வயலூர் பரத் வி.சி.க தஞ்சை

வயலூர் பரத் வி.சி.க தஞ்சை வயலூர் பரத்
ஒன்றிய செயலாளர் (கிழக்கு)
தஞ்சை ஒன்றியம்
தஞ்சை மேற்கு மாவட்டம்

26/08/2026
11/09/2025

எழுச்சித்தமிழர் மட்டும்தான் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரச்சினைகளை பேச வேண்டுமா? இன்று தமிழகத்தில் பேசிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சீமான் புதிதாக வந்துள்ள விஜய் போன்றவர்கள் ஏன் பேசுவதில்லை சனாதன இந்த இந்தியாவில் இரண்டு குரூப் தான் ஒன்று சாதி ஒழிப்பு குழு மற்றொன்று சாதியை ஏற்றுக் கொண்ட குழு சாதிகளை ஏற்றுக்கொண்டவர்கள் எழுச்சி தமிழருக்கு எதிராக தான் இருப்பார்கள் சாதியை ஒழிக்க நினைப்பவர்கள் எழுச்சி தமிழருக்கு என்றும் துணை நிற்பார்கள்

தஞ்சை மேற்கு மாவட்டம் தஞ்சை கிழக்கு ஒன்றியம் சார்பாக எழுச்சித் தமிழரின் பிறந்த நாளான இன்று எனது தலைமையில் இனிப்பு வழங்கி...
18/08/2025

தஞ்சை மேற்கு மாவட்டம் தஞ்சை கிழக்கு ஒன்றியம் சார்பாக எழுச்சித் தமிழரின் பிறந்த நாளான இன்று எனது தலைமையில் இனிப்பு வழங்கி மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சமூக செயற்பாட்டாளர் ஐயா சிவசிதம்பரம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்

Address

2/310 Vayalur Sarappallam
Thanjavur
613003

Website

Alerts

Be the first to know and let us send you an email when வயலூர் பரத் வி.சி.க தஞ்சை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category