EURO PHONE WORLD

EURO PHONE WORLD Mobile Phone Repairs Unlocking & Software Solution.

12/01/2026

வீதி போக்கு வரத்து அபராதத் தொகையை எங்கள் நிறுவனத்தில் செலுத்தலாம்.
📍 Euro Phone World – ERAVUR
✅ எளிது | வேகமான சேவை | நம்பகமானது

08/01/2026

📱⌚📷 உங்களுக்கு தேவையான அனைத்து வகையான ஸ்மார்ட்போன், வாட்ச், கேமராவிற்கும்
✨ Front & Back Sticker Design ✨
🏪 Euro Phone நிறுவனத்தில் கிடைக்கிறது!

✔ Quality Design
✔ Perfect Fit
✔ Attractive Look

24/12/2025

🎄 Christmas Special Offer 🎄
Loud Sound. Low Price. Grab Now!
🔊 Bluetooth Speaker – Only Rs. 2499/-
⏳ Limited Stock

🎄 கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஆஃபர் 🎄
அதிரடி சத்தம் • குறைந்த விலை • உடனே வாங்குங்கள்!
🔊 Bluetooth Speaker – விலை ரூ. 2499/- மட்டும்
⏳ குறைந்த ஸ்டாக்
゚viralシfypシ゚viralシ

வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, எமது Euro Phone நிறுவனத்தில் Hutch, Mobitel, Dialog போன்ற அனைத்து வகையான SIM அ...
18/12/2025

வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, எமது Euro Phone நிறுவனத்தில் Hutch, Mobitel, Dialog போன்ற அனைத்து வகையான SIM அட்டைகளையும் eSIM ஆக மாற்றிக்கொள்ளலாம். மேலும் புதிய eSIM-ஐ பெறவும் வசதி உள்ளது.EURO PHONE WORLD

*📌 Dialog பாவனையாளர்களே! உங்களில் பெரும்பாலானோருக்கு இந்த விடயம் தெரிந்து இருக்காது அறிந்து கொள்ளுங்கள்..உங்கள் *¶டயலோக்...
10/03/2024

*📌 Dialog பாவனையாளர்களே! உங்களில் பெரும்பாலானோருக்கு இந்த விடயம் தெரிந்து இருக்காது அறிந்து கொள்ளுங்கள்..

உங்கள் *¶டயலோக்* கையடக்க தொலைபேசியில் *Normal Balance ரீலோட் செய்து விட்டு உங்களது Mobile Data தீர்ந்தவுடன் நீங்கள் தொலைபேசி அழைப்புக்காக பயன்படுத்தும் Normal Balance ல் இருந்து பணம் கழிக்கப்படுகின்ற முறைமைக்கு இன்றிலிருந்து NO சொல்லுங்கள்.....*

இவ்வாறு *Mobile Data தீர்ந்தவுடன் Normal Balance ல் இருந்து பணம் கழிபடாமல் இருக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.*

👉Step 1 - #678 #
👉Step 2 - reply 3 (Mobile Data plans)
👉Step 3 - reply 92 (Next)
👉Step 4 - reply 9 ( Pay as You use)
👉Step 5 - reply 1 (Completely stop)
👉Step 6 -reply 1(activate)

👆மேலுள்ள விதிமுறைகளுக்கமைய செயற்பட்டு உங்கள் Normal Balance ஐ தக்க வையுங்கள்...... 🥰👍

09/03/2024

காலாவதியாகிய பழைய சிம் அட்டைகளை எங்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.

09/03/2024

உங்களது தொலைந்துபோன, சேதமடைந்த DIALOG , AIRTEL ,MOBITEL.HUTCH.ETISALAT
ஆகிய சிம் அட்டைகளை எங்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.

09/03/2024

Address

MAIN Street
Eravur
30300

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+94778777774

Website

Alerts

Be the first to know and let us send you an email when EURO PHONE WORLD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EURO PHONE WORLD:

Share