Mani'S Internet & Stationaries

Mani'S Internet & Stationaries Mani'S Internet & Stationeries is giving services like internet, scanning, printing and Online Servi

Mani'S Internet & Stationeries is giving services like internet, scanning, printing and Online Services & Stationeries for school children...

முக்கிய அறிவிப்பு.ரெயில் நிலையங்களிலும், ரெயிலிலும் செல்பி எடுத்தால் 2000/- ரூபாய் அபராதம்.ரெயில் நிலையங்களில் குப்பை தொ...
24/06/2018

முக்கிய அறிவிப்பு.
ரெயில் நிலையங்களிலும், ரெயிலிலும் செல்பி எடுத்தால் 2000/- ரூபாய் அபராதம்.
ரெயில் நிலையங்களில் குப்பை தொட்டியை தவிர பிற இடங்களில் குப்பை கொட்டும் பயணிகளிடம் இருந்து 500/- ரூபாய் அபராதம் வசூலிக்க ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
22.6.2018 முதல் அமல்.
தகவலை நீங்கள் மட்டும் அறிந்து கொள்ளாமல் அனைவருக்கும் பகிர்ந்து உழைத்த பணத்தை அபராதமாக செலுத்தாமல் உபயோகமாக பயன்படுத்த உதவி செய்யுங்கள்.

மின்னணு குடும்ப அட்டைகளை ஆதாரை போல் பதிவுஇறக்கம் செய்ய விரைவில் TNPDS வலைதளத்தில் வசதிகள் செய்து தரப்படும் அதற்கான பணிகள...
23/06/2018

மின்னணு குடும்ப அட்டைகளை ஆதாரை போல் பதிவுஇறக்கம் செய்ய விரைவில் TNPDS வலைதளத்தில் வசதிகள் செய்து தரப்படும் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று கொண்டுயிருக்கிறது முதல் கட்டமாக ஸ்மார்ட்கார்டு விபரங்கள் பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது இதனை கொண்டு அரசின் சலுகைகளை இப்போது பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

புதிய பொலிவுடன்...உங்கள் மணி'ஸ்  இன்டர்நெட்  & ஸ்டேஷனரிஸ், ஊரணிபுரம் மொபைகளுக்கு  தேவையான சார்ஜர்கள், மெமரி கார்டுகள், ப...
24/04/2018

புதிய பொலிவுடன்...
உங்கள் மணி'ஸ் இன்டர்நெட் & ஸ்டேஷனரிஸ், ஊரணிபுரம்
மொபைகளுக்கு தேவையான சார்ஜர்கள், மெமரி கார்டுகள், பவர் பேங்க், கார்டு ரீடர், USB Data Card etc..
ஜெராக்ஸ், கலர் ஜெராக்ஸ், பான்கார்டு, ரேஷன் கார்டு சேவைகள், மற்றும் அனைத்து ஆன்லைன் சேவைகளுடன்...

புதிய பொழிவுடன் உங்கள்மணி'ஸ் இன்டெர்நெட் & ஸ்டேஷனரிஸ், ஊரணிபுரம்.
21/03/2018

புதிய பொழிவுடன் உங்கள்
மணி'ஸ் இன்டெர்நெட் & ஸ்டேஷனரிஸ், ஊரணிபுரம்.

30/01/2018
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...
13/01/2018

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....
31/12/2017

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

Airtel Offer @ Mani'S Internet &  Stationeries,  Uranipuram
23/12/2017

Airtel Offer @ Mani'S Internet & Stationeries, Uranipuram

Address

Thanjavur
614614

Telephone

04372241245

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mani'S Internet & Stationaries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mani'S Internet & Stationaries:

Share

Category