Kumar Mobiles & Computers

Kumar Mobiles & Computers mobile sales service accessories & computer services accessories

இந்தியன் வங்கி  Indpay & ibsmart remote  என இரண்டு Android சாப்ட்வேர்களை அறிமுகபடுத்தி உள்ளது. அவற்றின் சிறப்பம்சங்கள் b...
25/08/2015

இந்தியன் வங்கி Indpay & ibsmart remote என இரண்டு Android சாப்ட்வேர்களை அறிமுகபடுத்தி உள்ளது. அவற்றின் சிறப்பம்சங்கள் balance check, mini statement, FUND TRANSFER indianbank to indianbank,
Indianbank to other bank, imps (immediate payment service) click download https://play.google.com/store/apps/details?id=com.infrasofttech.indianBank BY KUMAR MOBILES ANDIMADAM

Best Tamil &  English keyboard SwiftKey இந்த கீ போர்டின் சிறப்பம்சங்கள். நீங்கள் Type செய்யும் அனைத்து word (வார்த்தைகளை...
24/08/2015

Best Tamil & English keyboard SwiftKey இந்த கீ போர்டின் சிறப்பம்சங்கள். நீங்கள் Type செய்யும் அனைத்து word (வார்த்தைகளையும்) SwiftKey accountல் பதிவு செய்து கொள்ளும். பின்பு அந்த வார்த்தைகளை திரும்பவும் first 3 எழுத்து டைப் செய்யும் போது மேலே Suggestions barல் வரும் நீங்கள் செலக்ட் செய்து நேரத்தை மிச்சபடுத்தலாம். இவை வேறு புதிய மொபைல் வாங்கி அதில் SwiftKey account ல் sing in செயத பிறகு பழய மொபைலில் டைப் செய்த அத்தனை (word வார்த்தைகளும்) புதிய மொபைலில் முதல் மூன்று எழுத்து டைப் செய்யும் போதே Suggestion bar ல் வரும்.
இதனை DOWNLOAD செய்ய https://play.google.com/store/apps/details?id=com.touchtype.swiftkey BY குமார் மொபைல்ஸ் ஆண்டிமடம்

உங்களுடைய  Whatsapp போட்டோஸ், வீடியோஸ், மெசேஜ் என அனைத்தும் கூகுள் Driveல்(சேமிப்பகத்தில்) பேக்கப் செய்யும் வகையில் What...
18/08/2015

உங்களுடைய Whatsapp போட்டோஸ், வீடியோஸ், மெசேஜ் என அனைத்தும் கூகுள் Driveல்(சேமிப்பகத்தில்) பேக்கப் செய்யும் வகையில் Whatsapp 2.12.236 ல் அறிமுகம் செய்து உள்ளது. Update your whatsapp

The best note application please install and use.
22/11/2014

The best note application please install and use.

பெண்களை காக்க வந்தாச்சு புது மொபைல்பெண்களுக்காகவே பிரத்யோகமான மொபைல் ஒன்று உருவாகி உள்ளது. ஜிவி 2010 (Jivi 2010) என்ற பெ...
17/07/2013

