுக்க எண்ணுகின்றீர்களா?
இதற்கு மூன்றாம் நபர் மென்பொருள்கள் ஏதும் தேவைப்படாது. உங்கள் Windows கணனியிலேயே இதற்கான வசதி தரப்பட்டுள்ளது.
இதன் பெயர் Snipping Tool என்பதாகும். இதனை திறந்து கொள்ள Start > All Programs > Accessories சென்று Snipping Tool என்பதனை சுட்டுக. அல்லது Run Program ஐ திறந்து snippingtool என தட்டச்சு செய்து Enter அலுத்துக.
இனி திறக்கும் Snipping Tool மென்பொருளில் New என்பதனை சுட்டுவதன் ஊடாக கணனியில் இருக்கும் எந்த ஒன்றினையும் மிக இலகுவாக படம் பிடித்துக் கொள்ளலாம்.

சுவாரஷ்யம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.உங்கள் கணினியின் திரையில்.........● உங்கள் கணினியின் திரையை துப்பாக்கியால் ...
24/06/2015

சுவாரஷ்யம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.
உங்கள் கணினியின் திரையில்.........
● உங்கள் கணினியின் திரையை துப்பாக்கியால் சுடுவது போன்று
● பறக்கும் தட்டுகள் உங்கள் கணினியின் திரையை சேதப்படுத்துவது போன்று
● மரம் அறுக்கும் இயந்திரத்தால் உங்கள் கணினியின் திரையை வெட்டுவது போன்று
உதாரணத்திற்கு: http://j.mp/இங்கே-சுட்டுக-1
● உங்கள் கணினியின் திரையை டைனோசர் ஒன்று கடந்து செல்வது போன்று
● திரையில் அழகிய மலர்கள் மலர்வது போன்று
● தேனீக்கள் வட்டம் இடுவது போன்று
●நத்தைகள் நகருவது போன்று
● முட்டைகள் வெடிப்பது போன்று
● கோப்பி சிந்தியது போன்று
● தக்காளி கனிகள் வெடிப்பது போன்று
● குழந்தை கீறுவது போன்று
● சிறுவன் சிறுநீர் கழிப்பது போன்று
● மக்கள் ஆர்பாட்டம் செய்வது போன்று என இன்னும் ஏராளமான விளைவுகளை உங்கள் கணினியின் திரையில் ஏற்படுத்தி மகிழ வேண்டுமா?
அப்படியாயின் கீழுள்ள பதிவை தவாராமல் பாருங்கள்.

24/06/2015

நாம் எமது கணனியில் உள்ள Keyboard ஐ பயன்படுத்தி எத்தனையோ ஆயிரம் சொற்களை தட்டச்சு செய்திருப்போம் அல்லவா? அவைகளை நாம் தட்டச்சு செய்த முறை சரி தான? என்பதை சிந்தித்து உள்ளீர்களா?
நாம் தட்டச்சு செய்கையில் கணனியின் திரையை பார்த்தவாறு தட்டச்சு செய்யும் முறை தான் சரியான முறை அதிலும் எமது Keyboard ஐ இரு வேறு பகுதிகளாக பிரித்து இரண்டு கைகளாலும் தட்டச்சு செய்தல் வேண்டும்.
மேலும் Keyboard இல் ஆங்கில எழுத்தான J மற்றும் F ஆகியவைகளை எமது ஆள்காட்டி விரலால் பயன்படுத்த வேண்டும் இதுவே Keyboard இன் மையப் பகுதியாகவும் அமைய வேண்டும். இதனை தொட்டுணரக்கூடிய வகையில் ஒவ்வொரு Keyboard இலும் சிறிய அடையாளம் ஒன்றும் தரப்பட்டிருக்கும்.
மேலும் எமது பெருவிரல்களால் Space Bar ஐயும் சிறு விரலால் Enter விசைகளையும் பயன்படுத்த வேண்டும்.
ஆரம்பத்தில் இந்த முறையில் தட்டச்சு செய்வது சிரமமாக இருந்தாலும் காலப்போக்கில் அதுவே பழக்கமாகி விடும்.
எனவே இதனடிப்படையில் மிகவேகமாக தட்டச்சு செய்ய எம்மை பயிற்றுவிக்கின்றது ஒரு அருமையான இணைய தளம்.
இந்த தளம் பற்றி மேலும் அறியவும் குறிப்பிட்ட தளத்துக்கு செல்லவும் கீழுள்ள பதிவை பார்க்க

