Smart Tech Solution

Smart Tech Solution We deliver CCTV camera solutions and installation. We offer top-quality security systems from leading brands to keep your home and business safe.

Our professional team ensures seamless setup, custom solutions, Secure what matters most with us today!

🎉📢 NEW ARRIVAL ALERT! 📢🎉📹 BEANS VIEW BY EZVIZ 💙🔐  💥Smart Security at a BUDGET FRIENDLY PRICE! 💥Great news! The brand-new...
14/10/2026

🎉📢 NEW ARRIVAL ALERT! 📢🎉

📹 BEANS VIEW BY EZVIZ 💙🔐
💥Smart Security at a BUDGET FRIENDLY PRICE! 💥

Great news! The brand-new Beans View CCTV Camera Series has arrived at
Smart Tech Solution – Authorized Dealer! 🏠✨

Upgrade your home or business security with smart, reliable and Budget Friendly Price CCTV solutions! 🔒💰

🔥 NEW PRODUCT COLLECTION 🔥

1️⃣ Beans View D110 – 4K Outdoor Wi-Fi Camera
2️⃣ Beans View D210 – 1080p Smart Indoor Camera
3️⃣ Beans View D220 – Dual Lens 2K Outdoor Wi-Fi Camera
4️⃣ Beans View D220 – Dual Lens 3K Outdoor Wi-Fi Camera
5️⃣ Beans View D320 – Dual Lens 2K Outdoor Wi-Fi Camera

📲 Contact Smart Tech Solution For Orders

📍 No. 282, Hospital Road, Jaffna
📞 0716843023 | 0212213023

EZVIZ HB8 Lite 4G-WiFi Solar Camera – முக்கிய சிறப்பம்சங்கள்✅ . 📷 4MP – 2K+ Resolution – மிகத் தெளிவான உயர்தர வீடியோ பதி...
11/10/2026

EZVIZ HB8 Lite 4G-WiFi Solar Camera – முக்கிய சிறப்பம்சங்கள்
✅ . 📷 4MP – 2K+ Resolution – மிகத் தெளிவான உயர்தர வீடியோ பதிவு (2560 × 1440).
✅. 📶 4G SIM + Wi-Fi Support – 4G SIM Card மற்றும் 2.4GHz Wi-Fi மூலமாக இயங்கும் வசதி.
✅. ☀️ Solar Powered – சூரிய ஒளி மூலம் Battery-ஐ சார்ஜ் செய்யும் வசதி. (5W Solar Panel Kit)
✅. 🔋 5200mAh Rechargeable Battery – மீண்டும் சார்ஜ் செய்யக்கூடிய சக்திவாய்ந்த Battery.
✅ . 🔄 360° Panoramic View – கேமராவை இடது, வலது, மேல், கீழ் எனத் திருப்பி பரந்த பகுதியைக் கண்காணிக்கலாம்.
✅ . 🤖 AI Human & Vehicle Detection – மனிதர்கள் மற்றும் வாகனங்களைக் கண்டறிந்து அறிவிப்பு வழங்கும்.
✅ . 🎯 Smart Auto Tracking – அசையும் நபர்களைத் தானாகப் பின்தொடரும் வசதி.
✅ . 🌙 Color Night Vision – இரவு நேரத்திலும் வண்ணமயமான காட்சிகளைக் காணலாம். IR Night Vision அதிகபட்சம் 15 மீட்டர்.
✅ . 🎤 Two-Way Talk – மொபைல் மூலம் கேமரா அருகில் இருப்பவர்களுடன் பேசவும், அவர்கள் பேசுவதைக் கேட்கவும் முடியும்.
✅ . 🎥 Always-On Video Mode 2.0 (AOV) – குறைந்த மின்சக்தி பயன்பாட்டுடன் நாள் முழுவதும் வீடியோ பதிவு செய்ய உதவும் தொழில்நுட்பம்.
✅ . 🚨 Active Defense – சந்தேகத்திற்குரிய நடமாட்டம் ஏற்பட்டால் Siren மற்றும் Flashing Light மூலம் எச்சரிக்கை வழங்கும்.
✅ . 💾 MicroSD Card Up to 512GB – அதிகபட்சம் 512GB Memory Card பயன்படுத்தலாம்.
✅ . 🌧️ IP65 Weatherproof – மழை, தூசி போன்ற வெளிப்புற சூழல்களைத் தாங்கும் வடிவமைப்பு.
✅ . 📱 EZVIZ Mobile App – உலகின் எந்த இடத்திலிருந்தும் மொபைலில் Live View மற்றும் Alert அறிவிப்புகள் பெறலாம்

