Mobile Phones

Mobile Phones Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mobile Phones, Mobile Phone Shop, Sivagangai.

Samsung Launches Galaxy J7 Duo in India, Brings Dual Camera to J SeriesSamsung India today expanded its best-selling ran...
08/05/2018

Samsung Launches Galaxy J7 Duo in India, Brings Dual Camera to J Series

Samsung India today expanded its best-selling range of Galaxy smartphones by introducing Galaxy J7 Duo. Galaxy J is India’s most popular smartphone series, accounting for every third smartphone sold in the country.

With Galaxy J7 Duo, the dual camera makes its debut in the J series. The rear camera in Galaxy J7 Duo has a 13MP and 5MP setup, while the front camera sports 8MP. Both cameras come with f/1.9 aperture and LED flash, making Galaxy J7 Duo an excellent smartphone for low light photography.

Galaxy J7 Duo will be available at a price of INR 16,990 in Black and Gold colours. Galaxy J7 Duo will be available across retail stores starting April 12th, 2018.

“With Galaxy J7 Duo, we are attempting to drive next level innovation in the J series that rules the hearts of Indian consumers. The introduction of dual camera in Galaxy J shows that we listen to our consumers and bring meaningful innovations that help enhance their lives. The superior specifications along with other innovative camera features in Galaxy J7 Duo will further consolidate our leadership position,” Mr. Mohandeep Singh, Senior Vice President, Mobile Business, Samsung India, said.

The 8MP front camera on Galaxy J7 Duo lets you take amazing selfies. With f/1.9 aperture and LED Flash, you can click bright selfies even in low light. The front camera also comes with advanced modes – the Selfie Focus mode blurs the background, while the Beauty Mode enhances your selfie for a perfect shot. Galaxy J7 Duo also comes with Face Unlock feature, which allows you to unlock your phone effortlessly.

With Galaxy J7 Duo, you get Live Focus and Background Blur Shape functions. These cool features have been incorporated following an insight that millennials are increasingly editing photos before sharing them on social media. With Live Focus, a flagship feature, you can take stunning portraits with background blur. The Dual camera helps you adjust the background blur while taking a picture or even after taking the shot, leading to portraits that makes you stand out. Moreover, with Background Blur Shape, you can make the pictures talk by adding soft light effect in different shapes.

Galaxy J7 Duo packs a punch with its superior hardware and software. It comes with Exynos 7 series processor,4GB RAM and 32GB memory that is expandable up to 256GB using a microSD card. The 5.5” HD Super AMOLED display on Galaxy J7 Duo gives you the best viewing experience and 3,000 mAh battery makes it an extremely capable phone.

With Galaxy J7 Duo, you can use the App Pair feature that lets you work on two apps simultaneously. It also rolls out with latest Android operating system – Android Oreo.

Samsung Galaxy J7 Duo Specifications

Processor
Exynos 7 Series
Octa Core Processor
Display5.5” HD sAMOLED display

Camera
13MP/5MP Dual Rear (F1.9) + 8MP Front (F1.9)VideoFHD (1920 x 1080) |

Connectivity
USB 2.0
Bluetooth v4.2
WiFi 802.11 a/b/g/n/ac 2.4G+5GHz, VHT80

Sensor
Accelerometer, Fingerprint Sensor, RGB Light Sensor, Proximity Sensor

Memory
4GB RAM + 32GB ROMDimension153.5 mm x 77.2 mm x 8.1 mms

Battery
3,000 mAh

Price of INR 16,990

MOTO C PLUSScreen Size  5.00-inchResolution  720x1280 pixelsStorage  16GBProcessor  1.3GHz quad-coreRAM  2GBRear Camera ...
21/06/2017

MOTO C PLUS

Screen Size 5.00-inch
Resolution 720x1280 pixels
Storage 16GB
Processor 1.3GHz quad-core
RAM 2GB
Rear Camera 8-megapixel
Front Camera 2-megapixel
OS Android 7.0
Battery Capacity 4000mAh
Motorola Moto C Plus detailed specifications

