Jaffna Online Shopping

Jaffna Online Shopping Online Shopping Service In Jaffna. Cash On Delivery :)

மொபைல் போன் பட்றிகள், உதிரிப்பாகங்கள், பென் ட்ரைவ், மெமரி கார்ட், எலக்ரோனிக் பொருட்கள் போன்றவற்றை தரமாகவும் உத்தரவாத்த்துடனும் பெற்றுக்கொள்ள முடியும்.

GCE O/L மாணவர்களுக்கான ஆங்கில பாடக் கருத்தரங்கு. Model paper (மாதிரி வினாத்தாள் விளக்கம்) 5 Expected essays  (எதிர்பார்க...
26/04/2024

GCE O/L மாணவர்களுக்கான ஆங்கில பாடக் கருத்தரங்கு.
Model paper (மாதிரி வினாத்தாள் விளக்கம்)
5 Expected essays (எதிர்பார்க்கை கட்டுரைகள் -5)
Grammar part (இலக்கணப் பரப்பு)
திகதி- 28.04.2024
இடம்- மகாஜன சபை மண்டபம்.
நேரம் - காலை 9.00- மதியம் 12.00 வரை.
விரும்பிய மாணவர்கள் பங்குபற்றலாம். 100 மாணவர்கள் வரை பங்கு பற்ற முடியும்.
Tutes, file, model paper ஆகியன கட்டணம் எதுவுமின்றி வழங்கப்படுவதால் முன்பதிவு செய்வது அவசியம்.
முன்பதிவு செய்யும் முறை
0777177622 என்னும் இலக்கத்திற்கு பங்குபற்றும் மாணவரின் பெயர், பாடசாலை , முகவரி ஆகியவற்றை வட்ஸ் அப் மூலமாகவோ வைபர் மூலமாகவோ அனுப்பி வைக்கவும்.
அனுசரணை - Proshots Creations , Thurkka multi centre, Mallaham.
நன்றி
ஆசிரியர்
AZIIE English Institute PVT Ltd.

26/11/2021
realme C11 2GB RAM 32GB ROM13 Mb Camera, 5000 mAh Zoom வகுப்புகள், தெளிவான புகைப்படங்கள், இணைய பாவனை, வெளிநாட்டு அழைப்பு...
10/06/2021

realme C11 2GB RAM 32GB ROM
13 Mb Camera, 5000 mAh

Zoom வகுப்புகள், தெளிவான புகைப்படங்கள், இணைய பாவனை, வெளிநாட்டு அழைப்புக்கள் அனைத்துக்கும் வசதியான உகந்த ரியல்மி தொலைபேசிகள் தற்போது யாழ்ப்பாணத்தில் டெலிவரி முறையில் பெற்றுக்கொள்ள முடியும்.

விலை 22,650 ரூபா மட்டுமே!

இப்போதே அழையுங்கள் 0772575599

இந்த தகவல் இந்த இடர்காலத்தில் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் பயன்பட கூடும் என்பதால் உடனே செயார் செய்யுங்கள்.

Dialog_பாவனையார்களுக்குநீங்கள் டயலொக் பாவனையாளரா? இம்மாதம் (31 December  2020 )உங்கள் Star Points  வீணாக காலாவதி ஆக விடா...
31/12/2020

