05/12/2023
நண்பர்களுக்கு வணக்கம்,
இன்று நடைபெற்ற நமது TITA இறகுப்பந்து விளையாட்டில் கலந்துகொண்டு இந்த விழா மிகச்சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பை நல்கிய அனைத்து வீரர்களுக்கும் கமிட்டியின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொன்கிறோம்.
இந்த விளையாட்டு போட்டி சிறப்பாக நடைபெற தங்களது பங்களிப்பை தந்து உதவிய ஸ்பான்சர்ஸ்களுக்கு கமிட்டியின் சார்பாக மனம்நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த விழாவை நடத்த வாய்ப்பளித்த நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கும் எங்கள் நன்றியினை தெரிவித்துக்கொன்கிறோம்.
இவ்விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற வீரர்கள்
Singles
Winner – World Wide Systems, Ilayaraja
Runner – Xpert Info Systems, Sivasakthi
Intermediate Doubles
Winner – Avinashi Kids Wold , Theerthigiri &
Techno Computer , Ramarajan
Runner – Manpower, Sudhakar &
Shine Systems, Murali
Expert Doubles
Winner – World Wide Systems, Ilayaraja &
AXN Sathish
Runner – Media Computer, Shankar &
Sabari Automation , Annadurai
மேலும் இவ்விழாவில் கலந்துகொண்டு இந்த நிகழ்வை நம்மனதில் நீங்க இடம்பிடிக்க ஒத்துழைப்பை நல்கிய நம் TITA உறவுகள் அனைவர்க்கும் கமிட்டியின் சார்பாக மீண்டும் ஒருமுறை நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி
இப்படிக்கு
இறகுப்பந்து கமிட்டி 2023-2024
திரு.மூர்த்தி
(Amman Info tech),
திரு. அழகுராஜ் (Pacific Computers),
திரு. சங்கர்
(Active Computer),
திரு.பிரகாஷ்
(Printer Point)