GENERAL

Release date May 2017
Form factor Touchscreen
Dimensions (mm) 144.00 x 72.30 x 10.00
Weight (g) 162.00
Battery capacity (mAh) 4000
Removable battery Yes
Colours Metallic Cherry, Pearl White, Fine Gold, Starry Black
SAR value NA

DISPLAY

Screen size (inches) 5.00
Touchscreen Yes
Resolution 720x1280 pixels
Pixels per inch (PPI) 294

HARDWARE

Processor 1.3GHz quad-core
Processor make MediaTek MT6737
RAM 2GB
Internal storage 16GB
Expandable storage Yes
Expandable storage type microSD
Expandable storage up to (GB) 32

CAMERA

Rear camera 8-megapixel
Flash Yes
Front camera 2-megapixel
SOFTWARE
Operating System Android 7.0
CONNECTIVITY
Wi-Fi Yes
Wi-Fi standards supported 802.11 b/g/n
GPS Yes
Bluetooth Yes, v 4.20
NFC No
Infrared No
USB OTG No
Headphones Yes
FM Yes
Number of SIMs 1
SIM Type Micro-SIM
GSM/CDMA GSM
3G Yes
4G/ LTE No
Supports 4G in India (Band 40) No

SENSORS

Compass/ Magnetometer No
Proximity sensor No
Accelerometer Yes
Ambient light sensor No
Gyroscope No
Barometer No
Temperature sensor No

About Motorola Moto C Plus

Motorola Moto C Plus smartphone was launched in May 2017. The phone comes with a 5.00-inch touchscreen display with a resolution of 720 pixels by 1280 pixels at a PPI of 294 pixels per inch. Motorola Moto C Plus price in India starts from Rs. 6,999.

The Motorola Moto C Plus is powered by 1.3GHz quad-core MediaTek MT6737 processor and it comes with 2GB of RAM. The phone packs 16GB of internal storage that can be expanded up to 32GB via a microSD card. As far as the cameras are concerned, the Motorola Moto C Plus packs a 8-megapixel primary camera on the rear and a 2-megapixel front shooter for selfies.

The Motorola Moto C Plus runs Android 7.0 and is powered by a 4000mAh removable battery. It measures 144.00 x 72.30 x 10.00 (height x width x thickness) and weigh 162.00 grams.

The Motorola Moto C Plus is a single SIM (GSM) smartphone that accepts a Micro-SIM. Connectivity options include Wi-Fi, GPS, Bluetooth, Headphones, FM and 3G. Sensors on the phone include Accelerometer.

2g...3g...4g...5g தெரியும்? அதன் வித்தியாசங்கள் என்ன தெரியுமா?**********************************************************...
07/03/2017

2g...3g...4g...5g தெரியும்?
அதன் வித்தியாசங்கள் என்ன தெரியுமா?
*************************************************************
உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G ஸ்மார்ட்ஃபோன் அறிமுகமாகியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே!

இந்தியாவில் 4G நெட்வொர்க் சேவை முதன் முதலில் வெளிவந்த போது இருந்த பரபரப்பை விட, ரிலையன்ஸ் தனது ஜியோ சிம்களின் மூலம் இலவச 4G சேவையை அறிமுகப்படுத்திய போது ஏற்பட்ட பரபரப்பு தான் அதிகம்.

இந்தியா முழுவதும் தற்போது பத்து கோடி மக்களுக்கு மேல் ஜியோ சிம் கார்டுகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

4G என்பது மிக விரைவான நெட்வொர்க் சேவை என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் இதற்கு முந்தைய 3G அல்லது அதற்கும் முன்னால் பயன்படுத்தப்பட்ட 2G நெட்வொர்க்குகளுக்கும், 4G நெட்வொர்க்கிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியுமா?

G என்பது GENERATION என்கிற ஆங்கில சொல்லைக் குறிக்கும். அதாவது தலைமுறை!

முதன்முதலாக அறிமுகமான 0G தொலை தொடர்பு சேவைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு தலைமுறை தொலை தொடர்பு சேவையும் தனித்தனி பெயரிடப்பட்டுக் குறிக்கப்பட்டன.

அதனைப் பற்றிய அலசலே இந்த தொகுப்பு.

