10/12/2023
" மறக்க முடியாத ஆரம்பம் இந்து எழுச்சியின் முதல் எழுச்சியின் நிகழ்ச்சி….
ஆயரம் உண்டிங்கு ஜாதி - எனில் அன்னியர் வந்து புகல்என்ன நீதி?
ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ? "
என கவி பாடி சூளுரைத்த மகாகவி வழிநடபோம் சாதியம் மறப்போம்! இளைஞர்கள் இந்து சமுகம் காப்போம்!!., 11/12/2014 மகா கவின் 132வது ஜெயந்தி விழா ஜெய் ஹிந்த்...,