Dialog_பாவனையார்களுக்கு
நீங்கள் டயலொக் பாவனையாளரா?
இம்மாதம் (31 December 2020 )
உங்கள் Star Points வீணாக காலாவதி ஆக விடாமல் இன்றே அதனை ரீலோடாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் மொபைலில்
#141 # என்று டயல் செய்து
இலக்கம் 1 ஐ (total balance) தெரிவு செய்யுங்கள்.
இப்பொழுது உங்களுக்கு கிடைந்துள்ள மெத்த
Star Points பெறுமதியை அறிய முடியும்.
இவ்வாறு கிடைத்த உங்கள் Star Points பெறுமதியில் இருந்து 100 ஐ கழியுங்கள்.
மீதியாக இருக்கும் தொகைதான் நீங்கள் பெறக்கூடிய பணப்பெறுமதி!
உதாரணமாக உங்கள்
Star Points 187 எனில்
(187-100= 87 )
நீங்கள் பெறக்கூடிய பணப்பெறுமதி 87 ரூபா.
இதனை கிரெடிட் ஆக மாற்றுவதற்கு
உங்கள் மொபைல் போனில்
Star Pay என்று டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு கிடைத்த மீதி தொகையை டைப் செய்து 141 எனும் இலக்கத்திற்கு செண்ட் பண்ணவும்!
உதாரணம்:
Star Pay 87
இதனை 141 எனும் இலக்கத்திற்கு செண்ட் பண்ணவும்.
இன்றே விரைந்து செயற்படுங்கள் .உங்கள் star points பெறுமதியை recharge பெறுமதியாக மாற்றிக் கொள்ளுங்கள்.

இந்த பயன்மிகு தகவலை நண்பர்களுடனும் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள்

Free Data Free Calls!!!டயலொக் வாடிக்கையாளர்களே இந்த செய்தியை உடனே நண்பர்களுக்கும் பகிர்ந்து விட்டு  #006 # என உங்கள் தொல...
04/04/2020

Free Data Free Calls!!!
டயலொக் வாடிக்கையாளர்களே இந்த செய்தியை உடனே நண்பர்களுக்கும் பகிர்ந்து விட்டு #006 # என உங்கள் தொலைபேசியில் டயல் செய்து இலவச டேட்டா மற்றும் அழைப்பு நிமிடங்களை இலவசமாக வெல்லுங்கள்.

Dial #006 #
1gb data 250minits d2d Cal free

கொரோனா வைரஸ் காரணமாக வீடுகளுக்குள் இருக்கும் நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை யாழ்ப்பாணத்தில் பிரதேசங்களில் வினியோகிக்க உ...
25/03/2020

கொரோனா வைரஸ் காரணமாக வீடுகளுக்குள் இருக்கும் நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை யாழ்ப்பாணத்தில் பிரதேசங்களில் வினியோகிக்க உள்ளதால் தேவைப்படுவோர் எமது இந்த வைபர் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

அரசாங்கம் அனுமதியளிக்கும் பொருட்கள் மட்டுமே அனுமதியளிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுமதிக்கப்பட்ட விலைகளில் வினியோகிக்கப்படும்.

மேலதிக விபரங்கள் வைபர் குழுமத்தில் அறிவிக்கப்படும்.

இந்த தகவல் உங்கள் உங்கள் நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்க கூடும் என்பதால் Share செய்யுங்கள்.

இந்த இணைப்பினை க்ளிக் செய்து வைபர் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

Buy Mobile & Electronic Accessories Online

Buy Mobile & Electronic Accessories Online

கொரோனா வைரஸ் காரணமாக வீடுகளுக்குள் இருக்கும் நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை யாழ்ப்பாணத்தில் பிரதேசங்களில் வினியோகிக்க உ...
24/03/2020

கொரோனா வைரஸ் காரணமாக வீடுகளுக்குள் இருக்கும் நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை யாழ்ப்பாணத்தில் பிரதேசங்களில் வினியோகிக்க உள்ளதால் தேவைப்படுவோர் எமது இந்த வைபர் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

அரசாங்கம் அனுமதியளிக்கும் பொருட்கள் மட்டுமே அனுமதியளிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுமதிக்கப்பட்ட விலைகளில் வினியோகிக்கப்படும்.

மேலதிக விபரங்கள் வைபர் குழுமத்தில் அறிவிக்கப்படும்.

இந்த தகவல் உங்கள் உங்கள் நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்க கூடும் என்பதால் Share செய்யுங்கள்.