பெண்களை காக்க வந்தாச்சு புது மொபைல்

பெண்களுக்காகவே பிரத்யோகமான மொபைல் ஒன்று உருவாகி உள்ளது. ஜிவி 2010 (Jivi 2010) என்ற பெயரில், புதுமையான வசதியுடன், மொபைல் போன் ஒன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு கூடுதல் வசதியாக் அவசர காலத்தில் உதவி கேட்டு அழைக்கவென பட்டன் (SOS button) ஒன்று தரப்பட்டுள்ளது. பெண்களுக்கு உதவுவதை இலக்காகக் கொண்டே இந்த மொபைல் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆபத்தினை எதிர் நோக்கும் காலங்களில், இந்த பட்டனை அழுத்தினால் போதும். ஏற்கனவே இந்த போனில் பதிந்து வைக்கப்பட்டுள்ள ஐந்து எண்களுக்கு அழைப்பு தானாகச் செல்லும். ஏதேனும் ஒரு எண்ணுக்குரியவர், அழைப்பினை எடுக்கவில்லை என்றாலோ, அல்லது மற்றவரிடம் பேசிக் கொண்டிருந்தாலோ, உடன் அந்த போனுக்கு மெசேஜ் ஒன்று அனுப்பப்படும். பின்னர், அடுத்த எண்களை இதே போல அழைக்கும். இதன் திரை 2.4 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு சிம்களை இந்த போன் இயக்குகிறது. பெரிய அளவில் ஸ்பீக்கர் தரப்பட்டுள்ளது. MP3, MP4, AVI or 3GP ஆகிய பார்மட்களில் உள்ள பைல்களை இயக்குகிறது. பதிவு செய்திடும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ இயங்குகிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. இதில் ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத் வசதிகள் உள்ளன. சார்ஜ் செய்வதற்கும், டேட்டா மாற்றுவதற்கும் மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் தரப்பட்டுள்ளது. இவற்றுடன் மொபைல் ட்ரேக்கர், பிளாஷ் லைட், போல்டர் லாக், ஆட்டோ கால் பதிவு போன்ற வசதிகள் உள்ளன. மைக்ரோ எஸ்.டி. கார்ட் உதவியுடன் இதன் மெமரியினை 32 ஜிபி வரை அதிகரிக்கலாம். Jivi 2010 கருப்பு, வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. ஸ்டைலாக மெட்டலிக் மற்றும் குரோம் பூச்சு இதனைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.1,699 என்றாலும், கடைகளில் ரூ.1,350க்குக் கிடைக்கிறது. இதோ அந்த மொபைலின் படங்கள் மற்றும் வீடியோ...

Read more at: http://tamil.gizbot.com/mobile/jivi-2010-phone-for-ladies-with-one-press-sos-button-005618.html

இனி உங்கள் மொபைலில் சார்ஜ் தீர்ந்துவிட்டதா இதோ அதற்கு ஒரு எளிய தீர்வு. ஒரேயரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரி...
17/07/2013

இனி உங்கள் மொபைலில் சார்ஜ் தீர்ந்துவிட்டதா இதோ அதற்கு ஒரு எளிய தீர்வு.


ஒரேயரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார். நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் செல்போனை சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம். காட்டுப்பகுதியில்கூட செல்போனை ஈஸியாக சார்ஜ் செய்யலாம். அதற்கு ஒரு அரச இலை இருந்தால் போதும். ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம், மானுகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவர், 2 நாட்களுக்கு முன்பு சவாரியை முடித்துக் கொண்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது ஒரு பள்ளத்தில் ஆட்டோ இறங்கி ஏறியதில் இவரிடம் இருந்த செல்போன் தவறி விழுந்தது. செல்போனில் இருந்த பேட்டரி தனியாக பிரிந்து விழுந்தது. சார்ஜ் முழுவதும் தீர்ந்துவிட்டதால் அவரால் செல்போனை பரிசோதித்துக்கூட பார்க்க முடியவில்லை. அப்போது மழை தூறியதால் நனையாமல் இருப்பதற்காக செல்போனை அரச இலைகளால் சுற்றி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் வந்து பார்த்தபோது அவருக்கு ஒரே ஆச்சரியம். செல்போன் முழுவதுமாக சார்ஜ் ஆகி இருந்தது. செல்போன் பேட்டரிக்கு இடையே ஒரு அரச இலை சிக்கியிருந்தது. அதை எடுத்ததும் சார்ஜ் போய்விட்டது. மீண்டும் அரச இலையின் காம்பை பேட்டரியின் இடையில் வைத்து 10 நிமிடம் கழித்து பார்த்தபோது முழுமையாக சார்ஜ் ஆகி இருந்தது. அரச இலை காம்பை பேட்டரிக்கும் செல்போனில் உள்ள பின்னுக்கும் இடையில் சொருகி பல முறை ரவி சோதித்துப் பார்த்தார். காம்பு வைக்கப்பட்ட 10 நிமிடத்தில் பேட்டரி சார்ஜ் ஆனது. இதுபற்றி தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் ரவி தெரிவித்தார். அதை யாரும் நம்பவில்லை. அதன்பிறகு செல்போன் வைத்திருந்தவர்கள் சிலர் அரச இலையை வைத்து பரிசோதித்து பார்த்தனர். அவர்களது செல்போனிலும் சார்ஜ் ஆனதை கண்டு ஆச்சரியமடைந்தனர். பசுமையாக உள்ள அரச இலைகளை பயன்படுத்தினால் மட்டுமே சார்ஜ் ஆகிறது. இலையின் காம்பை செல்போனின் பின்பக்க மூடியை திறந்து பேட்டரி பின்னுக்கு இடையில் வைத்து 10 நிமிடம் ஆனதும் செல்போன் முழுமையாக சார்ஜ் அடைந்து விடுகிறது. மின்சார சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் அதற்கான அடையாளம் தெரியும். அரச இலை மூலம் செய்தால் சார்ஜ் ஆவது நமக்கு தெரியாது. 10 நிமிடம் கழித்து பார்த்தால் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அரச இலை செல்போனில் இருக்கும்வரைதான் சார்ஜ் இருக்கும். இலையை எடுத்துவிட்டால் சார்ஜ் முழுவதும் போய்விடும். வெளியிலோ அல்லது வெளியூர்களுக்கோ செல்லும்போது சார்ஜர் எடுத்துச் செல்ல மறந்து விடுபவர்கள், அந்த பகுதியில் பசுமையாக உள்ள அரச இலையை பயன்படுத்தி செல்போனை சார்ஜ் செய்து பேசலாம் என்கிறார். எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறாங்க பாருங்க.

இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்::நமக்கு இணையத்தில் பல எண்ணற்ற தளங்கள் பல ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட...
13/07/2013

இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்::

நமக்கு இணையத்தில் பல எண்ணற்ற தளங்கள் பல ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்களை வழங்கி கொண்டு உள்ளன. இலவச மென்பொருட்களை தறவிரக்குவதில் என்ன பிரச்சினை என்றால் சில தளங்கள் இந்த மென்பொருட்களோடு சேர்த்து சில வைரஸ்களை நம் கணினியில் புகுத்தி விடுகின்றன. ஆகையால் ஒரு சில தளங்களே இலவச மென்பொருட்களை தரவிறக்க பாதுகாப்பானதாக உள்ளது. அந்த வரிசையில் கீழே 10 இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய கூடிய தளங்களை கொடுத்துள்ளேன்.

10. DOWNLOAD 3000 - RANK 4201
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.download3000.com/

9. SOFT32- RANK 3909
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.soft32.com/

8. DOWNLOAD ATOZ- RANK 2508
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.downloadatoz.com/

7. DL 4 ALL- RANK 1404
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.dl4all.com/.

6. FREE DOWNLOAD CENTER- RANK 1256
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும் http://www.freedownloadscenter.com/

5. ZDNET - RANK 1224
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://downloads.zdnet.com/

4. FILE HIPPO - RANK 688
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.filehippo.com/

3. SOFTPEDIA - RANK 348
பல எண்ணற்ற மென்பொருட்களை உள்ளடக்கியது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று விளங்குகிறது.
இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.softpedia.com/

2. BROTHER SOFT - RANK 300
எண்ணிலடங்கா மென்பொருட்களை உள்ளடக்கியது தினம் தினம் புது புது இலவச மென்பொருட்களை போட்டி போட்டு வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.brothersoft.com/

1. CNET - RANK 159
முதலிடத்தை பிடித்ததில் இருந்தே நம் அனைவருக்கும் விளங்கி விட்டது இத் தளத்தின் அருமை. சென்று பாருங்கள் இங்கு கிடைக்காதது எதுவுமே இல்லை.இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://download.cnet.com/

இந்த பட்டியலை நான் அலெக்ஸா ரேங்க் வைத்து வரிசை படுத்தி உள்ளேன். ஏதேனும் தளத்தை விட்டு இருந்தால் தெரிவிக்கவும்.

CNET is the premier destination for tech product reviews, news, price comparisons, free software downloads, videos, and podcasts.

