Sivakasi.info

Sivakasi.info Sivakasi.info is a software development company that understands businesses and aims to deliver value to customers through its software solutions and services.

Phone: +91 8124986645,+91 9750681858 Sivakasi.Info is a software development company that understands businesses and aims to deliver value to customers through its software solutions and services. We alsohave expertise in the areas of search engine marketing, Internet marketing, and professional search engine optimization. We are constantly seeking to fulfill our client's software outsourcing requ

irements. We engage in efficient custom software development, maintaining high-quality software development standards.. https://sivakasi.info/
http://chennaisoftwaresolutions.com/
https://www.sivakasicalendars.com/
https://sivakasitravels.com/
https://sivakasinews.in/

🎉 தொழில்துறை ஒதுக்கீடு பெற்ற சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அமைச்சர் கீர்த்தனா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்க...
16/05/2026

🎉 தொழில்துறை ஒதுக்கீடு பெற்ற சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அமைச்சர் கீர்த்தனா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🎉 சிவகாசியின் வளர்ச்சிக்கும், தொழில்துறை முன்னேற்றத்திற்கும் தங்களின் சேவை மேலும் பல சாதனைகளை உருவாக்கட்டும். 💐 வாழ்த்துகிறது 💐 Sivakasi.info – உங்கள் பிஸ்னஸ்க்கு டிஜிட்டல் தீர்வு! எங்களிடம் அனைத்து வகையான பிஸ்னஸ்களுக்கு ✔️ வெப்சைட் டெவலப்மென்ட் ✔️ மொபைல் ஆப் டெவலப்மென்ட் ✔️ டிஜிட்டல் மார்க்கெட்டிங் ✔️ ப்ரோமோஷன் வொர்க்ஸ் சிறந்த தரத்தில் மற்றும் நம்பகத்தன்மையுடன் செய்து தரப்படும். 📍 Office Contact Mr. K. Thiruppathi, B.E. Door No: 1/286 D, D Plaza, Near Rasi Theatre, Reserve Line, Sivakasi – 626124 📞 Phone: +91 97506 81858 +91 81249 86645 🌐 Website: www.sivakasi.info

07/05/2026
தற்போது நடைபெற்ற சீனியர் கபாடி போட்டியில் அதிக புள்ளிகள் பட்டியலில் தமிழ்நாட்டின் தங்கமகள் இந்தியாவின் தலைசிறந்த No.1 வீ...
31/01/2026

தற்போது நடைபெற்ற சீனியர் கபாடி போட்டியில் அதிக புள்ளிகள் பட்டியலில் தமிழ்நாட்டின் தங்கமகள் இந்தியாவின் தலைசிறந்த No.1 வீராங்கனை கார்த்திகா எக்ஸ்பிரஸ் என்பதில் பெருமை கொள்கிறோம்🔥🔥🇮🇳🥇

31/01/2026
தேசிய சீனியர் போட்டியில் 32 வருடங்களுக்கு பிறகு பதக்கம் வென்ற நம் தமிழ்நாடு சீனியர் பெண்கள் அணி .மூன்றாம் பரிசு வெண்கல ப...
30/01/2026

தேசிய சீனியர் போட்டியில் 32 வருடங்களுக்கு பிறகு பதக்கம் வென்ற நம் தமிழ்நாடு சீனியர் பெண்கள் அணி .

மூன்றாம் பரிசு வெண்கல பதக்கம் 🔥🔥🔥

💥17 வயதில் 13 வது முறையாக நம் தாய்தமிழ்நாட்டிற்க்காக விளையாட இருக்கும் தங்கமங்கை .💥இதுவரை 8 தேசிய பதக்கம்,1 சர்வதேச தங்க...
25/01/2026

