ஒன்ரும் தெரியாத புத்து மண்

ஒன்ரும் தெரியாத புத்து மண் EASY MARK MOBILE

13/01/2020

as receve

ஒரு முகாம் ஒன்றில் புதிய தளபதி நியமிக்கப்பட்டார்.

அவர் அந்த இடத்தை ஆய்வு செய்தபோது , 2 காவலாளிகள் ஒரு பெஞ்சை காவல் காத்து கொண்டிருப்பதைக் கண்டார்.

அவர் அருகில் சென்று
அவர்கள் ஏன் அதைக் காவல் காக்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு அவர்கள்...

"எங்களுக்குத் தெரியாது சார். முன்னாள் தளபதி அவ்வாறு செய்யச் சொன்னார், அதனால் நாங்கள் செய்கிறோம்!"

அவர் உடனே
அந்த முன்னாள் தளபதியின் தொலைபேசி எண்ணைத் தேடி அழைத்து பேசினார். மேலும் இந்த குறிப்பிட்ட பெஞ்சை ஏன் காவலர்களை கொண்டு காத்தார் என்று அவரிடமே கேட்டார்.

"எனக்குத் தெரியாது. முந்தைய தளபதியிடம் இரண்டு காவலர்கள் இருந்தனர். அவர்கள் மிகவும் அதை சிரத்தையாக பாதுகாத்தனர். அதனால், நான் பாரம்பரியத்தை உடைக்காமல் வைத்திருந்தேன்" என கூறினார்.

ஏன் என்று தெரியாமல் போனால் ஆர்வத்தில் மண்டை வெடித்துவிடும் போல இருந்தது , புதிய தளபதிக்கு.

அதனால்...மேலும் 3 முன்னாள் தளபதிகளை சந்தித்து பேசினார்.

அவர்களுக்கும் ஒன்றும் தெரியாமல் போக.... ஆனால் ,
அவர்கள் சொன்ன விவரங்களை வைத்து...
ஒரு 100 வயதான ஓய்வுபெற்ற முன்னாள் தளபதியைக் கண்டுபிடித்தார்.

அவர்தான்
இந்த பழக்கத்தை தோற்றுவித்தார்
என கூறியதன் பேரில்,
அவரிடம் சென்று...

"மன்னிக்கவும் ஐயா....

நான் உங்கள் முகாமின்
இப்போதைய தளபதி.

ஒரு சாதரணப் பெஞ்சை காக்க
இரண்டு காவலர்கள் இன்னமும் நியமிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன்.

நீங்கள் தான் அதற்கு தொடக்கம் என அறிந்தேன்.அவர்களை ஏன் அவ்வாறு செய்ய வைத்தீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?"
என்று தயக்கத்துடன் கேட்டார்.

"என்ன...? அந்த பெயின்ட் இன்னுமா காயவில்லை..... ?!?"

புதிய தளபதி மூர்ச்சையடைந்து , அவர் காலருகில் ஸ்லோமோஷனில் சரிந்து கொண்டிருந்தார் .

#மரபுக்கதைஅல்ல
மரபுகளுக்குப் பின்னால் உள்ள கதை.

28/12/2019

ஒரு காலத்துல அந்த புள்ளைய லவ்வுறப்ப அவ புருசன் மட்டும்தான் எதிரியா இருந்தான்
இப்ப அவ புள்ளைகளும் #ச்சை

வரவர உண்மை காதலுக்கு மரியாதையே இல்ல நாட்ல😏

05/08/2017

Re send

18/04/2017

ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் பாலத்தை கடக்க முயல்கின்றனர்.
தந்தை சொல்கிறார் ”என் கையை கெட்டியமாக பிடித்துக்கொள் மா “, ஆற்றில் தண்ணீர் நிறையப்போகிறது, பத்திரம் மா” என்று.
உடனே, மகள் சொல்கிறாள் அப்படின்னா “நீங்க என் கைய புடிச்சிகிங்க பா”.
இரண்டுக்கும் என்ன மா வித்தியாசம் என்று தந்தை கேட்கிறார்.
நான் உங்கள் கையை பிடித்தால்,ஏதேனும் தவறு நடந்தால் கையை விட்டுப் பிரியவாய்ப்பிருக்கிறது. நீங்கள் பிடித்தால் எந்த காரணத்திற்காகவும் என் கையை விடமாட்டீர்கள் என்றாள் மகள்....

