ABITech DATA AI Pvt Ltd

ABITech DATA AI Pvt Ltd Rural to Global software services

"We build your Ideas and make them as Real"

21/08/2026

*நிறுவனத்தின் பயணத்தில் ஒரு மைல்கல்:*

வெற்றிகரமாக இரண்டு மாதங்களைக் கடந்து, எண்ணற்ற தடங்கல்களையும் சவால்களையும் தாண்டி, நமது நிறுவனம் இப்போது மூன்றாவது மாதத்தில் உறுதியான காலடி எடுத்து வைக்கிறது.🔥🔥🔥

இந்த இரண்டு மாத காலப்பயணம், நமது பணியாளர்களின் அயராத உழைப்புக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் சான்றாகும். நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் நமது பணியாளர்களின் திறன், மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது.😍

இந்த திருப்தியான தருணத்தில், நமது நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை பற்றி விரிவாக விவாதித்தோம்.🙌

பணியாளர்களின் தொடர்ச்சியான வளர்ச்சி, நமது நிறுவனத்தின் இலக்குகளை அடைவதற்கான முக்கிய தூணாக அமைகிறது.❤️

எதிர்காலத்திற்கான நமது திட்டங்கள் மற்றும் அடைய வேண்டிய இலக்குகள் குறித்தும் ஆழமாகப் பேசப்பட்டது. இந்த உத்வேகத்துடன், அடுத்த கட்டத்தை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கத் தயாராக இருக்கிறோம்.💪

வாழ்த்துக்கள் TEAM..!!🎉👏








நமது ABITech DATA AI Pvt Ltd Abitechdataai Privatelimited  சார்பாக...!நம் இந்திய மக்கள் அனைவருக்கும்80-வது ஆண்டு சுதந்தி...
15/08/2026

நமது ABITech DATA AI Pvt Ltd Abitechdataai Privatelimited சார்பாக...!

நம் இந்திய மக்கள் அனைவருக்கும்
80-வது ஆண்டு சுதந்திர தின
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்...!!!

On behalf of our Abitechdataai Privatelimited ...!
We extend our 80th Independence Day wishes
to all the people of India...!!!

🇮🇳🇮🇳♥️
❤️


07/08/2026

06-08-2026 அன்று...

நம் அபிடெக் டேட்டா ஏஐ குடும்பத்தின் பணியாளர்களின் உழைப்பை போற்றும் விதமாக, அவர்களுக்கு பிரத்யேகமான லேப்டாப், வாட்டர் பாட்டில், பேக், ஐடி கார்டு ,மவுஸ் மற்றும் ஹெட்செட் அடங்கிய பரிசுகளை அவர்களால் வழங்கபட்டது.

நமது டெவலப்பர்ஸின் அயராத உழைப்புக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்..!!








Hello All...ii We are strongly providing solution for your ideas as software like web developing, Mobile App, E-commerce...
01/07/2026

Hello All...ii

We are strongly providing solution for your ideas as software like
web developing, Mobile App, E-commerce sites, etc...

connect us on
E-mail: [email protected]
Mobile: 8174817485
Website: www.abitechdataai.com

Address

Krishna Towers, Tirupattur Main Road, Gajelnaickenpatti Post, Kandili Via
Tirupattur
635901

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when ABITech DATA AI Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share