1G சேவை :

G என்கிற ஆங்கில எழுத்தைக் கண்டதும் அனைவரும் அது இன்டர்நெட் வசதியைக் குறிக்கிறது என்றே நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அது அவ்வாறு இல்லை.

முதன் முதலில் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் சேவை தான் 1G சேவை.

1980-களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவையானது அனலாக் சிக்னல்கள் மூலம் ஒருவருடன் ஒருவர் ஒயர் இல்லாமல் பேசும் வசதியை மட்டுமே உருவாக்கிக் கொடுத்தது.

அமெரிக்காவில் இந்த சேவை அறிமுகமானபோது 2.4 முதல் 14.4 kbps வேகத்தை மட்டுமே கொண்டதாக இருந்தது.

அன்று இந்த 1G சேவையைப் பயன்படுத்திய அலைபேசிகள் அளவில் மிகப் பெரியதாகவும், குறைந்த பேட்டரி சேமிப்புத் திறனை மட்டுமே கொண்டதாக இருந்தன.

2G சேவை :

பின்லாந்து நாட்டில் 1991-ம் ஆண்டு தான் முதன்முதலாக 2G சேவை தொடங்கப்பட்டது. முதன் முதலில் ஒயர் இல்லாமல் இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்திய சேவை இது தான்.

இதில் போனில் தொடர்பு கொண்டு பேசவும் செய்யலாம். 2G சேவையில் தான் குறுஞ்செய்திகளை அனுப்பும் SMS வசதி, படங்கள் மற்றும் காணொளியை அனுப்பும் MMS வசதி எனப் பல சிறப்பம்சங்கள் அறிமுகமாகின.

இன்று நாம் பயன்படுத்தும் அதிவேகமான இன்டர்நெட் சேவைகளுக்கு விதை போட்டது இந்த 2G தான். இதில் தான் முதன் முதலாக சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டன.

இப்போதிருக்கும் இன்டர்நெட் வேகத்தோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்த இன்டர்நெட் வேகத்தை கொண்டு விளங்கியது 2G சேவை.

3G சேவை :

2G சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமானதையடுத்து, அதிக இன்டர்நெட் வேகத்தின் தேவை அதிகமானது. இதன் காரணமாக சிக்னல்களை சிறு கூறுகளாகப் பிரித்து அனுப்பும் 'பாக்கெட் ஸ்விட்சிங் முறை' அறிமுகப்படுத்தப்பட்டு, 3G சேவை உருவானது.

3G சேவையிலும் பல சிறப்பம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் இன்டர்நெட் வேகம் இன்னும் அதிகமாக இருந்தது.

நம் இந்திய நாட்டிற்கு மிக தாமதமாக தான் 3G வந்து சேர்ந்தது என்றாலும், ஜப்பான் நாட்டில் 2001ம் ஆண்டே இந்த சேவை அறிமுகமானது.

வீடியோ கான்ஃப்ரன்ஸ் வசதி, ஜி.பி.எஸ் வசதி ஆகியவை இதற்குப் பிறகு தான் சாத்தியமானது. ஒயர் இல்லாத வேகமான இன்டர்நெட் சேவையை உலகம் கண்டது 3G மூலமாக தான்.

4G சேவை :

3G சேவையை விட அதிக இன்டர்நெட் வேகம் கொண்டதாக மேம்படுத்தப்பட்டு 4G சேவை உருவானது. முதன்முதலாக 2009ம் ஆண்டு தென்கொரியாவில் இது அறிமுகமானது.

அதிவேக இன்டர்நெட் வசதி, துல்லியமான வீடியோ கால்கள், நொடிப்பொழுதில் மெயில் அனுப்புவது என தொலை தொடர்பு உலகத்தையே மாற்றி அமைத்தது 4G சேவை.

ஒரு நொடிக்கு 100 மெகா பைட் வேகம் வரை 4G சேவைகள் இன்று இயங்கி வருகின்றன. லைவ் ஸ்ட்ரீமிங், மொபைல் டி.வி என இன்டர்நெட் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத சேவைகளை அளித்தது 4G சேவை.