இது கேமராவா இல்லை மொபைலா?சாம்சங் கேலக்ஸி எஸ்4ன்வெற்றியை தொடர்ந்து சாம்சங் நிறுவனம்,கேலக்ஸி எஸ்4 ஜூம் எனும் புதிய மாடல்மொ...
10/07/2013

இது கேமராவா இல்லை மொபைலா?




சாம்சங் கேலக்ஸி எஸ்4ன்
வெற்றியை தொடர்ந்து சாம்சங் நிறுவனம்,
கேலக்ஸி எஸ்4 ஜூம் எனும் புதிய மாடல்
மொபைலை அண்மையில்
வெளியிட்டுள்ளது.
கேலக்ஸி எஸ்4 ஜூம் ,
இது கேமராவா இல்லை மொபைலா என
சொல்லும்
அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் 16 மெகாபிக்சல் கேமரா CMOS
சென்சார் x10 ஆப்டிக்கல் ஜூம் உள்ளது.
கேலக்ஸி எஸ்4 ஜூம் அதிகம்
போட்டோ எடுக்க ஆசைபடுபவர்களுக்காக
உருவாக்கப்பட்டுள்ளது என்றே சொல்லாம்.
இந்த புதுமையான கேலக்ஸி எஸ்4 ஜூம் ன்
சிறப்பம்சங்களை பார்ப்போம்.
4.3 இன்ஞ் 540*960 பிக்சல்ஸ் டச் ஸ்கிரீன்
1.5GHZ டியுல் கோர் பிராசஸர்
1.5ஜிபி ராம்(RAM)
ஆன்டிராய்ட் ஜெல்லிபீன் 4.2.2
8ஜிபி இன்டெர்னல் மெமரி
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
16 மெகாபிக்சல் கேமரா CMOS சென்சார் x10
ஆப்டிக்கல் ஜூம்
1.9 பிரண்ட் கேமரா
ஜிபிஆர்எஸ்(GPRS),எட்ஜ்(EDGE)எனெபுல்
2ஜி, 3ஜி
wi-fi, புளுடூத்
2330mAh பேட்டரி

18 வயது இளம்பெண்ணின்காலக்ஸி எஸ் 3 மொபைல்வெடித்ததுசாம்சங் காலக்ஸி எஸ் 3,இது மொபைலா அல்லது வெடிகுண்டா என்று சந்தேகிக்கும்அ...
10/07/2013

18 வயது இளம்பெண்ணின்
காலக்ஸி எஸ் 3 மொபைல்
வெடித்தது



சாம்சங் காலக்ஸி எஸ் 3,
இது மொபைலா அல்லது வெடிகுண்டா என்று சந்தேகிக்கும்
அளவுக்கு ஒரு சம்பவம் சுவிட்சர்லாந்தில்
நடந்துள்ளது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த 18 வயது இளம்பெண்
பேன்னி ஸ்க்லாட்டர். இவர்
தனது கால்சட்டை பாக்கெட்டில் தன்னுடைய
சாம்சங் காலக்ஸி எஸ் 3
மொபைலை வைத்திருந்தார்.
எதிர்பாராத விதமாக சாம்சங் காலக்ஸி எஸ் 3
மொபைல் அவரது பாக்கெட்டிலேயே வெடித்தது.
இதனால் அவரது தொடை பகுதியில் பெருத்த
காயங்கள் உண்டாகியுள்ளன.
இந்த சம்பவம் குறித்து சுவிட்சர்லாந்தில் உள்ள
சாம்சங் நிறுவனம் விசாரனை நடத்துவதாகவும்
மற்றும் இந்த
மொபைலை கொரியாவுக்கு அனுப்பி சோதித்து பார்க்க
உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

05/07/2013

Gprs/Edge speed table

Address

KUMAR MOBILES , No 5/125c, , Union Office Opp, , Jkm Road, Ariyalur District Andimadam, Tamil Nadu 621801, 99445 43335
Udaiyarpalaiyam
TN621801

Telephone

+919944543335

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kumar Mobiles & Computers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kumar Mobiles & Computers:

Share