இந்த இணைப்பினை க்ளிக் செய்து வைபர் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

Buy Mobile & Electronic Accessories Online

Redmi 6 (Gold, 32 GB)  (3 GB RAM) Global VersionHighlights3 GB RAM | 32 GB ROM | Expandable Upto 256 GB13.84 cm (5.45 in...
19/01/2019

Redmi 6 (Gold, 32 GB) (3 GB RAM) Global Version

Highlights
3 GB RAM | 32 GB ROM | Expandable Upto 256 GB
13.84 cm (5.45 inch) HD+ Display
12MP + 5MP | 5MP Front Camera
3000 mAh Lithium-polymer Battery
2.0 GHz Mediatek P22 Octacore Processor

Specifications
General
In The Box
Handset, Adapter, USB Cable, Warranty Card, User Guide, SIM Insertion Tool
Model Number
MZB6386IN
Model Name
Redmi 6
Color
Gold
Browse Type
Smartphones
SIM Type
Dual Sim
Hybrid Sim Slot
No
Touchscreen
Yes
OTG Compatible
Yes
Display Features
Display Size
13.84 cm (5.45 inch)
Resolution
1440 x 720 pixels
Resolution Type
HD+
Display Type
Capacitive
Os & Processor Features
Operating System
Android Oreo 8.1
Processor Type
2.0 GHz Mediatek P22 Octacore
Processor Core
Octa Core
Primary Clock Speed
2.0 GHz
Memory & Storage Features
Internal Storage
32 GB
RAM
3 GB
Expandable Storage
256 GB
Supported Memory Card Type
microSD
Memory Card Slot Type
Dedicated Slot
Camera Features
Primary Camera Available
Yes
Primary Camera
12MP + 5MP
Primary Camera Features
12MP 1.25um Large pixel Main Camera, Portrait Mode PDAF, HDR
Secondary Camera Available
Yes
Secondary Camera
5MP
Secondary Camera Features
Portrait Mode
Flash
Rear Flash
Dual Camera Lens
Primary Camera
Call Features
Video Call Support
Yes
Connectivity Features
Network Type
4G VOLTE, 2G, 3G
Supported Networks
4G VoLTE
Internet Connectivity
4G, 3G, Wi-Fi
3G
Yes
Micro USB Port
Yes
Micro USB Version
2.0
Bluetooth Support
Yes
Bluetooth Version
4.1
Wi-Fi
Yes
Wi-Fi Version
802.11a/b/g/n
Wi-Fi Hotspot
Yes
USB Connectivity
Yes
Map Support
Google Maps
GPS Support
Yes
Other Details
Smartphone
Yes
SIM Size
Nano SIM
User Interface
MIUI 9.6
Graphics PPI
295 PPI
Sensors
Fingerprint, Proximity, Accelerometer, Ambient Light Sensor, E-compass
Other Features
12nm Technology Processor, Dual 4G Support, Face Unlock, Battery Power Rating - 5V/1A, AI Dual Camera, Brushed Metallic Finish, Dual VoLTE, AI Face Unlock, AI Camera King, Beautiful Bokeh Shots, AI Portrait Selfie
Multimedia Features
FM Radio
Yes
Battery & Power Features
Battery Capacity
3000 mAh
Battery Type
Lithium-polymer
Dimensions
Width
71.5 mm
Height
147.5 mm
Depth
8.3 mm
Weight
146 g
Warranty
Warranty Summary
Brand Warranty of 1 Year Available for Mobile and 6 Months for Accessories

Price Rs 24,999/=

Authorized Dealer
JAFFNA ONLINE SHOPPING
726, K.K.S Road,
Sivalinga Puliyadi,
(In-between JHC & Neelambari Hotal)
Jaffna
Sri Lanka

Call Now 077 257 5599

Share Your Friends :)

🎉🎉🎉🎉HAPPY NEW YEAR🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊2019🎊🎊🎊🎊🎊🎈Wishing you all a happy and successful New Year!🎈“Our greatest satisfaction is to g...
31/12/2018

🎉🎉🎉🎉HAPPY NEW YEAR🎉🎉🎉🎉
🎊🎊🎊🎊🎊2019🎊🎊🎊🎊🎊
🎈Wishing you all a happy and successful New Year!🎈

“Our greatest satisfaction is to give our best to make customers to enjoy the best service and the best quality products. Have all of you a Happy New Year.”

