Sai Net CSC

Sai Net CSC மத்திய, மாநில அரசின் திட்டங்களை மக்க?

For your Online needs..We are here to give you our best..
12/03/2026

For your Online needs..
We are here to give you our best..

மூத்த குடிமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி தங்கள் வாழ்நாள் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்..
20/10/2025

மூத்த குடிமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி தங்கள் வாழ்நாள் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்..

நண்பர்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 🎉🎊
20/10/2025

நண்பர்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 🎉🎊

வாய்ப்பு வரும் போது பயன்படுத்திக் கொள்வதே சிறப்பு.. TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க எங்களை அழைக்கவும்..
01/05/2025

வாய்ப்பு வரும் போது பயன்படுத்திக் கொள்வதே சிறப்பு.. TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க எங்களை அழைக்கவும்..

31/10/2024
For Online Application..Call the number mentioned..
05/10/2024

For Online Application..
Call the number mentioned..

09/09/2024

*போட்டித்தேர்வு இலவச பயிற்சி - நாளை முதல் விண்ணப்பம்.*

தமிழ்நாடு அரசு அளிக்கும் போட்டித் தேர்வுகளுக்கான 6 மாத இலவச பயிற்சிக்கு www.cecc.in என்ற இணையதளம் மூலம் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

போட்டித்தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் செப். 24.

அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயர் கல்லூரி வளாகம், சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் பயிற்சி வழங்கப்படும்.

26/07/2024

4 சக்கர வாகன ஓட்டிகள் குறுகலான, போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளை தவிர்த்து அகலமான பாதையில் செல்வதற்கு வழிகாட்ட AI தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது கூகுள் மேப்ஸ்!

இதன் மூலம் தெருவின் அமைப்பு, சாலையின் அகலம், கட்டிடங்களுக்கு இடையேயான தூரம் போன்ற தகவல்களை அறியலாம்.

ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கோவை, இந்தூர், போபால், புவனேஸ்வர் மற்றும் கவுஹாட்டி ஆகிய 8 நகரங்களில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

03/07/2024

*வங்கி வேலை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.*

'அப்ரென்டிஸ்' பிரிவில் உ.பி., 561, பஞ்சாப் 251, மேற்கு வங்கம் 236, ஹரியானா 226, ராஜஸ்தான் 206, டில்லி 178, மஹாராஷ்டிரா 145, ம.பி., 133, குஜராத் 117, ஹிமாச்சல் 83, பீஹார் 79, ஒடிசா 71, தமிழகம் 60 உட்பட 2700 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 30.6.2024 அடிப்படையில் 20 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

பணிக்காலம்: ஓராண்டு

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 10 ஆயிரம் - ரூ. 15 ஆயிரம்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 944. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 708

கடைசிநாள்: 14.7.2024

விவரங்களுக்கு: pnbindia.in

03/07/2024

தமிழகத்தில் 3 ஆண்டு (LLB) சட்டப்படிப்புக்கு நாளை முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பம்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை. இணைவுபெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் மூன்றாண்டு LLB படிப்பிற்கு www.tndalu.ac.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Please contact Sai Net, KTC Nagar 🙏

Address

29/3, 2nd Main Street, KTC Nagar
Tirunelveli
627011

Opening Hours

Monday 10am - 7:30pm
Tuesday 10am - 7:30pm
Wednesday 10am - 7:30pm
Thursday 10am - 7:30pm
Friday 10am - 7:30pm
Saturday 10am - 7:30pm
Sunday 10am - 7:30pm

Telephone

+918903408400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sai Net CSC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sai Net CSC:

Share

Category