05/06/2025
🌟 அன்றாட வாழ்வில் AI – ஒரு நாள் பயிற்சி 🌟
சொந்த தொழில் செய்பவரா?
இல்லத்தரசியா?
வேலைக்கு செல்பவரா?
நீங்கள் யாராக இருந்தாலும், இன்றைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டியது 👉🏻 AI (கூகுள், யூடியூப், வாட்ஸ்அப் போன்றவற்றில் இருக்கும் நுட்பம்)
❓ ஏன் இந்த பயிற்சி உங்களுக்கு தேவை?
💼 உங்கள் தொழிலில் AI எப்படி பயன்படுத்த வேண்டும் என அறிந்து கொள்ளலாம்.
📱 WhatsApp-ல் இருக்கும் Meta AI பட்டன் பற்றிய பயன்பாடுகளை தெரிந்து கொள்ளலாம்.
📚 உங்கள் பிள்ளைகளின் Home Work-ஐ AI கொண்டு எளிதில் சொல்லிக் கொடுக்கலாம்!
🧭 உங்களை சுற்றி இருக்கும் AI பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளும் தக்க நேரம் இது!
🎓 Course Details
🧠 AI என்றால் என்ன?
🌐 உங்களை சுற்றி இருக்கும் AI
💼 உங்கள் தொழிலை எளிதாக்கும் AI
🏠 வீட்டில் AI பயன்பாடு
🚀 நீங்கள் AI தொழில்நுட்பத்தை ஆளுமை செய்வது எப்படி?
🎁 பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
✅ வல்லுநரால் விரிவான விளக்கம்
✅ துறைக்கேற்ப உங்களை வழிநடத்தும் வழிகாட்டி
✅ Live Demo
✅ சந்தேகங்களுக்கு உடனுக்குடன் தீர்வு
✅ பங்கு பெறும் அனைவருக்கும் E-Certificate
📅 நாள்: 07-06-2025 (சனிக்கிழமை)
🕐 நேரம்: 1.00 PM - 3.00 PM
💸 Course Fees: Rs.99/-
📞 சந்தேகம்? Call Now: 99944 74761
உங்கள் எதிர்காலத்தை மாற்றும் 2 மணி நேரம்! -📲 இப்போதே பதிவு செய்யுங்கள்!
அன்றாட வாழ்வில் AI – ஒரு நாள் பயிற்சி Register செய்ய Link-ஐ கிளிக் செய்யுங்கள் : https://rzp.io/rzp/nithraaicourse