5G சேவை :

4G சேவை தான் வந்துவிட்டதே, இனி இன்டர்நெட் உலகில் சாதிக்க என்ன இருக்கின்றது? என்று எண்ணுபவர்களுக்கு பல ஆச்சரியங்களுடன் வரவிருக்கிறது 5G சேவை.

இச்சேவை அறிமுகமான பிறகு, இன்டர்நெட் மூலம் நடக்கும் தகவல் பரிமாற்றத்தில் எழுபது விழுக்காட்டிற்கு மேல் வீடியோவால் தான் நடக்குமாம்.

மேலும், அனைத்து தகவல்களும் கிளவுட் வசதியில் சேமிக்கப்படும். எனவே, மெமரி கார்டு, பென் டிரைவ் போன்ற சாதனங்கள் தேவையற்றுப் போகும்.

மேலும், சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு என்பது சில நொடிகளில் நடந்து முடியும்.

சமீபத்தில் நடந்து முடிந்த உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G சேவை அறிமுகமாகியிருக்கிறது.

இதன் மூலம் தகவல் தொலை தொடர்பில் ஒரு புதிய சாதனையே நிகழ்த்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

சாம்சங்கின் நியூ என்ட்ரிஸ்!சாம்சங் நிறுவனம், கேலக்ஸி J2 Ace மற்றும் J1 4G என்ற இரண்டு ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகப்படுத்திய...
14/01/2017

சாம்சங்கின் நியூ என்ட்ரிஸ்!

சாம்சங் நிறுவனம், கேலக்ஸி J2 Ace மற்றும் J1 4G என்ற இரண்டு ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. J2 Ace மாடல் 1.5 GB RAM, 8GB மெமரி, 8 MP ரியர் கேமரா, 5 MP ஃப்ரன்ட் கேமரா வித் ஃப்ளாஷ், 2,600 mAh பேட்டரி, உள்ளிட்ட ஆப்சன்களுடன் உள்ளது. விலை ரூ.8,490. J1 4G மாடல் 1 GB RAM, 5 MP ரியர் கேமரா 2 MP ஃப்ரன்ட் கேமரா, 2,050 mAh பேட்டரி உள்ளிட்ட ஆப்சன்களுடன் வந்துள்ளது. விலை ரூ.6,890. இந்த ஃபோன்கள் வருகின்ற 16ஆம் தேதி முதல் கடைகளில் கிடைக்கும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது.

இதில் J1 4G ஃபோன் ஆண்ட்ராய்ட் 5.1 மற்றும் J2 Ace ஃபோன் ஆண்ட்ராய்ட் 6.0-ல் இயங்கும்.

ரூ.16க்கு அன்லிமிட்டெட் 3ஜி / 4ஜி டேட்டா: வோடபோன் அதிரடி திட்டம்புதுடெல்லிஇந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனமான வோடபோன்...
09/01/2017

ரூ.16க்கு அன்லிமிட்டெட் 3ஜி / 4ஜி டேட்டா: வோடபோன் அதிரடி திட்டம்

புதுடெல்லி

இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனமான வோடபோன் சூப்பர் ஹவர் (SuperHour) என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் 3ஜி அல்லது 4ஜி டேட்டா ரூ.16 என்ற விலையில் வழங்கப்படுகிறது. இதே போல் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களும் (வோடபோன் எண்களுக்கு மட்டும்) ரூ.7 என்ற விலைக்கு வழங்கப்படுகிறது.

வோடபோன் அறிவித்துள்ள இந்த திட்டங்களுக்கு ஒரு மணி நேர வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. சூப்பர் ஹவர் திட்டத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் எல்லையில்லா டேட்டாவினை பயன்படுத்த முடியும். இச்சலுகை மூலம் அதிகளவு டவுன்லோடு, சர்ஃபிங் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியும். வாடிக்கையாளர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் சூப்பர் ஹவர் திட்டத்தை பயன்படுத்த முடியும் என வோடபோன் நிறுவனத்தின் வணிக பிரிவு தலைவர் சந்தீப் கட்டாரியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வாடிக்கையாளர்கள் சூப்பர் ஹவர் திட்டத்தை பயன்படுத்தி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களை ரூ.7க்கு மேற்கொள்ள முடியும்', என குறிப்பிடப்பட்டுள்ளது.

