M P Electronics & Home Appliances A/c

M P Electronics & Home Appliances A/c Worlds Leading Brands like SONY, SAMSUNG, LG, ONIDA, IFB, PANASONIC, BLUESTAR, WHIRLPOOL, GODREJ, SIEMENS, PREETHI, ELECTRONIC PRODUCTS ALL IN ONE ROOF

We are dealing with Worlds Leading Brands more than 60 Brands, LED, LCD, PLASMA, CTV, REFRIGERATOR,AIRCONDITIONERS, AIRCOOLERS, WASHING MACHNE, GRINDER, MIXER GRINDER, WATER HEATERS, ELECTRIC RICE COOKER, DIGITAL CAMERAS, KETTLE, COOKER, NONSTICK ITEMS, WATER PURIFIERS, HOME THEATRES, DVD, INDUCTION STOVE, LPG GAS STOVE, IRON BOXES, TEAKWOOD COT, STEEL BERO, WOODEN WARDROBE, DRESSING TABLE, SOFA S

ETS, EASY CHAIRS, ROLLING CHAIRS, EXECUTIVE TABLES, STUDY TABLES, CENTRE TABLES, SPRING AND COIR MATRESSES, PLASTIC CHAIRS, DINING TABLES, POOJA STANDS ETC...

Small Appliances Pressure Cookers, Non-stick Items, Tower Fans, Glass Top Gas Stoves, Readily available M P Electronics ...
04/11/2025

Small Appliances Pressure Cookers, Non-stick Items, Tower Fans, Glass Top Gas Stoves, Readily available M P Electronics & Home Appliances A/c With and with ...

19/05/2025

CARRIER 2.0TON (NON-INVERTER) 5 STAR (NEW) INDOOR AVAILABLE FOR SALE...
Contact: 8610220512

29/03/2025
  NEW YEAR 2025 OFFER (avail a free gift along with every offers) *Offer valid till stocks available
31/12/2024

NEW YEAR 2025 OFFER (avail a free gift along with every offers)

*Offer valid till stocks available

நித்த‌மும் ந‌ம்மை வ‌ழிந‌ட‌த்தும் எம்பெருமான் ஸ்ரீ பூத‌நாராய‌ண‌ரை அணு அணுவாய் ர‌சித்து வித‌வித‌மாய் அல‌ங்க‌ரித்து ஆராத‌னை...
26/10/2024

நித்த‌மும் ந‌ம்மை வ‌ழிந‌ட‌த்தும் எம்பெருமான் ஸ்ரீ பூத‌நாராய‌ண‌ரை அணு அணுவாய் ர‌சித்து வித‌வித‌மாய் அல‌ங்க‌ரித்து ஆராத‌னை செய்து, நித்த‌மும் நைவேத்திய‌மும் செய்து ந‌ம்மை காக்கும் தெய்வ‌த்தை த‌ன் க‌ண் இமை போல‌ காக்கும் அன்புச் ச‌கோத‌ர‌ர் Sabari Rahini அவர்க‌ளுக்கு என் இனிய‌ நெஞ்சார்ந்த‌ பிற‌ந்த‌நாள் ந‌ல்வாழ்த்துக்க‌ள்...

Girls are architects of change, and their dreams have power to transform society...         ...
11/10/2024

Girls are architects of change, and their dreams have power to transform society...
...

ம‌னித‌நேய‌ப் ப‌ண்பாள‌ர், தேச‌ப்ப‌ற்று மிக்க‌ இந்திய‌ தொழில‌திப‌ர் ர‌த்த‌ன் டாட்டா அவ‌ர்க‌ளின் ஆன்மா இறைவ‌னின் திருவ‌டி ந...
10/10/2024

ம‌னித‌நேய‌ப் ப‌ண்பாள‌ர், தேச‌ப்ப‌ற்று மிக்க‌ இந்திய‌ தொழில‌திப‌ர் ர‌த்த‌ன் டாட்டா அவ‌ர்க‌ளின் ஆன்மா இறைவ‌னின் திருவ‌டி நிழ‌லில் இளைப்பார‌ இறைவ‌னைப் பிரார்த்திக்கிறேன்.

