01/04/2026
இன்றுமுதல் 01.04.2026 புதிய பான் அட்டைக்காக பதிவு செய்யும்போது பிறந்த தேதிக்கான ஆவணமாக ஆதார் அடையாள அட்டையை ஏற்றுக் கொள்ளப்படாது.
கீழே குறிப்பிட்டயுள்ள ஆவணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
1. Birth Certificate
2. Voter ID
3. Education Certificate
4. Driving license
5. Passport
6. Annexure - A form. With Green sign from government official.