வோடபோன் புதிய திட்டத்தின் மூலம் பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் அன்லிமிட்டெட் 4ஜி / 3ஜி டேட்டாவினை ஒரு மணி நேரத்திற்கு பெற முடியும், ரூ.16க்கு வழங்கப்படும் இந்த சலுகை முதற்கட்டமாக ஜனவரி 7 ஆம் தேதி முதல் தேர்வு செய்யப்பட்ட சில வட்டாரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். அனைத்து வட்டாரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 9 ஆம் தேதி முதல் இந்த சலுகை கிடைக்கும் என்றும் சில வட்டாரங்களில் இவற்றின் விலை மாறுபடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வோடபோன் பிளே சேவையை மார்ச் 31, 2017 வரை இலவசமாக பயன்படுத்துவோருக்கு, இந்த சலுகையின் மூலம் அன்லிமிட்டெட் டேட்டா சலுகையை கொண்டு வோடபோன் பிளே மூலம் வீடியோ மற்றும் திரைப்படங்களை பார்க்க முடியும்.

புதுடெல்லி,பிரபல ரிலையன்ஸ் நிறுவனம் ‘ஜியோ’ என்ற புதிய செல்போன் சேவையை கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது.ஜியோ வாடிக...
22/10/2016

புதுடெல்லி,

பிரபல ரிலையன்ஸ் நிறுவனம் ‘ஜியோ’ என்ற புதிய செல்போன் சேவையை கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது.

ஜியோ வாடிக்கையாளர்கள் மற்ற தொலைபேசி நிறுவன எண்களுக்கு தொடர்பு கொண்டால், சரியான இணைப்பு வசதி வழங்கப்படுவதில்லை. ஜியோவின் வளர்ச்சியை முறியடிப்பதற்காக இவ்வாறு செய்யப்படுவதாக ‘ஜியோ’ நிறுவனம் சார்பில் டிராய் (இந்திய தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.3,050 கோடி அபராதம் விதிக்க டிராய் பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து மேற்கண்ட 3 நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டபோது, பதில் அளிக்க மறுத்து விட்டனர்.

சென்னை, பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கம்பியில்லா அகன்ற அலைவரிசை (பிராட்பேண்ட்) இணையதள ...
09/09/2016

சென்னை,

பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கம்பியில்லா அகன்ற அலைவரிசை (பிராட்பேண்ட்) இணையதள வசதியை சலுகை கட்டணத்தில் ‘எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடெட் பிபி 249’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. மாதம் 300 ஜி.பி. வரை பதிவிறக்கம் செய்ய ரூ.249 கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

அதாவது 1 ஜி.பி.க்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணமே வாடிக்கையாளர்களிடம் பெறப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை பெற வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை அணுகலாம். அல்லது இலவச அழைப்பான 1800 345 1500 என்ற எண்ணிலும், www.bsnl.co.in என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை துணைபொதுமேலாளர் (நிர்வாகம்) எம்.எஸ்.திரிபுரசுந்தரி தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.50-க்கு ஒரு ஜி.பி 4ஜி டேட்டாவை அறிவித்துள்ள நிலையில், அரசு பொதுத்துறை நிறுவனமான பி...
03/09/2016

