MNM Online

MNM Online !!!மாற்றம் என்பது வெறும் சொல் அல்ல செய?

நெல் கொள்முதல் செய்யமறுத்து விவசாயிகளை வதைக்கும் விடியா அரசு!உடனடியாக தீர்வு காண வேண்டும் - மக்கள் நீதி மய்யம் கோரிக்கை0...
02/03/2022

நெல் கொள்முதல் செய்யமறுத்து விவசாயிகளை வதைக்கும் விடியா அரசு!

உடனடியாக தீர்வு காண வேண்டும் - மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
02/03/2022

ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க வேண்டி தமிழகமெங்கும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் மக்கள் நீதி மய்யம் மாவட்ட செய...
28/02/2022

ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க வேண்டி தமிழகமெங்கும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர்கள் இன்று மனு வழங்கியுள்ளார்கள்.

திருப்பூர் வடமேற்கு மாவட்டம் சார்பாக ஒருங்கிணைந்து கட்சி மாவட்ட பொருளாளர், மாவட்ட துணைச்செயலாளர்கள், மாநகர செயலாளர்கள் , மாநில மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுகொடுத்தோம்.

கிராமசபைகளைப்
போலவே நகரங்களிலும் பங்கேற்பு ஜனநாயகத்தை உருவாக்குவதற்காக,
தமிழக அரசு ‘தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (திருத்தம்) சட்டம் 2010 (எண்
35)’ இயற்றியது. ( 02-12-2010 தேதியிட்ட அரசிதழ் நகல், இணைப்பில்)
இந்தச் சட்டம் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், மக்கள் பங்கேற்புடைய
‘‘ஏரியா சபை” மற்றும் ‘‘வார்டு கமிட்டி” அமைப்புகளை உருவாக்க வழிவகை
செய்கிறது.

இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டு 11 ஆண்டுகளாகியும் இதனை நடைமுறைக்குக்
கொண்டுவருவதற்கான செயல்முறை விதிகள்(Rules) உருவாக்கப்படாததால்,
இன்றுவரை அமல்படுத்தப்படாமல் இருக்கிறது. தமிழகத்தில் சுமார் 50% மக்கள்
நகர உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் வாழ்கின்றனர். இவர்களுக்கு பங்கேற்பு
ஜனநாயம் மறுக்கப்பட்டு வருவதை குறிப்பிடும் விதமாக வாய்பேசாமல் கறுப்புதுணி கட்டிகொண்டுள்ளோம்.

உள்ளாட்சியில் தன்னாட்சியை உரக்கபேசும் #மக்கள்நீதிமய்யம்

#களத்தில்_மய்யம்
#சீரமைப்போம்_உள்ளாட்சியை

20/09/2021



31/03/2021

04/03/2021

எதார்த்தமான அரசியல்
எளிமையான மக்கள் பணியாளர்கள்
நே்மையான அரசாங்கம்

இதனை உருவாக்குவதே
மக்கள் நீதி மய்யத்தின் தலையாய கடமை!!!
#நேர்காணல்

🚩🏳️🚩🏳️🚩🏳️🚩🏳️🚩🏳️🚩🏳️🚩🏳️🚩வணக்கம்...இன்னும் 2 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ளதால் நாம் அனைவரும் ஒன்றுகூடி மக்கள் நீ...
23/01/2021

🚩🏳️🚩🏳️🚩🏳️🚩🏳️🚩🏳️🚩🏳️🚩🏳️🚩
வணக்கம்...

இன்னும் 2 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ளதால் நாம் அனைவரும் ஒன்றுகூடி மக்கள் நீதி மய்யத்தை கட்டமைக்கும் பெரும்பணியை இன்னும் வலுப்படுத்தவேண்டும்.

ஆகவே மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவாளர்களாக உள்ள தாங்கள் அனைவரும் இந்த வாட்ஸ்அப் குழுவில் இணைத்துக்கொண்டு தங்களது ஊர் பெயர் மற்றும் வார்டு எண் ஆகியவற்றை தெரியப்படுத்துமாறு கேட்டுக்கோள்கிறேன்.
உங்கள் உறவினர்கள் நண்பர்கள் இணைக்க விரும்பினாலும் தகவல் தெரிவியுங்கள்.

நேரில்வந்து சந்திக்கிறோம். நாம் அனைவரும் இணைந்தாலே போதும். வெற்றி கனி எளிதாக நம்(மவர்) கைகளில் கிட்டும்.

நன்றி

எஸ்.கோபாலகிருஷ்ணன்
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி
நகரசெயலாளர்
🏳️🚩🏳️🚩🏳️🚩🏳️🚩🏳️🚩🏳️🚩🏳️🚩🏳️

#வியூகம்2021 #தலைநிமிரட்டும்_தமிழகம் #சீரமைப்போம்_தமிழகத்தை

13/01/2021

மக்கள் நீதி மய்யம் வளர்வது எல்லாம் இதுபோன்ற இரவுபகல் பாராத உழைப்பினால்தான்.!!!

தலைவரின் வருகையையொட்டி திருப்பூர் மாவட்டசெயலாளர் திரு.ஜீவா அண்ணன் அவர்கள் விடியவிடிய இரவு முழுவதும் CTC கார்னர் பகுதியில் நடுரோட்டில் அமர்ந்து கொடிகளை நடுவதற்கு ஏதுவாக ரகம்பிரித்து கொடுத்தார்.

வேறெந்த கட்சியிலாவது இதுபோல் எளிமையாக பணியாற்றும் மா.செயலாளரை காட்டமுடியுமா?

#தமிழகத்தை_சீரமைப்போம்
#திருப்பூர் #மக்கள்நீதிமய்யம்

பொங்குக பொங்கல்!!
13/01/2021

பொங்குக பொங்கல்!!

Address

Tirupur
641605

Website

Alerts

Be the first to know and let us send you an email when MNM Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share