மேலதிக தகவல்களுக்கு
Smart Tech Solution
NORTHERN DIAMOND DEALER PARTNER
0716843023/0212213023

🚨 உங்கள் பாதுகாப்பை அடுத்த Level-க்கு கொண்டு செல்லுங்கள்! 🔐🔥 EZVIZ H4 PoE 2K 🔥⚡ ONE LAN CABLE = POWER + INTERNET! ⚡😎 தனி...
11/10/2026

🚨 உங்கள் பாதுகாப்பை அடுத்த Level-க்கு கொண்டு செல்லுங்கள்! 🔐

🔥 EZVIZ H4 PoE 2K 🔥

⚡ ONE LAN CABLE = POWER + INTERNET! ⚡

😎 தனியாக Power Cable தேவையில்லை!
🔌 ஒரே LAN Cable மூலம் Power + Data!
✅ Easy Installation | Smart Protection

🌟 முக்கிய சிறப்பம்சங்கள் (KEY FEATURES)

📸 3MP / 2K ULTRA CLEAR VIDEO
2304 × 1296 Resolution – மிகத் தெளிவான வீடியோ பதிவு

⚡ PoE TECHNOLOGY
ஒரே LAN Cable மூலம் Power + Internet Connection!

🧠 AI HUMAN & VEHICLE DETECTION
மனிதர்கள் மற்றும் வாகனங்களைக் கண்டறிந்து Smart Alerts அனுப்பும்!

🌈 COLOUR NIGHT VISION
இரவு நேரத்திலும் வண்ணமயமான காட்சிகள்!

🌙 30M IR NIGHT VISION
முழு இருளிலும் 30 மீட்டர் வரை கண்காணிப்பு!

🎤 TWO-WAY TALK
மொபைல் மூலம் கேமராவிற்கு அருகில் இருப்பவர்களுடன் இருவழியாகப் பேசலாம்.

🔊 UP TO 15M AUDIO PICKUP
15 மீட்டர் வரை ஒலிகளைப் பதிவு செய்ய உதவும்.

🚨 ACTIVE DEFENCE
Siren + Strobe Light மூலம் பாதுகாப்பு எச்சரிக்கை!

🗣️ CUSTOMIZABLE VOICE ALERTS
தேவைக்கேற்ப குரல் எச்சரிக்கைகளை அமைக்கலாம்.

💾 UP TO 512GB MICROSD SUPPORT

🌧️ IP67 WEATHERPROOF
மழை ☔ | வெயில் ☀️ | தூசி 🌪️ – அனைத்திற்கும் ஏற்ற பாதுகாப்பு!

📱 EZVIZ MOBILE APP
உலகின் எந்த இடத்திலிருந்தும் மொபைல் மூலம் Live View பார்க்கலாம்.

🔐📸 உங்கள் வீடு 🏠 | கடை 🏪 | அலுவலகம் 🏢 இனி 360° பாதுகாப்பில்!🔥 EZVIZ H8C PoE 2K – SMART SECURITY CAMERA 🔥⚡ ONE LAN CABLE ...
10/10/2026

🔐📸 உங்கள் வீடு 🏠 | கடை 🏪 | அலுவலகம் 🏢 இனி 360° பாதுகாப்பில்!

🔥 EZVIZ H8C PoE 2K – SMART SECURITY CAMERA 🔥

⚡ ONE LAN CABLE – POWER + INTERNET!
✅ தனியாக Power Cable தேவையில்லை!
✅ ஒரே LAN Cable மூலம் Power & Data Connection!
✅ Easy Installation | Smart Security