புதுடெல்லி,

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.50-க்கு ஒரு ஜி.பி 4ஜி டேட்டாவை அறிவித்துள்ள நிலையில், அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். ஒரு ஜி.பி. இண்டர்நெட்டுக்கு ஒரு ரூபாய் மட்டுமே செலவாகும் புதிய பிராட்பேண்ட் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவன இயக்குனர் அனுபம் ஸ்ரீவத்சவா வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகக்குறைந்த விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை ஒன்றை வரும் 9-ந்தேதி அறிவிக்க இருப்பதாக தெரிவித்தார். 'Experience Unlimited BB 249' என்ற அந்த சலுகையில் மாதந்தோறும் ரூ.249-கட்டணத்திற்கு எவ்வித வரம்பும் இல்லாமல் டவுண்லோடு செய்து கொள்ளலாம். ஆறு மாதங்கள் வேலிடிட்டி கொண்ட இந்த சலுகை அதற்கு பிறகு 'BBG Combo ULD 499' திட்டமாகவோ அல்லது வாடிக்கையாளர் விரும்பும் திட்டமாகவோ மாற்றிக் கொள்ள இயலும். முதல் 1 ஜி.பி-க்கு 2 எம்.பி.பி.எஸ் வேகமும் அதன் பிறகு 1 எம்.பி.பி.எஸ் வேகமும் இருக்கும் என பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.

இந்த சலுகையை பயன்படுத்தி முழுமையாக பிராட்பேண்ட் இண்டர்நெட்டை பயன்படுத்தும் போது ஒரு மாதத்தில் 300 ஜி.பி. டவுண்லோடு செய்யும் பட்சத்தில் ஒரு ஜி.பி. இண்டர்நெட் ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் கிடைப்பதை பி.எஸ்.என்.எல் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், இந்த சலுகை ஒரு அறிமுகச்சலுகை மட்டுமே என்பதையும் பி.எஸ்.என்.எல் தெளிவுபடுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் -ஜியோ இன்று வரை,. முழூநீளப்பதிவு. இலவச சிம்மை பெற முழுவதுமாக படியுங்கள் ..அறிமுகம் 4ஜி VO-LTE4 ஜி என்பது நான்க...
25/08/2016

ரிலையன்ஸ் -ஜியோ இன்று வரை,. முழூநீளப்பதிவு. இலவச சிம்மை பெற முழுவதுமாக படியுங்கள் ..

அறிமுகம் 4ஜி VO-LTE

4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளது. ஏர்டெல் வோடபோன் போன்ற நிறுவனங்களும் இந்த LTE தொழில்நுட்பத்தில்தான் சேவைகளை வழங்குகின்றன. ஆனால் LTE ன் குறை என்னவெனில் வாய்ஸ் சப்போர்ட் இல்லாதது, எனவே 4G டேட்டாவுக்கும். வாய்ஸ் சப்போர்ட்க்கு 3G தொழில்நுட்பத்தையும் அந்த நிறுவனங்கள் பயன்படுத்தின. எனவே ரிலையன்ஸ் நிறுவனம் VO- LTE அதாவது Voice Over Long Term Evaluation தொழில்நுட்பத்தை கையில் எடுத்தது. இதில் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் பேச முடியும்.

இந்த புதிய நுட்பத்தை வெகு எளிதாக தனது பழைய CDMA டவர்களை எல்லாம் Volte க்கு மாற்றியது ரிலையன்ஸ். 800 MHz, 1800 MHz, 2300 Mhz என்ற அலைவரிசைகளில் இந்தியா முழுவதும் 22 சர்க்கிள்களில் லைசென்ஸ் பெற்றுள்ளது, எனவே 95 % கவரேஜ் கிடைக்க வாய்ப்புள்ளது. ரிலையன்ஸ் தனது ஜியோ 4ஜி சேவைகளை கடந்த டிசம்பர் 2015 ல் தொடங்கியது. ஆரம்பத்தில் தனது நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் வீடியோ கால்களுடன் மொபைலை வழங்கியது.

சோதனை ஓட்டம் Beta Testing

கடந்த ஜூலை மாதம் முதல் சாம்சங் உயர்வகை போன்களுக்கு(எ.கா) s6,s7) இலவச சிம்கார்டை 3 மாத அன்லிமிடெட் டேட்டா ,வீடியோ, வாய்ஸ் கால்களுடன் வழங்கியது ஜியோ நிறுவனம்.

LYF Mobile Volte சப்போர்ட்

ஜியோ நிறுவனம் LYF VOLTE மொபைல்களை ரூ. 3000 முதல் வழங்குகிறது, வாங்குபவர்களுக்கு 3 மாத அன்லிமிடெட் டேட்டா , வாய்ஸ் வீடியோ கால்கள் இலவசமாக கிடைக்கிறது.

