Computer and Android Mobiles Sales and Service

Computer and Android Mobiles Sales and Service Computer Sales and Service
Android Mobile Service : Rooting, OS Changing, Display Complaints, Custom Rom and Chip level Services

இது True காலரின் மற்றுமொரு புதிய அப்பிளிகேசன் வேவை. எந்த இடத்தில இருந்த கால்ஸ் பண்ணுறாங்க என்கிறத தெரிஞ்சுக்கலாம், அத்தோ...
06/04/2017

இது True காலரின் மற்றுமொரு புதிய அப்பிளிகேசன் வேவை. எந்த இடத்தில இருந்த கால்ஸ் பண்ணுறாங்க என்கிறத தெரிஞ்சுக்கலாம், அத்தோட பேக், ஸ்ஃபாம் கால்ஸ் மெசேஜ் வந்திச்சு என்டால் ஈஸியாக கண்டுபிடிச்சிடும். கால்ஸ் ஆன்ஸ்ஸர் பண்ணிக்க முன்னமே யார் கால் பண்ணுறாங்க என்கிறதை காமிச்சிடும். சர்விஸ் ஆப்ரேட்டரையும் காமிக்கும், இமேஜ் புரடக்ஸன் இருக்குங்க அதோட பிளாக் லிஸ்ட் புரடக்ஸன் இருக்கிறதால் பிளாக் பண்ணிக்கிறது ஈஸி. hidden மற்றும் private நம்பரில இருந்து கால்ஸ் வந்தால் ரியல் நம்பரை கண்டுபிடிக்கவும் இந்த அப் கெல்ப் பண்ணுது.

இந்த அப்ளிகேசனை டவுன்லோட் செய்ய கீழே படத்தை கிளிக் செய்து டவுன்லோட் செய்யுங்கள்.

இந்த பதிவு பிடித்து இருந்தால் லைக் செய்யுங்கள் ஷேர் செய்யுங்கள் நண்பர்களே. இது போன்ற தொழில்நுட்ப பதிவுகள், ஆப்ஸ் பெற நமது Thagaval Virunthu பேஸ்புக் பக்கத்தில் ஒரு தடவை லைக் செய்யுங்கள். https://www.facebook.com/ThagavalVirunthu/

!!!ATTENTION - some carriers could be very slow in delivering ACTIVATION codes for this app, which are necessary for your safety while working with app.

100 சதவீதம் பட்டரியை சேமிக்க உதவும் சூப்பரான அப்பிளிகேசன். கீட் ஆகாமல் பாதுகாக்கின்றது. செட்டிங்கை  Hibernate செய்தால் ப...
04/04/2017

100 சதவீதம் பட்டரியை சேமிக்க உதவும் சூப்பரான அப்பிளிகேசன். கீட் ஆகாமல் பாதுகாக்கின்றது. செட்டிங்கை Hibernate செய்தால் போதும் தேவையில்லாத, பின்பக்கத்தில் இயங்கிகொண்டிருக்கும் அப்பிளிகேசன்களை ஸ்டாப் செய்வதோடு புரஸஸரை வேகமாக செயற்பட வைக்கின்றது. பட்டரையை தின்னும் அப்பிளிகேசன்களை டிசபிள் செய்யலாம். ஸ்கிரீன் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் அப்பிளிகேசன்களை டீப் ஸிலீப் மோட்டிற்கு சேஞ் செய்கின்றது. கிட்காட்டில் கிராஸ் ஆகின்ற பிரச்சனை பிக்ஸ் செய்யப்பட்டிருக்குங்க. ரூட் மற்றும் ரூட் செய்யாத டிவைஸ்களிற்கும் சப்போட் ஆகின்றது.

இந்த அப்ளிகேசனை டவுன்லோட் செய்ய கீழே படத்தை கிளிக் செய்து டவுன்லோட் செய்யுங்கள்.

இந்த பதிவு பிடித்து இருந்தால் லைக் செய்யுங்கள் ஷேர் செய்யுங்கள் நண்பர்களே. இது போன்ற தொழில்நுட்ப பதிவுகள், ஆப்ஸ் பெற நமது Thagaval Virunthu பேஸ்புக் பக்கத்தில் ஒரு தடவை லைக் செய்யுங்கள். https://www.facebook.com/Thagaval-Virunthu-405126269818336/

Hibernate app is for both Rooted & Non-Rooted Users who want to improve their poor battery life. Hibernation is a state of inactivity that is characterized by low device temperature, slow processor ex*****on & by disabling the ex*****on of battery draining apps.