அநேகமானவர்களுக்கு இருக்கும் பிரச்சினை இது தான். (32 Bit, 64-Bit)நாம் மென்பொருள்களை தரவிறக்க முற்படும் போது ஏராளமான மென்ப...
24/06/2015

அநேகமானவர்களுக்கு இருக்கும் பிரச்சினை இது தான். (32 Bit, 64-Bit)

நாம் மென்பொருள்களை தரவிறக்க முற்படும் போது ஏராளமான மென்பொருள்கள் 32-Bit மற்றும் 64-Bit என இருவேறு பதிப்புக்களை கொண்டிருக்கும். இதில் இதனை தரவிறக்குவது என்ற சந்தேகம் அநேகமானவர்களுக்கு உண்டு.

● 32 Bit என்றால் என்ன? 64 Bit என்றால் என்ன?

● இவற்றுக்கு இடையிலான வித்தியாசம் என்ன?

● இதில் எது வேகமாக இயங்கும்?

● உங்கள் கணினி 32 Bit Processor ஐ அடிப்படையாகக் கொண்டதா? அல்லது 64 Bit Processor ஐ அடிப்படையாக கொண்டதா? என அறிவது எப்படி?

இது போன்ற கேள்விகளுக்கு விடையை அறிய கீழுள்ள பதிவை தவறாமல் பாருங்கள்.

World's First Laptop
14/06/2015

World's First Laptop

13/06/2015

மாஷா அல்லாஹ் ஒரு நெல் ஆயிரம் அறிவோம் கணினி மற்றும் தகவல்கள் தொலில்நுட்ப தகவல்கள்
அறிவோம். Jahan Pc அதிகம் பகிரவும்! உங்கள் உதவும்
என நண்பர்க்கு நல்வாழ்த்துகள் ! உதவும் என நன்புகிறேன் Jahan PC

██████████████████████████████ ▒▒██████▒▒████████████████████ ▒▒██████▒▒████████████████████ ▒▒██████▒▒████████████████████ ▒▒██▒▒██▒▒████████████████████ ▒▒██████▒▒███▒▒███▒▒▒▒▒▒██████ ▒▒██▒▒██▒▒██▒▒███▒▒████▒▒█████ ▒▒██▒▒██▒▒▒▒▒████▒▒▒▒▒▒▒▒█████ ▒▒██▒▒██▒▒██▒▒███▒▒███████████ ▒▒██▒▒██▒▒███▒▒███▒▒▒▒▒▒██████ ████████████████████████████

Happy Christmas to all friends....
25/12/2014

Happy Christmas to all friends....

Who's ready for Far Cry 4?
18/11/2014

Who's ready for Far Cry 4?

08/11/2014
Mobile Car
02/11/2014

Mobile Car

எங்களுக்கு சப்போர்ட் செய்த அணைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி 1000 Like ..தொடர்ந்து உங்கள் சப்போர்ட்டினை எங்களுக்கு கொட...
26/10/2014

எங்களுக்கு சப்போர்ட் செய்த அணைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி 1000 Like
..தொடர்ந்து உங்கள் சப்போர்ட்டினை எங்களுக்கு கொடுங்கள்

By:
Jahan Pc

Address

5/111 Chalambakkerny 5, Chavalakkadai
Kalmunai
5/111

Telephone

0779530031

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahan Pc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahan Pc:

Share