Neo Tech Computers

Neo Tech Computers Computer sale and service,
Network Solution,
Security System CCTV,
Cyber Cafe,
WiFi Hot Spot

03/05/2018
ரூ.2.3 லட்சத்தில் கட்டுமான பொருட்கள் தேவைப்படாத கன்டெய்னர் வீடு!சொந்த வீடு கனவை நனவாக்க, இயற்கைக்கு ஆதரவான ரெடிமேட் வீ...
19/01/2014

ரூ.2.3 லட்சத்தில் கட்டுமான பொருட்கள் தேவைப்படாத கன்டெய்னர் வீடு!

சொந்த வீடு கனவை நனவாக்க, இயற்கைக்கு ஆதரவான ரெடிமேட் வீடு கட்டுவது இப்போது உலக அளவில் பிரபலமாகி வருகிறது.

கான்க்ரீட் தளம் போட்ட வீட்டைக் கட்டுவது சாமானியர்கள் பலருக்கும் சாத்தியமாகாத கனவாகவே இருக்கிறது. அதற்கு மாற்றாக காலம் காலமாக இருப்பது ஓலைக் குடிசையும், ஓட்டு வீடுகளும்தான். ஆனால், சரக்கு பெட்டகம் என தமிழில் கூறப்படும் கன்டெய்னர்களை வீடுகளாக மாற்றும் கலை, மேலை நாடுகளில் நீண்ட காலமாகவே புகழ்பெற்று விளங்குகிறது. அது, இப்போது நம்நாட்டிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது...

How Many Like For This NFS...
04/01/2014

How Many Like For This NFS...

31/12/2013
நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...?சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறு...
19/11/2013

நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...?

சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய...்யும் தவறு...

விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்...

கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??

கீழே படியுங்கள்......

ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45.

இன்று 1 US $ = ரூ 66.

அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....???

அதுதான் இல்லை..

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!!

நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே...

ஆனால்

விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது...

இதை தடுக்கவே முடியாதா...???

முடியும்.

நாம் மனசு வைத்தால்...!!!

நாம் என்ன செய்ய வேண்டும்...???

1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன...

அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.

2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...

LIST OF PRODUCTS:--

COLD DRINKS:-

வாங்கவும்:-
DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...

தவிர்க்கவும்:-
INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP:-

வாங்கவும்:-
USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

தவிர்க்கவும்:-
INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE

TOOTH PASTE:-

வாங்கவும்:-
USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.

TOOTH BRUSH:-

வாங்கவும்:-
USE PRUDENT, AJANTA , PROMISE.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

SHAVING CREAM:-

வாங்கவும்:-
USE GODREJ, EMAMI.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE.

BLADE:-

வாங்கவும்:-
USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE.

TALCUM POWDER:-

வாங்கவும்:-
USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER.

MILK POWDER:-

வாங்கவும்:-
USE INDIANA, AMUL, AMULYA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

SHAMPOO:-

வாங்கவும்:-
USE NIRMA, VELVETTE.

தவிர்க்கவும்:-
INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

MOBILE CONNECTIONS:-

வாங்கவும்:-
USE BSNL, AIRTEL, AIRCEL..

தவிர்க்கவும்:-
INSTEAD OF VODAFONE

Food Items:-

வாங்கவும்:-
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.

தவிர்க்கவும்:-
INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

...BUY INDIAN TO BE INDIAN...

நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது..

Find the Key for Lock
09/11/2013

Find the Key for Lock

தமிழில் தொடங்கப்பட்டுள்ளது ‘ஆதார்’ இணையதளம்தேசிய அடையாள அட்டை ஆணையத்தின் இணையதளம் தமிழ் உள்ளிட்ட 5 மாநில மொழிகளில் தொடங்...
22/09/2013

தமிழில் தொடங்கப்பட்டுள்ளது ‘ஆதார்’ இணையதளம்

தேசிய அடையாள அட்டை ஆணையத்தின் இணையதளம் தமிழ் உள்ளிட்ட 5 மாநில மொழிகளில் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் அடையாள அட்டை ஆணையம் தொடர்பான தகவல்களையும் ஆதார் அட்டை குறித்த சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.
தமிழ் தவிர ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளிலும் இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு, சொடுக்கவும்: http://uidai.gov.in/ta/

Address

28, 1st Floor, Sivasakthi Complex, Opp New Bus Stand
Sivagiri
638109

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 8am - 9pm

Telephone

9786666934

Alerts

Be the first to know and let us send you an email when Neo Tech Computers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Neo Tech Computers:

Share