Unicast2U

Unicast2U Radio Servers Solutions

22/02/2025

Skillnet Online Classes வழங்கும்

*Make Money With Social Media*
Business Development Master Class

உங்கள் வணிக வளர்ச்சி- திறமை - சேவை அடிப்படையில் இலவசமாக கிடைக்கும் சமூக வலை ஊடகங்களை வெற்றிகரமாக பயன்படுத்துவதற்கான முழுமையான செய்முறை பயிற்சி அடிப்படை விளக்கங்களுடன் வழங்கப்படும்.

சிறு குறு வணிகர்கள்,தொழில்முனைவோர்,சமூக ஊடக ஆர்வலர்கள் தங்களை இணைய உலகில் அடையாளப்படுத்த எளிய தமிழில் பயிற்சி அளிக்கப்படும்.

Meta Facebook, Instagram Youtube Google சேவைகளை திறம்பட பயன்படுத்த கற்றுத்தருகிறோம்.

2025 மார்ச் மாதம் முழுவதும்
வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிறு இரவு 07 மணி முதல் 09 மணி வரை Google Meet வழி பயிற்சி.

8 நாட்கள் 16 மணிநேரம் முழுமையான பயிற்சி
மற்றும் வாட்ஸப் குழு மூலமாக ஆலோசனைகள் வழங்கப்படும்.

பல ஆயிரம் மதிப்புள்ள Digital Tools & Products Telegram குழுவில் வழங்கப்படும்.

பயிற்சி கட்டணம் ரூபாய் 1000/- மட்டும்.

K. பிரபாகரன்
இணைய ஊடகத்தில் பத்து ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.
நூற்றுக்கும் மேற்பட்ட இணைய ஊடகங்களை உருவாக்கியவர்.
பேராசிரியர் முனைவர் முகமது அஸ்கர்
இசைமுரசு இணைய வானொலி இயக்குநர்.
டிஜிட்டல் இதழியல் ஊடக பயிற்சியாளர்.
தொடர்புக்கு
வாட்ஸ்ஆப் & GPAY: 8668103301
மேலும் விபரங்களுக்கும் மற்றும் உடனடி பதிவு செய்ய தொடர்பு கொள்ளுங்கள்!

03/01/2025

Nesam School of Media
SkillNet Online Classes

புதிய ஆண்டை புதிய திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் தொடங்குங்கள்...
Digital Designing Online Class - January 2025
பயிற்சியில் உள்ள முக்கிய தலைப்புகள்
Image Designing
Image Designing with AI
Video & Reels Editing
Audio Recording and Editing
Google Tools
Social Media Handling
நேரம் மற்றும் பயிற்சி முறை
கூகுள் மீட் வழியாக வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்.
நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை
முழுமையான அடிப்படைகள் மற்றும் செய்முறை விளக்கங்களுடன் பயிற்சி.
பயிற்சிக்கட்டணம்
₹ 1000/- மட்டும்.

ரூபாய் 10,000/- மதிப்பிலான டிஜிட்டல் புரொடக்ட்ஸ் மற்றும் மென்பொருட்கள் தொகுப்பு வழங்கப்படும்.
வகுப்பின் வீடியோ ரெக்கார்டிங் வழங்கப்படும்.
பயிற்சியாளர்கள்
K. பிரபாகரன்

இணைய ஊடகத்தில் பத்து ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.
நூற்றுக்கும் மேற்பட்ட இணைய ஊடகங்களை உருவாக்கியவர்.
பேராசிரியர் முனைவர் முகமது அஸ்கர்

இசைமுரசு இணைய வானொலி இயக்குநர்.
டிஜிட்டல் இதழியல் ஊடக பயிற்சியாளர்.
தொடர்புக்கு
வாட்ஸ்ஆப்: 8668103301

மேலும் விபரங்களுக்கும் மற்றும் உடனடி பதிவு செய்ய இன்று தொடர்பு கொள்ளுங்கள்!

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்...இணைய வானொலி தொடங்குவது உங்கள் கனவா...?? அதை நாங்கள் நினைவாக்கிறோம்.இன்று ஒரு நாள் மட்ட...
15/08/2021

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்...

இணைய வானொலி தொடங்குவது உங்கள் கனவா...?? அதை நாங்கள் நினைவாக்கிறோம்.

இன்று ஒரு நாள் மட்டும் இந்த வாய்ப்பினை தவரவிடாதீர்கள்.

https://wa.me/message/FHKCIPYVXFCNI1

14/08/2021

Address

Thiruvarur
610001

Alerts

Be the first to know and let us send you an email when Unicast2U posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unicast2U:

Share