Palsons Radios

Palsons Radios Welcome to the official page of Palsons Radios, TamilNadu

🎇HAPPY NEW YEAR 🎉 2022 ✨May your eyes, mind and heart be filled with true spirit of starting a new year that gives a fre...
31/12/2021

🎇HAPPY NEW YEAR 🎉 2022 ✨
May your eyes, mind and heart be filled with true spirit of starting a new year that gives a fresh dimension to your life.

May this 🕌Eid-Al-Adha🌙 bring peace, prosperity, and happiness to you and your family !
20/07/2021

May this 🕌Eid-Al-Adha🌙 bring peace, prosperity, and happiness to you and your family !

👣 WE ARE BACK IN BUSINESS ! “In the midst of chaos, there is also opportunity.”  – Sun Tzu
27/06/2021

👣 WE ARE BACK IN BUSINESS !

“In the midst of chaos, there is also opportunity.”
– Sun Tzu

*ஃபிரிண்டர் வாங்களையோ ஃபிரிண்டர்*இன்றைய சூழ்நிலையில் பள்ளிப்பருவத்தில் இருந்தே அனைவருக்கும் ஃபிரிண்டர்களின் தேவை அத்தியா...
17/08/2019

*ஃபிரிண்டர் வாங்களையோ ஃபிரிண்டர்*

இன்றைய சூழ்நிலையில் பள்ளிப்பருவத்தில் இருந்தே அனைவருக்கும் ஃபிரிண்டர்களின் தேவை அத்தியாவசியம் ஆகிவிட்டது. எனவே ஃபிரிண்டர்கள் பற்றி அனைவரும் தெரிந்துக்கொள்வது அவசியமாகிறது.

அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஃபிரிண்டர்களின் வகைகள் பற்றி பார்ப்போம்

1) Laser Printers.
2) Solid Ink Printers.
3) LED Printers.
4) Business Inkjet Printers.
5) Home Inkjet Printers.
6) Multifunction Printers.
7) Dot Matrix Printers.

அதிகமாக மக்கள் பயன்படுத்தும் ஃபிரிண்டர் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்கள்...

Brother, Canon, Epson, Fuji, Hewlett-Packard (HP), Konica, Kyocera, Minolta, Olivetti, Panasonic, Pentax, Ricoh, Samsung, TVS Electronics,
Xerox

எந்த வகை ஃபிரிண்டராக இருந்தாலும், எந்த கம்பெனி ஃபிரிண்டராக இருந்தாலும் விலை மலிவாகவும், உத்திரவாதத்துடனும்
வாங்கிட வாரீர் உங்கள் பால்சன்ஸ் ரேடியோஸ் நிறுவனத்திற்க்கு.

ஃபிரிண்டர்களுக்கு தேவையான அனைத்து inks, Cartridges, Toners, Toner Powders என பிரிண்டர்களுக்கு தேவையான அனைத்து உப உபகரணங்களும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும்.

ஃபிரிண்டர்கள் தேவைக்கு முதல் விசாரணை எங்களிடம் இருக்கட்டும். வருக வருக என அன்புடன் அழைப்பது உங்கள் பால்சன்ஸ் ரேடியோஸ். திருவாரூர்.

1) Desktop Calculator, 2) Portable Calculators, 3) Printing Calculators, 4) Scientific Calculatorsஎன எண்ணற்ற வகைகள்! எண்...
08/08/2019

1) Desktop Calculator,
2) Portable Calculators,
3) Printing Calculators,
4) Scientific Calculators
என எண்ணற்ற வகைகள்! எண்ணற்ற மாடல்கள்!!
உத்திரவாதத்துடன் வாங்கிட உங்களை அன்புடன் அழைப்பது-
பவள விழா நோக்கி வீறு நடை போடும் உங்கள் பால்சன்ஸ் ரேடியோஸ். திருவாரூர்.

ஈசியோ! ஈசி!! GST கணக்குகள் இனி ஈசியோ! ஈசி!! உலகின் முதல் GST கால்குலேட்டர் - கால்குலேட்டர் உலகின் முன்னோடியான Casio நிறு...
08/08/2019

ஈசியோ! ஈசி!!
GST கணக்குகள் இனி ஈசியோ! ஈசி!!
உலகின் முதல் GST கால்குலேட்டர் - கால்குலேட்டர் உலகின் முன்னோடியான Casio நிறுவனத்திடம் இருந்து.
வாருங்கள்! வாங்கி பயன் பெறுங்கள்!! அன்புடன் அழைப்பது பவள விழா காண உள்ள உங்கள்
*பால்சன்ஸ் ரேடியோஸ்*. திருவாரூர்

Address

Thiruvarur
610001

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 10am - 9pm
Saturday 10am - 9pm

Telephone

+919500686178

Website

Alerts

Be the first to know and let us send you an email when Palsons Radios posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Palsons Radios:

Share