Ganga Designs

Ganga Designs Gateway of Garments
Pattern | CAD | 3D | Cutting room accessories and also we are training for pattern making manual & CAD

we are making all type of garments pattern making & fabric programming for exporters & domestic.

Textile | Garments | Apparel | Fashion
01/11/2024

Textile | Garments | Apparel | Fashion










Do u have interest to join this workshop?
01/11/2024

Do u have interest to join this workshop?

J✨CI Tirupur உறவுகளுக்கு வணக்கம்🙏✨JCI Tirupur மற்றும்AMC hospital இணைந்து நடத்தும் இலவச பிசியோதெரபி ஆலோசனை (ம) சிகிச்சை ...
16/12/2023

J✨CI Tirupur உறவுகளுக்கு வணக்கம்🙏

✨JCI Tirupur மற்றும்
AMC hospital இணைந்து நடத்தும் இலவச பிசியோதெரபி ஆலோசனை (ம) சிகிச்சை முகாமிற்கு அன்புடன் அழைக்கிறோம்.

✨இம்முகாமில் கழுத்து வலி, முதுகு வலி, மூட்டு வலி உள்ளிட்ட பல வலிகளுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

✨எனவே JCI உறவுகள் இந்த முகாமில் பங்கேற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

✨சிறப்பு விருந்தினர்
Jc அன்சாத்
Zone Director PR & Marketing 2024
JCI India - Zone XXVII

நாள் : 17-12-2023 ஞாயிறு
நேரம் : 10am to 2pm
இடம் : AMC மருத்துவமனை ,
பழைய பேருந்துநிலையம் அருகில்,
பல்லடம் ரோடு ,
திருப்பூர் .

முன் பதிவிற்கு:
8999777444
9344907949

அன்புடன்❤️
Jc M கோகுல்ராஜ்
President -2024
JCI Tirupur

03/12/2023
வணக்கம்🙏நொய்யல்(வற்றாத கல்வி)பின்னலாடை தொழில் பயிற்சி நிறுவனம், டீசா TESA- (Talent Export Staff Association) இணைந்து நடத...
04/11/2022

வணக்கம்🙏
நொய்யல்(வற்றாத கல்வி)
பின்னலாடை தொழில் பயிற்சி நிறுவனம், டீசா TESA- (Talent Export Staff Association) இணைந்து நடத்தும் இலவச ஆன்லைன் மற்றும் நேரடி 👕3 நாட்கள் பேட்டன் மேக்கிங் பயிற்சி.

நாள் : நவம்பர் 7,8,9 திங்கள்,செவ்வாய்,புதன் ( 3 நாட்கள் )

நேரம் : காலை 6.30 to 8 மணி

பாடங்கள் :
1.Measurements
2.Body analysis
3.Sizes & Lines
4.What is pattern,
5.How to make Basic T shirt.....

பயிற்சியின் முடிவில் அடிப்படை பேட்டன் மேக்கிங் பயிற்சி சான்றிதழ் இலவசமாக வழங்கப்படும்.

இந்த வகுப்பில் தாங்களும், தங்கள் உறவுகளும் சேர்ந்து பயன்பெற வேண்டுகிறோம்.

டீசா ,திருப்பூர் &
நொய்யல்
(என்றும் வற்றாத கல்வி)
முன் பதிவு அவசியம்...
Call / Wup 9952542220

வணக்கம்🙏நொய்யல்(வற்றாத கல்வி)பின்னலாடை தொழில் பயிற்சி நிறுவனம், டீசா TESA- (Talent Export Staff Association) இணைந்து நடத...
12/07/2022

வணக்கம்🙏
நொய்யல்(வற்றாத கல்வி)
பின்னலாடை தொழில் பயிற்சி நிறுவனம், டீசா TESA- (Talent Export Staff Association) இணைந்து நடத்தும் இலவச ஆன்லைன் 👕3 நாட்கள் பேட்டன் மேக்கிங் பயிற்சி.

நாள் : 14-15-16 July22

நேரம் : காலை 7 to 8 மணி

பாடங்கள் :
1.Measurements
2.Body analysis
3.Sizes & Lines
4.What is pattern,
5.How to make Basic T shirt.....

பயிற்சியின் முடிவில் இலவச அடிப்படை பேட்டன் மேக்கிங் பயிற்சி சான்றிதழ் இலவசமாக வழங்கப்படும்.

இந்த வகுப்பில் தாங்களும், தங்கள் உறவுகளும் சேர்ந்து பயன்பெற வேண்டுகிறோம்.

டீசா ,திருப்பூர் &
நொய்யல்
(என்றும் வற்றாத கல்வி)
முன் பதிவுக்கு
Call / Wup 9952542220

NOYYAL   School of Sucess👕Pattern making - Master👚1. Fundamentals of pattern making2. Men /Women T Shirt 3. Men / Women ...
21/11/2021

NOYYAL
School of Sucess
👕Pattern making - Master👚

1. Fundamentals of pattern making
2. Men /Women T Shirt
3. Men / Women Collar Shirt
4. Boys Shorts & Girls Pant
5. Women Pant / Women Leggings
6. Raglan T Shirt
7.Men/ Women Hoody
8. Baby Cap/ Bip /Mitten / Shoes /...
9. Men / Women Sleeve Less
10. Men Boxer / Women Brief
11. Cut & Sewn / Gathering
12. Knife / Box / Dart Pleats
13. Grading / Sizeset making
14. GSM / Shrinkage
15. Dia fixing Tubler / Open width
16. Piece weight / Fabric Programs

💐 Practical Classes
💐 Individual Studies
💐 Flexible Timings
💐 Moderate fees
💐 Certified Courses
💐 Free Pattern Kit

Date: from 22-11-2021
Time: 7 a.m onwards
Place: near old bus stand- Tirupur

Fees : 8000/-

Join us
😊 9952542220

வணக்கம்🙏நொய்யல்பின்னலாடை தொழில் பயிற்சி நிறுவனம், டீசா TESA- Talent Export Staff Association இணைந்து நடத்தும் இலவச  ஆன்ல...
17/11/2021

வணக்கம்🙏
நொய்யல்
பின்னலாடை தொழில் பயிற்சி நிறுவனம், டீசா TESA- Talent Export Staff Association இணைந்து
நடத்தும் இலவச ஆன்லைன் 👕பேட்டன் மேக்கிங் பயிற்சி.

நாள் : 18-11-2021 (வியாழன் ) முதல் நேரம் : காலை 6.30- 7.30 மணி
பாடம் : Measurement, Body analysis, Size, Lines, What is pattern, How to get pattern from a body, How to make Basic T shirt.....

பயிற்சியின் முடிவில் பேட்டன் மேக்கிங் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.இந்த வகுப்பில் தாங்களும், தங்கள் உறவுகளும் சேர்ந்து பயன்பெற வேண்டுகிறோம்.

டீசா ,திருப்பூர் &
நொய்யல்
(என்றும் வற்றாத கல்வி)
முன் பதிவுக்கு
Call / Wup 9952542220

Address

10, Town Extension 3rd Street, Sheriff Colony
Tirupur
641604

Opening Hours

Monday 6am - 9pm
Tuesday 6am - 9pm
Wednesday 6am - 9pm
Thursday 6am - 9pm
Friday 6am - 9pm
Saturday 6am - 9pm

Telephone

+919952542220

Alerts

Be the first to know and let us send you an email when Ganga Designs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ganga Designs:

Share