03/10/2016

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்..
"உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி".என்று.
அப்போது அந்த மகன் சொன்னான் ."என் அம்மா
என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தால்.ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவலாய் இல்லை"
இதைகேட்ட தகப்பன் கேட்டான்.
"அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னால்?"
அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான் .....
"நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள் ,எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று .ஆனால் கொஞ்சநேரம் ஆகும்போது என்னை தன்னுடைய மடியில் அமர்த்தி பாட்டுபாடி ,நிலாவைக்காட்டி கதைசொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய #பாசம் இருக்கும்..
ஆனால்..
"இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் "உனக்கு சோறு தரமாட்டேன் என்று."..இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகிறது அம்மா சொன்னவார்தையை நிறைவேற்றிவிட்டால்.".!!!
#அம்மாவுக்கு நிகர் இந்த உலகில் யாருமில்லை...இந்த உலகில் என் கண்களால் நான் கண்ட கடவுள் என் அம்மா மட்டுமே....என் உயிர் என் அம்மாதான்.!!!!!

16/07/2016

காலை வகுப்பிலே "வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள் பெஞ்சில் ஏறி நில்லுங்கோ" என்று ஆசிரியர் சொல்ல, செய்யாதவர்கள் எழுந்து நின்றார்கள்.
அதிலே ஒரு குழந்தை மட்டும் கொஞ்சம் பாவமாய் அழுமாப்போல நின்றது.
ஆசிரியர் அந்த குழந்தையை "இங்கே வாம்மா" என்று அழைத்தார்.
"வீட்டுப்பாடம் செய்தியா?"
"இல்ல சார், எனக்கு அது விளங்கல்ல!"
"வீட்டில அம்மாவிடம் கேட்டிருக்கலாமே"
குழந்தை தயங்கியபடியே சொன்னது.
"எனக்கு அம்மா இல்ல"
ஆசிரியர் துணுக்குற்றுபோனார். அடடா அவசரப்பட்டு பெஞ்சில்ஏற்றிவிட்டோமோ என்று வருந்தினார்.
"அம்மா இல்லாட்டி அப்பாவிடமாவது கேட்டிருக்கலாமே கண்ணா"
"எனக்கு அப்பாவும் இல்லை சார்"
குழந்தை பயந்த படியே சொல்ல ஆசிரியருக்கு தூக்கிவாரிப்போட்டது.
அம்மாவும் இல்லாமல் அப்பாவும் இல்லாமல் இந்த குழந்தை என்ன பாடுபட்டிருக்கும்? ச்சே எப்படிப்பட்ட்ட கொடுமையை செய்துவிட்டோம் என்று வருந்தினார்.
குழந்தையை பார்க்க பார்க்க ஆசிரியரின் கண்கள் கலங்கிவிட்டது.
"கண்ணம்மா... இங்க பாரு... அம்மாவும் அப்பாவும் இல்லையா...?
பரவாயில்ல... நாங்க எல்லாம் இருக்கிறோம் தானே… கவலைப்படாதே. அது சரி, வீட்டில நீ யாரோட இருக்கிறாய்?"
குழந்தை அதே உணர்ச்சியோடு சொன்னது.
"மம்மி டாடியோட"
ஆசிரியர் - 😁

15/07/2016

lol

15/07/2016

illa nan kekuran izu tewaya

29/12/2014

என்னாங்கடா அநியாமமா இருக்கு,பின்னாடி வில் 30,000 கிமி ஒடிடுச்சு அதான் தேஞ்சுடுச்சுன்னு சொல்லுறாங்க
அப்ப முன்னாடி வீல்லும் அதே தூரம் தானே ஒடி இருக்கும்ன்னு கேட்ட ஸ்பேணர் எடுத்து குத்த வரானுங்க

Address

335/a Galle Road Rathmalana
Colombo
0094

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஒன்ரும் தெரியாத புத்து மண் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share