முக்கிய சிறப்பம்சங்கள் (Key Features)
1. 3MP / 2K - மிகத் தெளிவான HD காட்சிகள்!
2. PoE தொழில்நுட்பம் (Power over Ethernet) – ஒரே LAN கேபிள் மூலம் மின்சாரம் மற்றும் இணைய இணைப்பு. தனி பவர் கேபிள் தேவையில்லை
3. 360° பரந்த கண்காணிப்பு – 350° கிடைமட்டமாகவும், 80° செங்குத்தாகவும் கண்காணிக்கலாம்.
4. AI மனித உருவம் கண்டறிதல் – மனிதர்களின் நடமாட்டத்தைக் கண்டறிந்து மொபைலுக்கு எச்சரிக்கை அனுப்பும்.
5. Smart Auto Tracking – மனிதர்களின் நடமாட்டத்தைத் தானாகப் பின்தொடர்ந்து கண்காணிக்கும்.
6. Colour Night Vision – இரவு நேரத்திலும் 20 மீட்டர் வரை வண்ணத்தில் காட்சிகளைப் பார்க்கலாம்.
7. IR Night Vision – முழு இருளிலும் 30 மீட்டர் வரை கருப்பு வெள்ளை காட்சிகளைப் பார்க்கலாம்.
8. Two-Way Talk – மொபைல் மூலம் கேமராவிற்கு அருகில் இருப்பவர்களுடன் இருவழியாகப் பேசலாம்.
9. Active Defence – சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தின் போது சைரன் மற்றும் ஒளி எச்சரிக்கை மூலம் பாதுகாப்பு.
10. 512GB MicroSD Support – அதிகபட்சம் 512GB வரை Sd Card பயன்படுத்தி வீடியோ பதிவுகளைச் சேமிக்கலாம்.
11. Weatherproof Design – மழை, வெயிலிலும் பாதுகாப்பு!
12. EZVIZ Mobile App – உலகின் எந்த இடத்திலிருந்தும் மொபைல் மூலம் நேரடியாகக் கண்காணிக்கலாம்.

08/10/2026

☀️🔋 மின்சாரம் இல்லாத இடத்திற்கும் CCTV பாதுகாப்பு வேண்டுமா? 🔐📹

உங்கள் இடத்தில் மின்சார வசதி இல்லையா?
அல்லது CCTV Camera-க்கு Wiring போட விருப்பமில்லையா? 🤔

👉 அப்படியானால் Solar Camera தான் சிறந்த தீர்வு! ☀️🔋

🔴 EZVIZ HB90X Dual Solar Camera ( 4G + Wi-Fi )

☀️ Solar Powered (8W Solar)– Wiring தேவையில்லை
📹 Dual-Lens Camera (4MP + 4MP - 2K+ Resolution)
🪫 10400mAh Inbuild Battery
🔭 Wide & Detailed View
🌙 Colour Night Vision
🤖 AI Human & Vehicle Detection
🔄 Auto Smart Tracking
💧 Outdoor Weather Resistant
📱 Remote Monitoring

CCTV Installation | Service | Maintenance | Security Solutions
Contact Smart Tech Solution today!
📍 No. 282, Hospital Road, Jaffna
📞 0716843023 | 0212213023

📹HIKVISION  DS-2CD1T27G3-LIU – 2MP ColorVu 3.0 Fixed Bullet Network Cameraஇரவு நேரத்திலும் தெளிவான Colour Image வேண்டுமா...
05/10/2026

📹HIKVISION DS-2CD1T27G3-LIU – 2MP ColorVu 3.0 Fixed Bullet Network Camera

இரவு நேரத்திலும் தெளிவான Colour Image வேண்டுமா? 🔐
உங்கள் வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான சிறந்த பாதுகாப்புத் தீர்வு!

✨ முக்கிய அம்சங்கள்:
✅ 2MP High-Quality Resolution
✅ 4mm Fixed Lens
✅ Aperture Ratio - F1.0
✅ 24/7 Full-Colour Image Recording
✅ Supplemental Light Range – Up to 50m 💡
✅ AI Powered Human & Vehicle Detection 🤖
✅ Smart Hybrid Light Technology
✅ High-Quality Night-Time Monitoring
✅ IP67 Water & Dust Resistant🌧️

🛡️ பகல் மட்டுமல்ல… இரவிலும் வண்ணத் தெளிவுடன் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!

📲 Orders & Inquiries – Smart Tech Solution

📍 No. 282, Hospital Road, Jaffna
📞 0716843023 | 0212213023

04/10/2026

Address

Jaffna
40000

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00

Telephone

+94716843023

Alerts

Be the first to know and let us send you an email when Smart Tech Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Smart Tech Solution:

Shortcuts

Share