நியூ பைல் ரிமைன்டர் ஆப்சனோடு அன்றாயிட்டின் நம்பர் ஆன் பைல் மனேஜ்ஜர் லேட்டஸ்ட்-------------------------------------------...
13/03/2017

நியூ பைல் ரிமைன்டர் ஆப்சனோடு அன்றாயிட்டின் நம்பர் ஆன் பைல் மனேஜ்ஜர் லேட்டஸ்ட்
-----------------------------------------------------------------------------------

பாண்ட் சேஞ் சுவிச்சிங் பிராப்பளம் பிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இம்பாட்டண்ட் ப்ர்பாமன்ஸ் ஆப்டிமைஸ் செய்யப்பட்டுள்ளது. ஸ்பேஸ் ஆப்டிமை சேசன் பெயிலர் பாஸ்ட் டிரான்ஸ்மிசன் சரியாக்கப்பட்டுள்ளது. அன்றாய்ட் மாஸ்மலோவில் ரீபிரசிங் பிராப்பளம் பிக்ஸ் ஆக்கப்பட்டுள்ளது. ஸ்மாட் சார்ஜ், டாஸ்க் கிளீன், அன்லைஸ், டுபிளிகேட் பைல்ஸ் மனேஜ்ஜர், வைபி பைல்ஸ் டிரான்ஸ்பர் ஆப்சனோடு ரிமோட் பைல் மெனேஜ்ஜர் வசதியும் அட் செய்யப்பட்டுள்ளது.

இந்த அப்ளிகேசனை டவுன்லோட் செய்ய விருப்பம் உள்ளவர்கள் கீழே படத்தை கிளிக் செய்து டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

இந்த பதிவு பிடித்து இருந்தால் லைக் செய்யுங்கள் அல்லது ஷேர் செய்ய மறக்காதீங்க நண்பர்களே.இது போன்ற புதிய பிரிமியம் அப்ளிகேஷன்களை பெற நமது Geekysri பேஸ்புக் பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள். https://www.facebook.com/geekysri/

ES File Explorer (File Manager) is a full-featured file (Images, Music, Movies, Documents, app) manager for both local and networked use!...

எந்தவொரு வன்பொருள் (HARDWARE) சாதனங்களை வழங்கினாலும், கூடவே அதற்குரிய DRIVER CD அல்லது DVD தருவார்கள். சரியான பராமரிப்பி...
05/11/2016

எந்தவொரு வன்பொருள் (HARDWARE) சாதனங்களை வழங்கினாலும், கூடவே அதற்குரிய DRIVER CD அல்லது DVD தருவார்கள்.
சரியான பராமரிப்பின்றி DRIVER CD/DVD பழுதடையலாம். சில வேளைகளில் CD தொலைந்திருக்கலாம். இவ்வாறான அவசர நேரங்களில் அவதிப்படுவோர் நிலை பரிதாபமே.
பரிதவிப்போருக்கு வரப்பிரசாதமாக DRIVERகளை தரவிறக்கம் செய்ய இணையதளம் உள்ளது.
இத்தளம் சென்று தேவையான DRIVERகளை பதிவிறக்கலாம் செய்யலாம்.
DRIVER GUIDE என்ற இந்த தளத்தில்
CDROM DRIVERS
PRINTER DRIVERS
MODEM DRIVERS
MOUSE DRIVERS
MONITOR DRIVERS என தேவையானவற்றை பெறலாம்.

இணைய சுட்டி : http://members.driverguide.com/index.php

வணக்கம் 21ம் நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி, அதன் மேலுள்ள மோகம், அனர்த்தங்கள் என்பன நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்...
22/10/2016

வணக்கம் 21ம் நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி, அதன் மேலுள்ள மோகம், அனர்த்தங்கள் என்பன நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றது என்பது யாவரும் அறிந்ததே, தொழில்நுட்ப சாதனங்களால் ஏற்படும் விபத்துக்களிலிருந்து மீள வெளிவருவது என்பது சாதாரண விடயம் அல்ல, எதிர்கால சந்ததியினையே பாதிக்கும் அளவிற்கு இவ் தொழில்நுட்ப வளர்ச்சி பாரியளவு விரிவடைந்துள்ளது.
சாதகம் பாதகம் என்பது சரி நிகராக உள்ளது வருந்தத்தக்கது, தற்காலத்தில் வீட்டிற்கு வீடு கணனி, ஸ்மார்ட் போன் போன்ற அடிப்படை தேவையாக உள்ளது. இதில் குறிப்பாக ஸ்மார்ட்போன் மோகம், கவர்ச்சி மானிட யுகத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளது.

