03/02/2020
Fahriyans Old Boys Are you Ready To Get Beck
மீண்டும் ஒரு முறை பாடசாலை செல்வோம்...
அல்-பஹ்ரியா மத்திய கல்லூரியின் மேம்பாட்டின் அடிப்படையில் பழைய மாணவர்களின் ஒன்று கூடலுக்காக SDC உடன் இணைந்து AL-AMEEN YWS, RIDANIYA YWS விழாக்கோலமாக ஒரு உதைப்பந்தாட்டப் போட்டியினை நடாத்தவுள்ளது.
உங்கள் அணியை தயார் செய்யுங்கள்....
இன்றே அழையுங்கள்.....
0775078386,0775566311,0773351284,071631089
(JC களுக்கும் முந்துங்கள்)