Kannan.lk

Kannan.lk Technology information news

17/05/2026

👍🏻

01/10/2024
24/07/2024
11/03/2024
11/07/2023

GOOGLE தேடலில் ஆபாச தளங்கள் வராமல் Lock செய்வது எப்படி?
இந்த பதிவு பிடித்திருந்தால் கட்டாயமாக ஒரு தடவை ஷெயார் செய்துவிடுங்கள்...🙏🙏🙏

நாம் வீட்டில் இல்லாதபோது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதியை GOOGLE வழங்குகிறது அது எப்படி?

1.முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User Name, Password கொடுத்து Login செய்யுங்கள்.

2. பிறகு Settingsஐ தெரிவு செய்து
Search Settings Click செய்யுங்கள்.
அல்லது
http://www.google.com/preferencesஐ
ஓபன் பண்ணுங்கள்.

3. Safe search Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe Search Filtering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

4. Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனிமேல் ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும்.

இந்தப் பதிவு பிடித்திருந்தால் ஒரு தடவை ஷெயார் செய்துவிடுங்கள்...

👍
07/01/2023

👍

10/12/2022

Windows இயங்குதள வரலாற்றில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது Windows 7 இயங்குதளம். கடந்த 2009 ஆம் ஆண்டு Windows 7 அறிமுகம் செய்ய...

12/11/2022
17/08/2022

🔴 !!!*
🛑👉தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டு பிடிக்கலாம். அனைத்தையும் லாக் கூட செய்யலாம்.

செல்போன் தவற விட்டால் பதறாமல் இருந்த இடத்தி லிருந்தே கண்டுபிடித்து விடலாம்.

அதுமட்டும் இல்லாமல், நம்முடைய தனி மனித இரகசியத்தை பற்றி கவலை கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் ஃபைல்ஸ் யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ இனி அந்த கவலையை விட்டு விடுங்கள்.....!

அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும்.

தவறவிட்ட, திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க முடியும்.

ஆச்சரியமாக இருக்கிறதா?
இது உண்மை.

இந்த அத்தனை வசதிகளையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

Find my device

Find my device மூலம் இதை எளிதான செய்ய முடியும்.

முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find என டைப் செய்யுங்கள்..

பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை log in செய்ய வேண்டும்.

உங்களின் email and password கொடுத்த பின்பு லாக் இன் ஆகும்.

அப்போது ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே play sound, lock, erase என்ற 3 தகவல்கள் இருக்கும்.

ஸ்கிரீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது map மூலமாக தெரியவரும்.

play sound கிளிக் செய்தால் செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும்.

lock ஆப்சனை கிளிக் செய்தால் செல்போன் லாக் ஆகி விடும்.

erase ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும்.

இந்த அற்புதமான செய்தியை நாம் ஒவ்வொரு வரும் தெரிந்து வைத்துகொண்டால், என்றோ ஒரு நாள் நமக்கே பயன்படும்.

அதுமட்டும் இல்லாமல் மிக எளிதில் எந்த இடத்தில் அந்த மொபைல் இயங்கி கொண்டிருகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

Address

Batticaloa

Alerts

Be the first to know and let us send you an email when Kannan.lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kannan.lk:

Share