Sri Ganesh Guru E Services

Sri Ganesh Guru E Services Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Ganesh Guru E Services, Information Technology Company, Canara bank st, peraiyur Road, Usilampatti.

13/10/2015

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வுக்கான அறிவிக்கையினை (12.10.2015) வெளியிட்டுள்ளது. 1863 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் இணைய வழி மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.
தேர்வாணையச் செய்திக் குறிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வுக்கான அறிவிக்கையினை (12.10.2015) வெளியிட்டுள்ளது. இவ்வறிவிக்கையில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை (403), மருத்துவம் மற்றும் கிராம சுகாதார பணிகள் (213), பதிவுத்துறை (59) வணிகவரித்துறை (191) தலைமைச்செயலக நிதித்துறை (26), தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (62), மீன்வளத்துறை (45), போக்குவரத்துத் துறை (35), பள்ளிக் கல்வி இயக்ககம் (76), பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறை (136) மற்றும் இதர பல துறைகளில் உள்ள உதவியாளர் பதவி மற்றும் கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் (308) பதவி ஆகியவற்றில் உள்ள 1863 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் இணைய வழி மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.

1. அறிவிக்கை நாள் 12.10.2015
2. இணையவழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 11.11.2015
3. வங்கி மற்றும் அஞ்சலகங்கள் மூலமாக விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் ஆகியவற்றை செலுத்த கடைசி நாள் 13.11.2015
4. தேர்வு நாள் (கொள்குறி வகை) 27.12.2015
5. கல்வித்தகுதி அறிவிக்கையில்குறிப்பிட்டுள்ளவாறு
6. விண்ணப்பக்கட்டணம் (நிரந்தரப் பதிவுக் கட்டணம்) ரூ. 50/-
7. தேர்வுக்கட்டணம் ரூ. 75/-
8. தேர்வுக்கான பாடம் (கொள்குறி வகை) பொது அறிவுடன் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம்
9. தேர்வு மையங்களின் எண்ணிக்கை 116

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு, வரும், 28ம் தேதி துவங்கி, அக்டோபர், 6ல் முடிகிறது. ஹால் டிக்கெட்டை வரும்,...
16/09/2015

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு, வரும், 28ம் தேதி துவங்கி, அக்டோபர், 6ல் முடிகிறது. ஹால் டிக்கெட்டை வரும், 18ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு, வரும், 28ம் தேதி துவங்கி, அக்டோபர், 6ல் முடிகிறது. இதில், பிளஸ் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்,
வரும், 18ம் தேதி முதல், அரசுத் தேர்வுத் துறையின், www.tndge.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள், விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் தபால்காரர்,    மெயில்கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப...
16/09/2015

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் தபால்காரர், மெயில்கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் அக்டோபர் 4-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
142 தபால்காரர் பணியிடங்கள், 1 மெயில்கார்டு பணியிடம். விண்ணப்பிக்க விரும்புவோர், 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவராகவும், மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பகட்டணம் ரூ 100,
தேர்வுகட்டணம் ரூ 400/,
sc ,st மற்றும் பெண்களுக்கு தேர்வுகட்டணம் இல்லை,
மேலும் விபரங்களுக்கு: www.dopchennai.in

Tamilnadu Circle is one among the 22 Postal Circles in the country. The Circle manages the day-to-day functioning of various Head Post Offices, Sub-Post Offices and Branch Post Offices through their Regional and Divisional level arrangements. Tamilnadu Circle is divided into 4 regions. Under each re…

09/09/2015

ஓர் இனிய உதயம்

SRI GANESH GURU E Services,

கனரா வங்கி தெரு
பேரையூர் ரோடு, உசிலம்பட்டி

Address

Canara Bank St, Peraiyur Road
Usilampatti
625532

Telephone

8015164547

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Ganesh Guru E Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share