Ganesh Kumar RK

Ganesh Kumar RK தமிழில் உலக அரசியல் & உண்மைகள் 🌍 | Geopolitics explained in Tamil | CEO, Mahadhi Technologies
https://ganeshkumar.in

10/10/2026

எலோன் மஸ்க்கிற்கு விழுந்த செக்! 😱 "அம்பானி தான் ரியல் பாஸா?" கொந்தளித்த மஸ்க்! 🚨🇮🇳

இந்தியாவில் தனது Starlink சேட்டிலைட் இன்டர்நெட் சேவையைத் தொடங்க அனுமதி தாமதமாவதால் எலோன் மஸ்க் செம கடுப்பாகி வெளிப்படையாகவே வெடித்துள்ளார்! "இந்திய மக்களை தங்களது முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள சில பெரும் பணக்கார முதலாளிகள் (Oligarchs) Starlink-ஐ முடக்குகிறார்கள்... அம்பானி தான் இந்தியாவின் உண்மையான பாஸா?" என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பி பெரும் புயலைக் கிளப்பியுள்ளார்! 🤯💥

ஆனால் இந்திய அரசோ இதற்கு அசைந்து கொடுக்கவில்லை! "இங்கு யாருக்கும் பாகுபாடு கிடையாது; நாட்டின் தேசியப் பாதுகாப்பே (National Security) முதன்மையானது!" என்று ஆணித்தரமாகப் பதிலடி கொடுத்துள்ளது. உள்நாட்டு கேட்வே கட்டுப்பாடு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விதிமுறைகள் மற்றும் லோக்கல் டேட்டா பாதுகாப்பு விதிகளைப் பூர்த்தி செய்யாமல் எந்த வெளிநாட்டு நிறுவனத்திற்கும் அனுமதி தர முடியாது என்பத

10/10/2026

பனாமா நாட்டில் பயங்கர நிலநடுக்கம்! 😱 7.7 ரிக்டர் அளவில் குலுங்கிய பூமி! 🚨🌊

​பனாமா (Panama) நாட்டில் இப்போ சில நிமிடங்களுக்கு முன்னாடி ரிக்டர் அளவில் 7.7 என்ற பிரம்மாண்டமான நிலநடுக்கம் (Earthquake) தாக்கியுள்ளதாக USGS அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது!

​மையப்பகுதியிலிருந்து 100 மைல்களுக்கு அப்பால் இருக்கும் உயரமான கட்டடங்கள் கூட பயங்கரமாக ஆடியதால், பனாமா சிட்டி (Panama City) முழுவதும் மக்கள் அலறியடித்து வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு நடுரோட்டிற்கு ஓடிவந்து தஞ்சமடைந்துள்ளனர். 🏢🏃‍♂️

​நிலநடுக்கத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருப்பதால், சுனாமி அச்சுறுத்தல் (Tsunami Risk) ஏற்படுமா என்று கடலோர பகுதிகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. இயற்கை சீற்றங்களுக்கு முன்னால் மனித ஆற்றல் ஒன்றுமே இல்லை என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது! 🌊⚠️

​உலக அளவில் அடுத்தடுத்து ஏற்படும் இந்த அதிதீவிர இயற்கை மாற்றங்களை பற்றி நீங்கள்

07/10/2026

🚨 "உங்களால் நாங்க தலைநிமிர்ந்து நிக்கிறோம்!" - ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இந்தியர்களைப் புகழ்ந்து தள்ளிய பிரதமர் அல்பானீஸ்! மாஸ் வீடியோ! 🇦🇺🇮🇳

வணக்கம் மக்களே! பொதுவா நம்ம இந்தியர்கள் உலகத்துல எந்த மூலைக்குப் போனாலும், அவங்களோட உழைப்பாலயும் அறிவாலயும் அந்த நாட்டுல பெரிய அளவுல சாதிப்பாங்க. இப்போ ஆஸ்திரேலியாவுல இருக்குற நம்ம இந்தியர்களின் பங்களிப்பைப் பார்த்து, அந்த நாட்டுப் பிரதமரே நாடாளுமன்றத்துல நெகிழ்ந்து போய்ப் பேசுன ஒரு வீடியோ இணையத்துல செம வைரலாகிட்டு இருக்கு!

சம்பவம் என்ன? நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்வி! 🤔

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சமீபத்தில் ஜோன் ரியான் (Joanne Ryan MP) என்ற நாடாளுமன்ற உறுப்பினர், "இந்தியாவுடனான நமது உறவு ஏன் முக்கியமானது? இந்தியர்களின் பங்களிப்பு ஆஸ்திரேலியாவுக்கு எந்த அளவுக்கு உதவியுள்ளது?" என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) அவர்களிடம் நாடாளுமன்றத்தில் கேள்

"அப்பப்போ நீங்க மட்டும் எங்களுக்கு அட்வைஸ் பண்ணுவீங்களா?" - பிரான்ஸ் தூதரை நேரில் அழைத்து டோஸ் விட்ட ஈரான்! உலக அரசியலில...
07/10/2026

"அப்பப்போ நீங்க மட்டும் எங்களுக்கு அட்வைஸ் பண்ணுவீங்களா?" - பிரான்ஸ் தூதரை நேரில் அழைத்து டோஸ் விட்ட ஈரான்! உலக அரசியலில் ஒரு சுவாரஸ்ய சம்பவம்! 🇫🇷🔥🇮🇷

​வணக்கம் மக்களே! சர்வதேச அரசியல்ல சில நேரங்கள்ல நடக்குற ராஜதந்திரச் சம்பவங்கள் ரொம்பவே சுவாரஸ்யமா இருக்கும். பொதுவா ஈரான்ல ஏதேனும் உள்நாட்டுப் போராட்டங்கள் நடந்தா, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகள் பத்தி ஈரானுக்கு அட்வைஸ் பண்ணுவாங்க. ஆனா இப்போ சீன் அப்படியே ரிவர்ஸ் ஆகி, பிரான்ஸ் நாட்டுக்கே மனித உரிமை பாடம் எடுத்திருக்கு ஈரான்!

