Annai Printing Solutions

Annai Printing Solutions உங்கள் கனவுகளை காகிதத்தில் உயிர்ப்பிக்கிறோம்!
தரமான அச்சு சேவைகள், நேர்த்தியான வடிவமைப்புகள், நம்பிக்கைக்குரிய முடிவுகள்.

இரகுநாதையரின் 2027ம் ஆண்டிற்காண தமிழ் பஞ்சாங்க நாள்காட்டி முற்பதிவுகள் ஆரம்பம்.கண்கவர் வடிவமைப்புடன் உங்களுக்கு தேவையான ...
17/09/2026

இரகுநாதையரின் 2027ம் ஆண்டிற்காண தமிழ் பஞ்சாங்க நாள்காட்டி முற்பதிவுகள் ஆரம்பம்.
கண்கவர் வடிவமைப்புடன் உங்களுக்கு தேவையான நாள்காட்டிகளை பெற்றுக்கொள்ள இன்றே அழையுங்கள்...

077 530 4856

23/08/2026
2027ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி (Calendar) முற்பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு உள்ளன! 🎉உங்கள் குடும்பம், நிறுவனம், வணிகம...
17/08/2026

2027ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி (Calendar) முற்பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு உள்ளன! 🎉

உங்கள் குடும்பம், நிறுவனம், வணிகம் அல்லது நிறுவனத்திற்கான அழகான மற்றும் தரமான நாட்காட்டிகளை முன்கூட்டியே ஆர்டர் செய்து கொள்ளுங்கள்.

📞 மேலதிக தகவல்கள் மற்றும் ஆர்டர்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் - 077 530 4856

இன்றே உங்கள் ஆர்டரை பதிவு செய்யுங்கள்! ❤️
டிசெம்பர் 20ம் திகதிவரை மட்டுமே ஓடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

மாதாவின் வணக்கமாதம்...முற்பதிவுகள் ஆரம்பம்.தொடர்புகளுக்கு 077 530 4856
20/03/2026

மாதாவின் வணக்கமாதம்...
முற்பதிவுகள் ஆரம்பம்.

தொடர்புகளுக்கு 077 530 4856

புதுவரவு....அனேக வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, பஞ்சாங்கம் அல்லாத Number Calendersஐ தற்போது எம்மிடம் பெற்றுக்க...
12/12/2025

புதுவரவு....

அனேக வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, பஞ்சாங்கம் அல்லாத Number Calendersஐ தற்போது எம்மிடம் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலே 300Gsm அளவில் இல் உங்கள் நிறுவனத்தின் பெயரையும், அதன் கீழ் இரு நிறங்களுடன் கூடிய 12 மாத கலண்டரையும் அச்சேற்றி பெறமுடியும்.

மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கையிருப்பு உள்ளதால் முற்பதிவுகளுக்கு முந்துங்கள்.

தொடர்புகளுக்கு - 0775304856

டிசெம்பர் மாதம் தற்போதுவரை  3000த்திற்கும் அதிகமான A3,A3 மற்றும் office நாட்காட்டி வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.உ...
09/12/2025

டிசெம்பர் மாதம் தற்போதுவரை 3000த்திற்கும் அதிகமான A3,A3 மற்றும் office நாட்காட்டி வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

உங்கள் வணிக நிலையங்களுக்கும் தேவையான நாட்காட்டிகளை தரமான முறையில அச்சிட்டு பெற்றுக்கொள்ள உடனடியாக தொடர்பை ஏற்படுத்துங்கள்..

டிசெம்பர் 20ம் திகதிவரை மட்டுமே ஓடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

தொடர்புகளுக்கு 077 530 4856

நவம்பர் மாத இறுதிப்பகுதியில் அச்சிட்டு அனுப்பப்பட்ட 2026ம் ஆண்டு பஞ்சாங்க நாட்காட்டிகள் மற்றும் அலுவலக நாட்காட்டிகள்...ந...
01/12/2025

நவம்பர் மாத இறுதிப்பகுதியில் அச்சிட்டு அனுப்பப்பட்ட 2026ம் ஆண்டு பஞ்சாங்க நாட்காட்டிகள் மற்றும் அலுவலக நாட்காட்டிகள்...
நீங்களும் உங்கள் வணிக நிலையங்கள், நிறுவனங்களுக்கு தேவையான நாட்காட்டிகளை இன்றே அச்சேற்றிக்கொள்ள எம்மை அழையுங்கள்..

வடிவமைப்பு இலவசம்.

100 Nos - 200/=
250 Nos - 190/=
500 Nos - 170/=

Call us on 077 530 4856

2026ம் ஆண்டுக்குரிய நாட்காட்டிகளை கண்கவர் வடிவமைப்புடன் விரைவாக அச்சிட்டு பெற்றுக்கொள்ள இன்றே எம்மை அழையுங்கள்..தொடர்புக...
12/11/2025

2026ம் ஆண்டுக்குரிய நாட்காட்டிகளை கண்கவர் வடிவமைப்புடன் விரைவாக அச்சிட்டு பெற்றுக்கொள்ள இன்றே எம்மை அழையுங்கள்..

தொடர்புகளுக்கு - 077 530 4856

‼️வருட இறுதி விலைக்கழிவுகள் (விலைப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது ‼️‼️உங்கள் வணிகங்களுக்கு தேவையான ரசீது புத்தகங்களின் வருட...
10/11/2025

‼️வருட இறுதி விலைக்கழிவுகள் (விலைப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது ‼️‼️

உங்கள் வணிகங்களுக்கு தேவையான ரசீது புத்தகங்களின் வருட இறுதி விலைக்கழிவுகள் ஆரம்பம்..

10 A4 ரசீது புத்தகங்களுக்கு( single colour)
1 புத்தகம் இலவசம் ‼️

10 A5 / A6 ரசீது புத்தகங்களுக்கு 2 புத்தகம் இலவசம்‼️

வடிவமைப்பு முற்றிலும் இலவசம் 💥
Delivery Option Available 💥

தொடர்புகளுக்கு 0775304856 💥

Address

Gurunagar
Jaffna

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 13:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Annai Printing Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share