💥17 வயதில் 13 வது முறையாக நம் தாய்தமிழ்நாட்டிற்க்காக விளையாட இருக்கும் தங்கமங்கை .
💥இதுவரை 8 தேசிய பதக்கம்,1 சர்வதேச தங்க பதக்கம் வென்றுள்ள வீரங்கனை .
💥6 முறை நம் தமிழ்நாடு அணிக்கு கேப்டனாக இருந்து 4 முறை பதக்கம் வென்றுகொடுத்த வீரங்கனை .
💥ஆசிய இளையோர் கோப்பை இந்திய அணி சார்பாக விளையாடி தங்க பதக்கம் வென்றவர் .
💥சப் ஜூனியர் ,பள்ளிபிரிவு,ஜூனியர்,சீனியர் என்று அனைத்து பிரிவுகளிலும் அணியின் வெற்றியை தீர்மானிக்கிற வீரங்கனை .
💥தேசிய போட்டியில் சிறந்த வீரங்கனை விருது பெற்றவர் .
⚡️2021 சப் ஜூனியர் வெள்ளி பதக்கம்
⚡️2022 சப் ஜூனியர் வெள்ளி பதக்கம் (கேப்டன் )
⚡️2024 SGFI U17 தங்கபதக்கம் (கேப்டன்)
⚡️2024 சப்ஜூனியர் பங்கேற்ப்பு (கேப்டன் )
⚡️2024 ஜூனியர் வெள்ளி பதக்கம்
⚡️2024 கேலோ இந்தியா வெள்ளி பதக்கம்
⚡️2024 SGFI U17 வெள்ளி பதக்கம் (கேப்டன்)
⚡️2025 ஜூனியர் பங்கேற்ப்பு
⚡️2025 சீனியர் பங்கேற்ப்பு
⚡️2025 சீனியர் பெடரேசன் வெண்கல பதக்கம்
⚡️2025 U18 வெண்கல பதக்கம் (கேப்டன்)
⚡️2025 ஜூனியர் பங்கேற்ப்பு (கேப்டன்)
⚡️2026 சீனியர் ......
💥இந்திய சீனியர் அணி கேம்புக்கு தேர்வுசெய்யப்பட்டு துரோகத்தால் வீழ்த்தப்பட்டு சீனியர் இந்திய அணி வாய்ப்பை பரிகொடுத்தவர்.
💥இவர் இந்த இடத்தை தன் திறமையாலும் ,விடாமுயற்சியாலும்,மக்கள் ஆதரவாலும் அடைந்தாலும் இவரை போன்று இந்த நிமிடம் வரை துரோகத்துக்கும்,வன்மத்துக்கும்,பொறாமைக்கும் ,ஆட்பட்டவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள் .
💥இத்தனை வலிகளையும் தாண்டி ஒரு 17 வயது தங்கை நம் தாய்தமிழ் மண்ணுக்கு விளையாடி நமக்கு பெருமை சேர்த்து கொடுத்துகொண்டு இருக்கிறார் .
💥72 வது சீனியர் தேசிய போட்டி இந்த தங்கை பங்கேற்க்கும் 3 சீனியர் பிரிவு போட்டி .
💥இதில் சிறப்பாக செயல்பட்டால் செப்டம்பர் மாதம் ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஆசிய போட்டியில் இந்தியா அணி சார்பாக விளையாட வாய்ப்பு இருக்கிறது,......
💥இந்திய சீனியர் வீரங்கனைகள் புஷ்பா,சோனாலி,பூஜா ஹத்வாலா,பூஜா நர்வால்,தங்களது அந்திம காலத்தில் இருக்கின்றனர்,இனி இந்த இடத்தை நிரப்ப போவது அடுத்த தலைமுறை வீரங்கனைகள்தான்,இந்த இடத்தை நம் மண்ணின் மகள்கள் பிடிக்க வாழ்த்துக்கள் 💐💐💐
Image & text credits : Tn kabaddi world

நீங்கள் ஒரு விஷயத்தை ஆழமாக நினைத்து , அது நிறைவேற தொடர்ந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு நி...
22/01/2026

நீங்கள் ஒரு விஷயத்தை ஆழமாக நினைத்து , அது நிறைவேற தொடர்ந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு நிச்சயமாக துணை நிற்கும்💥
நோக்கம் சரியாக இருந்தால் ஆக்கம் சரியாக இருக்கும் ❤️

Address

Door No : 1/286 D D Plaza, Near Rasi Theatre, Reserve Lion
Sivakasi
626124

Alerts

Be the first to know and let us send you an email when Sivakasi.info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sivakasi.info:

Share