Thiru Pc & Mobile

Thiru Pc & Mobile Thiru Pc & mobile

Induction Cooktops ஆனது அதி மீடிறன் கொண்ட காந்தபாய அலைகள் சட்டியின் அடிபாகத்திலுள்ள இரும்பு பகுதியை அருட்டியே சட்டியை   ...
22/06/2022

Induction Cooktops ஆனது அதி மீடிறன் கொண்ட காந்தபாய அலைகள் சட்டியின் அடிபாகத்திலுள்ள இரும்பு பகுதியை அருட்டியே சட்டியை சடுதியாக வெப்பமடைய செய்கின்றது.
இதனை பாவிப்பதால் கிடைக்கும் நன்மைகள்,
1. கேஸ் இல்லாத இடத்தை இது முழுமையாக பிரதியீடு செய்கிறது.
2. அடுப்பில் நெருப்பு தோற்றுவிக்க படாமல் பாத்திரம் மட்டுமே வெப்பமேற்றப்படுவதால்,
சட்டியில் ஒரு துளியளவேனும் கரி பிடிக்காது மற்றும் சூழலுக்கு தேவையற்ற வகையில் வெப்பம்
இழக்கப்படாது. (வினைத்திறன் அதிகம்). அதுமட்டுமலாமல் மிகவும் பாதுகாப்பனது (சட்டியை தவிர அடுப்பின் அனைத்து பகுதியையும் தேவையேற்படின் தொடலாம், மின் கசிவோ அல்லது வெப்பமோ இருக்காது.
3. அடுப்பிலிருந்து பொங்கி வழிந்த திரவத்தால் அடுப்பிற்கு
தீங்கு இல்லை. (Hotplate மாதிரி இல்லை) அத்துடன் சட்டியைதவிர அடுப்பின் மற்றைய பாகம் எல்லாம் அறை வெப்பநிலையில் உள்ளதால், பொங்கி ஊத்திய திரவம் காய்ந்துவிடாது, இலகுவாக ஒரு துணியால் துடைத்தவுடன் பளீர் என்று வந்துவிடும்.
4. ஒப்பீட்டளவில் குறுகிய நேரத்தில் சமைத்து விடலாம். (கேஸ் மற்றும் நேரடி மின்அடுப்புடன் ஒப்பிடும் போது)
5. உரிய சமையலுக்கு உரித்தான “தெரிவை” (“program”) தேர்ந்தெடுத்து விட்டு சென்றால், சமையல் முடிந்ததும், தானாகவே நின்றுவிடும்.
7. மிகவும் சிறந்த முறையிலும் நுட்பமாகவும் அடுப்பின் வெப்பமானது தெரிவு செய்த program இற்கு அமைவாக வேலைசெய்வதால், பாதுகாப்பு அதிகமாவதுடன் வெப்ப வீண்விரயமும் குறைக்கப்படுகிறது.
6.இதற்கு பாவிக்கப்படும் சட்டிகள் சற்று பிரத்தியோகமானவை. அதாவது சட்டியின் அடி இரும்பினால் ஆக்கப்பட்டிருக்கும். அடுப்பில் உரிய சட்டி வைத்தால் மட்டுமே அடுப்பு இயங்கும்.
( வேடிக்கை என்னவென்றால் நாம் வீடுகளில் பாவிக்கும் சட்டிகளில், சிலது இவ்அடுப்பிற்கு உகந்தவையே)
இதன் சாதக பாதக நிலமைகளை ஆராய்ந்து பார்த்தால், தற்கால நிலமையை எதிர்கொள்ள இது ஒரு சிறந்த தெரிவாகத்தான் இது அமையும்.

       📷 தரமான பொருள், 📷 நியாயமான விலை,📷 2 ஆண்டுகள் உத்தரவாதம்,📷 ஒரு வருடம கால   இலவச பராமரிப்புஉங்கள் கையடக்க தொலைபேசிக...
03/06/2022




📷 தரமான பொருள்,
📷 நியாயமான விலை,
📷 2 ஆண்டுகள் உத்தரவாதம்,
📷 ஒரு வருடம கால இலவச பராமரிப்பு

உங்கள் கையடக்க தொலைபேசிகள் மூலம் கண்காணிக்கும் வசதிகளையும் செய்து தருகின்றோம் 📱

T.P - 0774672564
Thiru PC Mobile
Vallai Road Atchuvely Jaffna

@ Work MIRUSUVIL USAN

📷 தரமான பொருள், 📷 நியாயமான விலை,📷 2 ஆண்டுகள் உத்தரவாதம்,📷 ஒரு வருடம கால   இலவச பராமரிப்புஉங்கள் கையடக்க தொலைபேசிகள் மூலம...
26/05/2022

📷 தரமான பொருள்,
📷 நியாயமான விலை,
📷 2 ஆண்டுகள் உத்தரவாதம்,
📷 ஒரு வருடம கால இலவச பராமரிப்பு

உங்கள் கையடக்க தொலைபேசிகள் மூலம் கண்காணிக்கும் வசதிகளையும் செய்து தருகின்றோம் 📱

T.P - 0774672564
Thiru PC Mobile
Vallai Road Atchuvely Jaffna

Iphone 13 pro max back cover Tembet glas available TPm atchuvely 0774672564
07/02/2022

Iphone 13 pro max back cover Tembet glas available
TPm atchuvely
0774672564

HAPPY NEW YEAR MAKKALE😜
31/12/2021

HAPPY NEW YEAR MAKKALE😜

https://youtu.be/E0g7joE9F44
30/12/2021

https://youtu.be/E0g7joE9F44

Valimai Trailer எப்படி இருக்கு? 💥 | SRI LANKA TAMIL LIVE STREAM --------★★★S...

IPHONE 13 PRO MAX ONE YEAR APPLE CARE WARRANTY 328000 ONLY 128 GBTHIRU PC & MOBILE 📱 - 0774672564
25/12/2021

IPHONE 13 PRO MAX
ONE YEAR APPLE CARE WARRANTY
328000 ONLY
128 GB
THIRU PC & MOBILE
📱 - 0774672564

https://youtu.be/k9eyRX0u8sk
13/11/2021

https://youtu.be/k9eyRX0u8sk

( தம்பி Tea இன்னும் வரல ) Pubg Mobile Live Tamil | Pubg Room Match Live | ...

𝐇𝐀𝐏𝐏𝐘 𝐃𝐈𝐖𝐀𝐋𝐈 மக்களே 💙
03/11/2021

𝐇𝐀𝐏𝐏𝐘 𝐃𝐈𝐖𝐀𝐋𝐈 மக்களே 💙

31/10/2021

Address

Atchuvely
12345

Alerts

Be the first to know and let us send you an email when Thiru Pc & Mobile posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share