SR NET CSC

SR NET CSC online service
mini ATM
AEPS
Job apply

23/08/2025
16/10/2024

நமது தூத்துக்குடி மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு *காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம்* மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி

*ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 30.09.2024, 01.10.2024, 03.10.2024, 04.10.2024 ஆகிய தினங்களிலும்*

*சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 05.10.2024, 07.10.2024, 08.10.2024, 09.10.2024 ஆகிய தினங்களிலும்*

*திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 10.10.2024, 14.10.2024, 15.10.2024 ஆகிய தினங்களிலும்*,

*தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 16.10.2024, 17.10.2024 ஆகிய தினங்களிலும்*

*ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 18.10.2024, 19.10.2024 ஆகிய தினங்களிலும்*

*21.10.2024, 22.10.2024, 23.10.2024 ஆகிய தினங்களில் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும்,*

*24.10.2024, 25.10.2024, 26.10.2024 ஆகிய தினங்களில் எட்டையபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும்,*

*28.10.2024, 29.10.2024, 30.10.2024 ஆகிய தினங்களில் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில்*

*காப்பீட்டு திட்டப்பதிவு முகாம் நடைபெற இருக்கிறது*.

இம்முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டஅட்டை பதிவு செய்யாமல் இருப்பவர்கள் கலந்து கொண்டு காப்பீட்டு அட்டை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இம்முகாமிற்கு வருபவர்கள் குடும்ப அட்டை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் எடுத்து வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் அவர்களை 7373004970 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்

பயனுள்ள இணையதள முகவரிகள்நமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள்01. இந்தியதேர்தல் ஆணையம் – இணையதள முகவரிhttp://www.electi...
30/09/2024

பயனுள்ள இணையதள முகவரிகள்

நமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள்

01. இந்தியதேர்தல் ஆணையம் – இணையதள முகவரி
http://www.elections.tn.gov.in/eroll

02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி
http://www.rtiindia.org/forum/content/

03. இந்திய அரசின் இணையதள முகவரி
http://india.gov.in/

04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி
http://www.tn.gov.in/

05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி
http://supremecourtofindia.nic.in/

06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி
http://www.tnpolice.gov.in/

07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி
http://www.hcmadras.tn.nic.in/

08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி
http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp

09. இந்திய தூதரம் – இணையதள முகவரி
http://www.indianembassy.org/

10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி
http://www.tnreginet.net/

11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி
http://www.mca.gov.in/

12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி
http://www.chennaicorporation.gov.in/

13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி
http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp

14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி
http://www.indiapost.gov.in/nsdefault.htm

15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி
http://www.incredibleindia.org/index.html

16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி
http://www.tamilnadutourism.org/

17 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி
http://www.tneb.in/

Home

Address

Bommaiyapuram
Vilathikulam
628712

Opening Hours

Monday 6am - 8pm
Tuesday 7am - 8pm
Wednesday 7am - 8pm
Thursday 7am - 8pm
Friday 7am - 8pm
Saturday 7am - 8pm
Sunday 7am - 8pm

Telephone

+919500766894

Website

Alerts

Be the first to know and let us send you an email when SR NET CSC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SR NET CSC:

Share

Category