Jaffna Online Shopping
726, கே.கே.எஸ் வீதி,
சிவலிங்க புளியடி,
(நீலாம்பரி உணவகத்திற்கும் யாழ் இந்து கல்லூரிக்கும் நடுவில்)
யாழ்ப்பாணம்.

call 0772575599(viber, whatsup,Imo)

15/12/2018

Christmas offer! Offer! Offer!

🎼🎶📣🎶Sub Boofer 🎶📣🎶🎼

வாகனங்களில் , வீடுகளில், கடைகளில் சத்தமாகவும் நல்ல தரமான குவாலிட்டியில் பாடல்களைக் கேட்பதற்குமென்றே வடிவமைக்கப்பட்ட sub boofer களை நேரில் வந்து செக் செய்து வாங்கிச் செல்லுங்கள்.

விலை -3850/=

Pendive, Memorycard,FM radio, Bluetooth, Remote control ,superbass, AC,DC

All in one

பென்ட்ரைவ் மூலம் பாடல்களைக் கேட்கவும் முடியும்

ரேடியோவில் செய்திகள் மற்றும் பாடல்களை கேட்கலாம்

மெமோரி கார்ட் சொருகியும் பாவிக்க முடியும்.

புளுடூத் மூலம் போனிலிருந்தோ டப்பிலிருந்தோ விரும்பிய
பாடல்களை தேர்ந்தெடுத்து கேட்க முடியும்.

ரிமோட் மூலமாக இயக்குகின்ற வசதி.

தரமான bass .

AC,DC முறைகளில் இயக்க முடியும்.

கார், ஆட்டோ, வான் போன்றவற்றிற்கென்றே பிரத்தியேகமான அழகிய வடிவமைப்பு.

கையிருப்பு உள்ளவரை மட்டுமே.
நேரடியாக கீழ்வரும் முகவரியிலுள்ள எமது விற்பனை நிலையத்திற்கு வருகை தந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ஓடர்களை உங்கள் கைகளில் கொண்டு வந்து கையளிக்க நாம் தயார். நீங்கள் தயாரா?

பொருளை பெற்றுக் கொண்டதும் பணத்தைச் செலுத்தக் கூடிய Cash on delivery முறையில் உங்கள் ஓடர்களை இன்றே பெற்றுக் கொள்ளுங்கள். ஓடர்களுக்கு call 0772575599.

Jaffna Online Shopping
726, கே.கே.எஸ் வீதி,
சிவலிங்க புளியடி,
(நீலாம்பரி உணவகத்திற்கும் யாழ் இந்து கல்லூரிக்கும் நடுவில்)
யாழ்ப்பாணம்.

call 0772575599(viber, whatsup,Imo)

அதிரடி விலையில் எமோஜி எம்பித்ரீ பிளேயர்ஸ்!Emoji Mp3 PlayerPrice only 450/=Features:✔Supports MP3 / WMA format audio file...
09/12/2018

அதிரடி விலையில் எமோஜி எம்பித்ரீ பிளேயர்ஸ்!
Emoji Mp3 Player
Price only 450/=

Features:
✔Supports MP3 / WMA format audio files
✔Portable and mini design
✔Easy to use and operate with buttons
✔Rechargeable build-in Li-ion Battery through USB
✔Supports 2GB & 4GB Micro SD Card (not included)
✔ON/OFF switch
✔Volume Control

குறைந்த விலையில் விரும்பிய பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்

நேரடியாக கீழ்வரும் முகவரியிலுள்ள எமது விற்பனை நிலையத்திற்கு வருகை தந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

மேலதிக விபரங்களைத் தெரிந்து கொள்வதற்கு 0772575599 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள். (whatsup/viber)

Jaffna Online Shopping
726, கே.கே.எஸ் வீதி,
சிவலிங்க புளியடி,
(நீலாம்பரி உணவகத்திற்கும் யாழ் இந்து கல்லூரிக்கும் நடுவில்)
யாழ்ப்பாணம்

Address

726, K. K. S Road, Sivalinga Puliyadi
Jaffna
40000

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+94772575599

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Online Shopping posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jaffna Online Shopping:

Share