Cybotel

Cybotel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cybotel, Internet Company, Jaffna Town.

Ways to secure your business...
30/09/2019

Ways to secure your business...

This is a meetup of Tech summit 101.cybersecurity & career guidance, which is conduct by students of the university of R...
22/09/2019

This is a meetup of Tech summit 101.
cybersecurity & career guidance, which is conduct by students of the university of Rugunu & university of Colombo.
-----------------------------
Venue: Techno world
Date: 22.09.2019
Sponsored by Cybotel
Media partner: Gallerees
Marketing partner: Brandme

Thank you All For Supporting us

16/08/2019

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,

இன்றைய காலத்தில் கணினி மற்றும் இணைய பாதுகாப்பு என்பது மிகமிக முக்கியமான ஒரு விடயமாகும். இதற்கு நீங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பல தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகிறீர்கள்.

இதற்கான காரணத்தைப் பார்த்தால் உங்களிடம் இணையம் மற்றும் கணினி துறைசார்ந்த அறிவு போதுமான அளவு தெளிவாக இல்லாமையாகும் அது மட்டம் அல்லாது இதைப் பற்றி அறிவதற்கு மிக ஒழுங்கான கற்கை நெறிகள் தமிழில் இல்லாமையாகும் அத்துடம் ஆங்கில மொழியில் சில சில இடங்களில் கற்பித்தாலும் அதற்கான கட்டணம் எங்களால் எண்ணமுடியாத அளவிற்கு அதிகமாகவே உள்ளன.

இந்த பிரச்சனையை தீர்க்கும் முகமாக உருகாக்கப்பட்டது தான் இந்த cybotel. Cybotel என்பது ஒரு YouTube Channel. இது என்னத்தை பற்றியது எண்டா Cybersecurity and Ethical Hacking ஐ பற்றிய அறிவை மற்றவர்களுக்கு விளங்கும் வகையில் எளிய தமிழில் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுக் கொண்டு இருக்கிறது. இதில் கற்பிக்கப்படுவது அடிப்படையில் இருந்து என்பதால் எல்லாராலும் இலகுவாக புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

இது பற்றிய மேலதிக தகவல்களைப் பார்வையிட அடுத்து இருக்கும் இணைப்புக்களை சொடுக்கவும்

Channel Link :
http://bit.ly/Cybotel

page :
http://bit.ly/cybotelfacebookpage

Cybotel Public Whatsapp Group :
https://chat.whatsapp.com/HLkh808rRrE8dBuoAV3S5f

Cybersecurity and Ethical Hacking Playlist :
http://bit.ly/EHC_Playlist

Introduction of Ethical Hacking and Cybersecurity in Tamil Session 1 :
http://bit.ly/Introduction_Session01

Hacking Skills | Become a Hacker Cyber Terrorist in Tamil Session 2 :
http://bit.ly/HackingSkills

நன்றி.

https://youtu.be/7JLo8MWwLII
13/04/2019

https://youtu.be/7JLo8MWwLII

We give you temporary credentials to Google Cloud Platform, so you can learn the cloud using the real thing – no simulations. From 30-minute individual labs ...

Artificial Intelligence | Machine Learning | Neural Network |
28/12/2017

Artificial Intelligence | Machine Learning | Neural Network |

Intelligence (The science of marking things smart) Learning (Building machines that can learn) Network (A type of algorithm in ma...

Address

Jaffna Town
40000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cybotel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share