​சம்பவம் என்ன? ஈரானின் அதிரடி என்ன? 🤔

​🇫🇷 பிரான்ஸ் போராட்டம்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் பல நகரங்களில் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

​🇮🇷 தூதருக்கு சம்மன்: இந்த மாணவர் போராட்டங்களை பிரான்ஸ் காவல்துறை மிகக் கடுமையாக ஒடுக்குவதாகவும், அத்துமீறிச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள ஈரான், இது தொடர்பாக விளக்கம் கேட்கத் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரான்ஸ் தூதரை (French Ambassador) நேரில் அழைத்துக் கண்டித்துள்ளது.

​⚖️ மனித உரிமைப் பாடம்: "அமைதியாகப் போராடும் மாணவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும். பிரான்ஸ் காவல்துறையின் வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து அந்த நாட்டு அரசு உடனடியாக விசாரிக்க வேண்டும்" என்று ஈரான் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.

​பிரான்ஸ் அரசின் விளக்கம் என்ன? 🛡️

ஈரானின் இந்தக் குற்றச்சாட்டை பிரான்ஸ் முற்றிலும் மறுத்துள்ளது. "இந்த மாணவர் போராட்டங்கள் அமைதியான முறையில் நடக்கவில்லை. பள்ளிகள், ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது போராட்டக்காரர்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பெரும் வன்முறை வெடித்ததால்தான், தற்காப்புக்காகக் கைது நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் எடுக்கப்பட்டன" என பிரான்ஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

​♟️ புவிசார் அரசியல் உள்குத்து:
​ஒரு சர்வதேச அரசியல் பார்வையாளராக இத நான் எப்படிப் பார்க்கிறேன்னா... இது ஈரான் கொடுத்த ஒரு பக்கா 'டிட் ஃபார் டாட்' (Tit for tat) பதிலடி!

​பழைய கணக்கு: கடந்த காலங்களில் ஈரானில் ஹிஜாப் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தபோது, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஈரான் அரசைக் கடுமையாக விமர்சித்தார்.

தற்போது பிரான்ஸில் நடக்கும் உள்நாட்டுப் பிரச்சனையை வைத்து, ஈரான் அதே பாணியில் மேக்ரானுக்குப் பதிலடி (Taste of his own medicine) கொடுத்துள்ளது.

05/10/2026

"கடைசி நொடியில் குறிபார்த்து மரண அடி!" - மாஸ்கோ ஆயில் ஆலையைத் தாக்க வந்த உக்ரைன் ட்ரோனை தோளில் வைத்து வீழ்த்திய ரஷ்ய வீரர்! நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ! 🇷🇺💥🇺🇦

​உக்ரைன் - ரஷ்யா போர் தரைப்படையைத் தாண்டி இப்போ முழுக்க முழுக்க ட்ரோன் யுத்தமாகவே (Drone warfare) மாறிப்போச்சு. குறிப்பா ரஷ்யாவோட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைக் (Oil infrastructure) குறிவெச்சு உக்ரைன் தொடர்ச்சியா லாங்-ரேஞ்ச் ட்ரோன்களை ஏவிட்டு வர்றாங்க. அப்படி மாஸ்கோவை நோக்கி வந்த ஒரு உக்ரைனிய காமிகேஸ் ட்ரோனை, ஒரு ரஷ்ய வீரர் கடைசி வினாடியில் தோள்பட்டை ஏவுகணையால் சுட்டு வீழ்த்திய பகீர் வீடியோ இப்போ இணையத்தில் செம வைரலாகிட்டு இருக்கு!

​சம்பவம் என்ன? அந்த திக் திக் நொடிகள்! 🤔

​🎯 டார்கெட் என்ன?: மாஸ்கோ பிராந்தியத்தில் (Moscow region) உள்ள ஒரு முக்கியமான எண்ணெய் ஆலை உள்கட்டமைப்பைத் தகர்ப்பதற்காக உக்ரைன் இந்த அதிரடித் தாக்குதலைத் திட்டமிட்டிருந்தது.

​✈️️ லியூட்டி ட்ரோன் (Liutyi Drone): இந்த�

India's unwavering commitment to humanitarian aid shines bright! A vital consignment of life-saving medicines and medica...
28/09/2026

India's unwavering commitment to humanitarian aid shines bright!

A vital consignment of life-saving medicines and medical supplies has arrived at the government hospital in Kabul, Afghanistan.

This compassionate gesture marks another step in India's ongoing support, bringing much-needed relief and hope.

26/09/2026

During the 81st UNGA Session, EAM Dr. Jaishankar delivered a powerful response 🗣️ to a Pakistani representative's attempt to question India on terrorism.

His statement brilliantly clarified the historical context, highlighting the impropriety of the inquiry 🎤.

This interaction underscored significant diplomatic tensions and national positions 🇮🇳, drawing global attention to ongoing geopolitical dialogues.

25/09/2026

வன்ம Godown ஆக மாறிய மேற்குலக மீடியா... ப்ரிக்ஸ் வெற்றி ஜீரணிக்க முடியாத பொறாமை!

18/06/2026

Are Maalik... Thoda sa...

Address

Vadapalani

Alerts

Be the first to know and let us send you an email when Ganesh Kumar RK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ganesh Kumar RK:

Shortcuts

Share