SVP infotech

SVP infotech We are providing all E - service

25/09/2024
21/09/2023

*கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வராதவர்களுக்கு*

கோடங்கிபாளையம் பகுதி மகளிர் மற்றும் வயதானோர்களுக்கு அறிவிப்பு - உரிமைத் தொகை வராதவர்கள் காரணத்தை அறிந்து கொள்ளவும் மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்கவும் சிரமத்திற்கு உள்ளாவதை *SVP INFOTECH* அறிந்துள்ளது. மக்களின் அலைச்சலைக் பெரிதும் குறைக்கும் நோக்கத்தில் இன்று (21.09.2023) முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

*முகாம் நடைபெறும் இடம்*
*SVP மக்கள் நூலகம்,*
கோடங்கிபாளையம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில்,
கோடங்கிபாளையம்.

*முகாம் நேரம்*
மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

*தேவையான ஆவணங்கள்*
1.ஆதார்
2.விண்ணப்பிக்கும் போது கொடுத்த மொபைல் எண் (கைபேசியை எடுத்து வர வேண்டும்)
3.குடும்ப அட்டை
4.வங்கி கணக்கு புத்தகம்

*குறிப்பு*:மகளிர் உரிமைத் தொகை தொடர்பான அனைத்து சேவைகளும் கட்டணமின்றி இலவசமாக செய்து தரப்படும் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

*மேலும் விவரங்களுக்கு*
என்றும் மக்களுக்கான சேவையில்,
*SVP INFOTECH*
இ சேவை மையம்,
HDFC வங்கி சேவை மையம்,
காரணம்பேட்டை.
9042999657, 9043999657

09/07/2023

மகளிர் உரிமை தொகை..!!

பேங்க் அக்கவுண்ட் இல்லாத மகளிருக்கு 5 நிமிடத்தில் அக்கவுண்ட் ஓபன் செய்து தருகிறோம்..!
உரிமைத்தொகை பேங்க் அக்கவுண்ட்டில் கிரெடிட் ஆகும்..!!
வருமான சான்று உடனே அப்ளை செய்து தரப்படும்.
*SVP INFOTECH* - *9042999657*

Launching mobile repair serviceகைபேசி பழுது நீக்கு மையம்
03/07/2023

Launching mobile repair service
கைபேசி பழுது நீக்கு மையம்

காரணம்பேட்டை SVP INFOTECH, Boobathi Kannathasan கோடைகால சிறப்பு கணிணி வகுப்புகள் 26/04/2023 முதல் ஆரம்பம்...வகுப்பின் மு...
27/04/2023

காரணம்பேட்டை SVP INFOTECH, Boobathi Kannathasan

கோடைகால சிறப்பு கணிணி வகுப்புகள் 26/04/2023 முதல் ஆரம்பம்...வகுப்பின் முடிவில் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும்.

Summer special computer classes starts..on 26/04/2023. After completion of course govt approved certificates are given

19/01/2023

🖥️ *இ சேவை மையம்* 📝
*தை மற்றும் புத்தாண்டில் மகிழ்வான செய்தி*

எங்களது SVP INFOTECH - பொது சேவை மையத்தின் சிறப்பான சேவையினை கருத்தில் கொண்டு மத்திய அரசின் அங்கீகாரத்துடன் இயங்கிய எங்களுக்கு *தமிழ்நாடு மாநில அரசும்* இ சேவை மையத்திற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
எங்களது பொது சேவை மையத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் சேவை அனைத்தும் அரசு நிர்ணயித்த *ரூ 60/-* கட்டணத்தில் வருவாய்த்துறை சான்றிதழ்களும் மற்ற பிற சேவைகளும் கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு,
*SVP INFOTECH*
காரணம்பேட்டை.
9043999657,
9042999657.

18/01/2023

*கோடங்கிபாளையம் ஊராட்சி அறிவிப்பு*
*******************
*ஆதார் அட்டை முகாம்*
********************
நாள் :நாளை19.01.23. வியாழன் மற்றும் நாளை மறுநாள் 20.01.23 வெள்ளி
காலை 10.00 மணி முதல் மாலை வரை
*இடம்:கோடங்கிபாளையம் ஊராட்சி அலுவலகம்*
கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து மக்களும் தங்கள் ஆதார் அட்டையில் முகவரியில் பிழை,தொலைபேசி எண்ணில் பிழை,கதவு எண்ணில் பிழை மற்றும் மற்ற பிழைகள் இருந்தால் திருத்திக்கொள்ளலாம்.
புதிய ஆதார் எண், அட்டை வேண்டுவோர் உரிய முகவரி ஆவணங்களுடன் வந்து பதிந்து பெற்றுக்கொள்ளலாம்.
அன்புடன்
*காவீ.பழனிச்சாமி*
*தலைவர்*
கோடங்கிபாளையம் ஊராட்சி

Address

1/1421, First Floor, SVP Towers, Somanur Main Road, Karanampettai, Palladam
Tirupur
641401

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm

Telephone

9042999657

Alerts

Be the first to know and let us send you an email when SVP infotech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SVP infotech:

Share