நேரடியாக கூறவந்த முதல் விடயத்தை நோக்கினால், ஸ்மார்ட் போன்களால் ஏற்படும் விபத்துக்கள் நாளுக்குநாள் அதிகரித்து செல்கிறது,

இவ் விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றது? அதற்கான காரணங்கள் எவை என்பது பற்றிய பல வினாக்கள் நம்மவர் மனங்களில் எழுகின்றதல்லவா?
ஆம் என்பதுவே பெருப்பான்மையோரின் பதிலாக அமையும்,

ஸ்மார்போன்களின் விபத்துக்களிற்கு மானிடராகிய நாமும் காரணமாக அமைகிறோம், அது எவ்வாறு?

* பாவனை
* கையாளும் திறன்
* அறியாத செயல்களில் ஈடுபடல்
முதலிய முக்கிய அம்சங்களால் விபத்துக்கள் சம்பவிக்கின்றன, இவற்றை சற்று விரிவாக நோக்குவோமானால்,

1.) SMART PHONES ஐ பொறுத்தமட்டில் பல BRANDஐ கொண்டுள்ளது.செல் பேசிகள் பொதுவாக அதிர்வு அலைகளை வெளியிடக் கூடியவையே, மலிவான விலைகளில் கிடைக்கும் CHINAPHONES அதிகப்படியான அதிர்வைக்கொண்டது.இதனை ஜீன்ஸ்ஸில் வைப்பதைக் குறைப்பது மிகவும் நன்று.

2.) ஜீன்ஸ் பொக்கடட்டில் செல் போனை வைக்கும் போது போனின் DISPLAY பக்கம் உடலில் தொடும் வகையில் வைப்பதன் மூலம் ஆபத்தைக் குறைக்கலாம், அதாவது பற்றரி பகுதி உடலில் தொடக்கூடியவாறு வைத்தால் உடல் வெப்பத்தால் பற்றரி வெடிக்கக்கூடும்மற்றும் எதிர்பாராத விபத்தால் போனின் தோடுகைத்திரைக்கு பாதிப்பு ஏற்படலாம். போனை தொடர்ச்சியாக பாவித்த பின் ஜீன்ஸ் பையில் வைப்பதை தவிர்க்க வேண்டும், காரணம் தொடர்ச்சியான பாவனையின்போது போன் வெப்பமாகியிருக்கும், பாக்கட்டில் வைத்தால் வெப்பம் கடத்தப்படாது, அடக்கப்படும். இதால் நிச்சயம் விபத்து நிகழும்.

3.) இரவில் SMART PHONE ஐ பயன்படுத்திவிட்டு நித்திரை செய்துவிடுவார்கள். மற்றும் போனை தம்மருகில் வைத்து நித்திரை செய்வார்கள், முற்றாக தவிர்க்கப்படவேண்டியதாகும்.காரணம் காந்த அலைகள் ( MAGNETIC WAVES ) எமது மூளைக்கு உகந்ததல்ல. ஆய்வுகளின் அடிப்படையில் மூளைப்புற்றுநோய் ஏற்படலாம்.

4.) பெரும்பாலானவர்கள் செல் போனை CHARGE செய்து கொண்டு உரையாடுவது, இணையம் பயன்படுத்துவது,கேம் விளையாடுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள், முற்றாக தவிர்க்கப்பட வேண்டியதாகும்.மற்றும் CHARGE செய்ய முன் போனின் BACK COVER , OPEN COVER போன்றவற்றை நீக்கிவிட்டு CHARGE செய்வது சிறந்தது. இவ்வாறு ஏன் செய்ய வேண்டும்? போன் charge ஆகும்போது சாதுவான வெப்பத்தை உணர முடியும், தொடர்ச்சியான பாவனை இதன் வெப்பத்தை அதிகரிக்கும், மற்றும் போன் charge குறைவான நேரத்தில் ( LOW BATTERY

17/02/2015

Look at those guys, Guys who are at the edge of obstacles, Now God have give me chance to teach them, So that i can be a inspiration of some one and who will
thank me whole of his/her life for being a part of building their career and give me blessing.
Knowledge is wat a teacher can give which is priceless... Happy Programming......
-- Myself

06/03/2014

Hello DiGItS

Address

1/401, Uthukuli Ring Road, Neruperichel
Tirupur
641602

Alerts

Be the first to know and let us send you an email when Computer and Android Mobiles Sales and Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share