ஏ.வி.எஸ் மின்சாதனங்கள்- AVS Electronics

  • Home
  • India
  • Tirunelveli
  • ஏ.வி.எஸ் மின்சாதனங்கள்- AVS Electronics

ஏ.வி.எஸ் மின்சாதனங்கள்- AVS Electronics COMPUTER, LAPTOP, MOBILE SALES & SERVICE

06/05/2024

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 ஊர்களுக்கு 363 குடியிருப்புகளுக்கு 515.72 கோடி ரூபாய் செலவுல ( ஆக இணைப்பு ஒன்றுக்கு 1.42 கோடி செலவில் ) குடிநீர் அமைத்து தருகின்ற மாபெரும் ஜல் ஜீவன் ( சத்தியமா மத்திய அரசின் திட்டம் கிடையாது ) திட்டத்தோடு திருட்டு மாடல் அழைப்பிதழ் ஒன்று கண்ணில் பட்டு பகிர்வதற்கு முன் கண் முன்னின்று மறைந்து விட்டது. தலைமை குத்துவிளக்கு கனிமொழி அவர்களுடன் இணை, துணை எல்லாம் உண்டு

15/04/2024

இந்தியாவை சீரழிக்கும் பாசிசமும் வேண்டாம், தமிழகத்தை சீரழிக்கும் நாசிசமும் வேண்டாம். ஒற்றை விரலால் பாசிசத்திற்கும், நாசக்கார நாசிசத்திற்கும் விடை கொடுங்கள். வாக்களியுங்கள் தமிழரின் ஆட்சியும், ஆளுமையும் தமிழருக்கே என்று!!! வாழ்க தமிழர்!! மீட்டெடுப்போம் நம் உரிமைகளை!!!! மாற்றம் அரசியலில் இருந்து தொடங்கட்டும்.

திரு.ஸ்டாலின், திரு.மோடியுடன் தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்காக கடுமையாக சண்டையிட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
11/04/2024

திரு.ஸ்டாலின், திரு.மோடியுடன் தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்காக கடுமையாக சண்டையிட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

எத்தனை பேர் உங்க முன்னாடி கண்ணீர் வடிசிருப்பாங்க!!!! பொன்முடி அவர்களின் மொத்த சொத்துக்களையும் நீதிமன்றம் பறிமுதல் செய்து...
21/12/2023

எத்தனை பேர் உங்க முன்னாடி கண்ணீர் வடிசிருப்பாங்க!!!! பொன்முடி அவர்களின் மொத்த சொத்துக்களையும் நீதிமன்றம் பறிமுதல் செய்து தமிழ்நாடு அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.

கூட்டணி குறித்து பேச நேரில் டெல்லிக்கு சென்ற திரு. மு. க. ஸ்டாலின் வெள்ளத்தில் தத்தளிக்கும் திருநெல்வேலி, தூத்துக்குடி ம...
21/12/2023

கூட்டணி குறித்து பேச நேரில் டெல்லிக்கு சென்ற திரு. மு. க. ஸ்டாலின் வெள்ளத்தில் தத்தளிக்கும் திருநெல்வேலி, தூத்துக்குடி மக்களை நேரில் வந்து பார்க்க முடியவில்லை.

மழை வெள்ள பெருக்கால் சென்னை மாகாண மக்கள் சாகாததால் குடித்து சாக மேலும் அறிய வாய்ப்பினை நமது தமிழக அரசு ஏற்படுத்தி கொடுக்...
11/12/2023

மழை வெள்ள பெருக்கால் சென்னை மாகாண மக்கள் சாகாததால் குடித்து சாக மேலும் அறிய வாய்ப்பினை நமது தமிழக அரசு ஏற்படுத்தி கொடுக்கின்றது. சென்னை மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு அரசு சார்பாக அக்கறையுடன் கேட்டுக் கொல்லப்படுகின்றனர்.

Address

6 வெள்ளோடை சந்து, ஆலங்குளம் ரோடு, முக்கூடல்
Tirunelveli
627601

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஏ.வி.எஸ் மின்சாதனங்கள்- AVS Electronics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share