நேற்றைய‌ தின‌ம் என்னுடைய‌ பிற‌ந்த‌நாளில் என்னை நேரிலும், அலைபேசியிலும், முக‌நூலிலும், வாட்ச‌ப்பிலும், குறுஞ்செய்தியிலும்...
01/10/2024

நேற்றைய‌ தின‌ம் என்னுடைய‌ பிற‌ந்த‌நாளில் என்னை நேரிலும், அலைபேசியிலும், முக‌நூலிலும், வாட்ச‌ப்பிலும், குறுஞ்செய்தியிலும், முக‌நூல் மெச‌ஞ்ச‌ரிலும் வாழ்த்தி அக‌ம‌கிழ‌ச் செய்த‌ அனைத்து ந‌ண்ப‌ர்க‌ளுக்கும், சொந்த‌ங்க‌ளுக்கும், ல‌ய‌ன்ஸ் ப‌ந்த‌ங்க‌ளுக்கும், நாயுடு இன‌ சொந்த‌ங்க‌ளுக்கும் எனது நெஞ்சார்ந்த‌ ந‌ன்றி. ந‌ன்றி. ந‌ன்றி...

அருணையின் அடையாள‌மே!ந‌ட்பின் இல‌க்க‌ண‌மே!ம‌திமுக‌வின் போர் முர‌சே!நீவிர் வாழ்க‌ ப‌ல்லாண்டு...
22/09/2024

அருணையின் அடையாள‌மே!
ந‌ட்பின் இல‌க்க‌ண‌மே!
ம‌திமுக‌வின் போர் முர‌சே!
நீவிர் வாழ்க‌ ப‌ல்லாண்டு...

😭😭😭ந‌ம‌து நண்ப‌ரும் வ‌ழ‌க்க‌றிஞ‌ருமான J தேவ‌ன் அவ‌ர்க‌ளின் ச‌கோத‌ர‌ர் உட‌ல்ந‌ல‌க் குறைவால் நேற்று கால‌மானார். அன்னார‌து ...
02/09/2024

😭😭😭ந‌ம‌து நண்ப‌ரும் வ‌ழ‌க்க‌றிஞ‌ருமான J தேவ‌ன் அவ‌ர்க‌ளின் ச‌கோத‌ர‌ர் உட‌ல்ந‌ல‌க் குறைவால் நேற்று கால‌மானார். அன்னார‌து இறுதி ஊர்வ‌ல‌ம் இன்று ம‌திய‌ம் 4.00 ம‌ணிய‌ள‌வில் புதுத்தெருவில் உள்ள அவர்க‌ள‌து இல்ல‌த்தில் இருந்து ந‌டைபெற‌ உள்ள‌து...😭😭😭

திருவ‌ண்ணாம‌லை SKP க‌ல்விக் குழும‌ சேர்ம‌ன் அன்புச் ச‌கோத‌ர‌ர் Skp Karunanithi அவ‌ர்க‌ளுக்கு என் இனிய‌ நெஞ்சார்ந்த‌ பிற‌...
30/08/2024

திருவ‌ண்ணாம‌லை SKP க‌ல்விக் குழும‌ சேர்ம‌ன் அன்புச் ச‌கோத‌ர‌ர் Skp Karunanithi அவ‌ர்க‌ளுக்கு என் இனிய‌ நெஞ்சார்ந்த‌ பிற‌ந்த‌நாள் ந‌ல்வாழ்த்துக்க‌ள்...

தேடிச்சோறு நிதம் தின்று-பலசின்னஞ்சிறுகதைகள் பேசி - மனம்வாடித் துன்பமிக உழன்று - பிறர்வாடப் பலசெயல்கள் செய்து - நரைகூடிக்...
25/08/2024

தேடிச்சோறு நிதம் தின்று-பல
சின்னஞ்சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங்
கூற்றுக் கிரையானப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே -
நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

Address

151, 152, CHINNAKADAI Street
Tiruvannamalai
606601

Opening Hours

Monday 9:30am - 10pm
Tuesday 9:30am - 10pm
Wednesday 9:30am - 10pm
Thursday 9:30am - 10pm
Friday 9:30am - 10pm
Saturday 9:30am - 10pm
Sunday 9:30am - 2pm

Telephone

+914175226677

Website

Alerts

Be the first to know and let us send you an email when M P Electronics & Home Appliances A/c posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M P Electronics & Home Appliances A/c:

Share