Vettri Vagai Media - TVK

Vettri Vagai Media - TVK தமிழக வெற்றிக் கழகம் | Tamilaga Vettri Kazhagam (TVK) & Thalapathy Vijay Official Fan Support Page

  வாழும் MGR 😍
01/09/2026

வாழும் MGR 😍

மொபைல் போன் - தடைக்கான விளக்கம்
01/09/2026

மொபைல் போன் - தடைக்கான விளக்கம்

பெரியகுளம் MLA சபரி ஐங்கரன் அவர்கள் பேச்சில் பல விசயங்கள் உள்ளடக்கியது!! உழைப்பும், உயர்வும் என்றும் தளபதிக்காக என்று உழ...
01/09/2026

பெரியகுளம் MLA சபரி ஐங்கரன் அவர்கள் பேச்சில் பல விசயங்கள் உள்ளடக்கியது!! உழைப்பும், உயர்வும் என்றும் தளபதிக்காக என்று உழைத்தவர்கள் இங்கு பலர் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்! வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் மக்கள் சேவை!!

தொழில் முதலீடுகளை ஈர்க்க செப்.10ல் முதல்வர் விஜய் பிரிட்டன் பயணம்.
01/09/2026

தொழில் முதலீடுகளை ஈர்க்க செப்.10ல் முதல்வர் விஜய் பிரிட்டன் பயணம்.

"பீக்கில் இருக்கும்போதே புதுப் பாதை.. பாதுகாப்பு வளையத்தை உடைத்த விஜய், அஜித்!" - ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி!            ...
31/08/2026

"பீக்கில் இருக்கும்போதே புதுப் பாதை.. பாதுகாப்பு வளையத்தை உடைத்த விஜய், அஜித்!" - ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி!

ஏன் இந்த விளம்பரம்??? கேள்விகளால் வதைத்து எடுக்கும் பொது மக்கள்!
30/08/2026

ஏன் இந்த விளம்பரம்??? கேள்விகளால் வதைத்து எடுக்கும் பொது மக்கள்!

போக்குவரத்து துறை அமைச்சர்💪💥💥
30/08/2026

போக்குவரத்து துறை அமைச்சர்💪💥💥

இன்றைய தினம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் நேரடி ஆய்வு மேற்கொண்டோம். மருத்துவமனையின் பல்வேறு சிகி...
30/08/2026

இன்றைய தினம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேரடி ஆய்வு மேற்கொண்டோம்.

மருத்துவமனையின் பல்வேறு சிகிச்சை பிரிவுகள் மற்றும் கழிவறை பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக பராமரிக்க அலுவலர்கள் மற்றும் பராமரிப்பு ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினோம்.

கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இருதய அவசர சிகிச்சைக்காக Cath Lab வசதியை கொண்டு வருவதற்கான அறிவிப்பை நாம் ஏற்கனவே மருத்துவத்துறையின் மானிய கோரிக்கையில் வெளியிட்டோம்.

மேலும் இம்மருத்துவமனை அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை NH 44 விபத்து அதிகம் நடக்கும் பகுதியாக இருப்பதால், விபத்துக்குள்ளானவர்களுக்கான அவசர சிகிச்சைக்காக நரம்பியல் அறுவை சிகிச்சை ( Neurosurgery)மருத்துவர்களுக்கான பணியிடங்கள் விரைவில் உருவாக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர், மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர்களுடன்... முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசித்தோம்.

இந்த ஆய்வின்போது கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் திரு. முகுந்தன், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இளையராஜா, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ச. தினேஷ் குமார், இ.ஆ.ப. மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சத்தியபாமா ஆகியோர் உடன் இருந்தனர்.

| | |

‌ | #கிருஷ்ணகிரி | #அரசுமருத்துவமனை | #மருத்துவமேம்பாடு |

29/08/2026
"Z" பிரிவு பாதுகாப்பு வாபஸ்
29/08/2026

"Z" பிரிவு பாதுகாப்பு வாபஸ்

Address

Theni
625531

Telephone

+919597838587

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vettri Vagai Media - TVK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vettri Vagai Media - TVK:

Shortcuts

Share