JIofi2 மோடம்

ஜூலை மாதம் முதல் HP வாடிக்கையாளர்களுக்கு ரூ,2899 ல் Jio modem வழங்கப்பட்டது , இந்த மோடம் ஒரு Wifi Hotspot போல செயல்படும். ஒரே நேரத்தில் 32 Device களை இணைக்க முடியும், இதில் 6 மணிநேரம் செயல்படும் பேட்டரி உள்ளது, சிறியதாக உள்ளதால் நாம் பாக்கெட்டில் எளிதாக எடுத்து செல்லலாம்.

இந்த மோடம் ஆகஸ்டு 1 முதல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது, இதற்கும் 3மாத அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் மற்றும் வீடியோ கால் இலவசம், வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்ய JioJoin என்ற App ஐ Download செய்து அதிலிருந்து பயன்படுத்தலாம்.

இலவச சிம் எப்படி பெறுவது?

கடந்த ஆகஸ்ட் 20 முதல் Samsung J series, A series , Micromax, LG, ASUS, Panasonic, Yu, TCL & Alcatel போன்ற மொபைல்களுக்கும் இலவச சிம்கார்டு வழங்கப்படுகிறது .

சிம்கார்டை இலவசமாக பெற உங்கள் மொபைல் , 2 போட்டோ, ID Proof ஆகியவற்றை எடுத்துக்கொண்டு உங்கள் மொபைலில் MyJio என்ற Appஐ Download செய்து அதில் Get Jio sim என்ற லிங்கை க்ளிக் செய்து உங்கள் பெயர் மற்றும் போன் நம்பர் , ஊர் ஆகியவற்றை பதிவு செய்யுங்கள் , உங்கள் மொபைலுக்கு வரும் OTP ஐ பதிவு செய்யுங்கள், Coupon Code என்று ஒரு எண்ணை காட்டும் . பிறகு அந்த Coupon Code ஐ அருகிலுள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் காட்டி சிம்கார்டு வாங்கிகொள்ள வேண்டும் . ஆக்டிவேசன் ஆக 4 நாட்கள் வரை ஆகலாம்.

ஆக்டிவேசன்

ஆக்டிவேசனின் போது உங்கள் alternative Mobile எண்ணுக்கு Your Sim is Ready for Tele Verification என்று மெசேஸ் வந்தவுடன் உங்கள் சிம்மை போனில் போடலாம். உங்கள் Network Setting ல் LTE/3G/2G Auto connect அல்லது LTE only என்று வைக்க வேண்டும். Jio 4g என்று டவர் கிடைக்கும், இப்போது உங்கள் மொபைலில் இருந்து 1977க்கு கால் செய்யுங்கள். கால் போகாவிட்டால் உங்கள் மொபைல் True 4G Support இல்லை என்று அர்த்தம். எனவே Wifi மூலமாக இன்டர்நெட் Connect செய்து Jio join என்ற Appஐ Download செய்யவும். அது ஒரு Dialer & Sms App, அதிலிருந்து நீங்கள் 1977க்கு கால் செய்யலாம், உங்கள் Id proof ன் கடைசி 4 இலக்கங்களை டயல் செய்யுங்கள், ஆக்டிவேசன் முடிந்தது, Jio Join Download செய்தவர்கள் கால் செய்ய எப்போதும் அதையே உபயோகப்படுத்துங்கள்.

My jio App ல் உள்ள எல்லா Appகளையும் download செய்து கொள்ளுங்கள் . Live tv, video in demand , Magazines, Security போன்ற சேவைகளையும் 3 மாதம் இலவசமாக பெறலாம், Speed test .net என்ற ஆப் மூலம் உங்கள் ஏரியாவில் என்ன ஸ்பீடு என்பதை தெரிந்து கொள்ளலாம். எங்கள் கறம்பக்குடியில் 23 MBPS.

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம், 3 மாதத்திற்கு பிறகு என்னவாகும் என்று. 1GBக்கு தற்போது 255 வரை செலவாகும் நிலையில் ஜியோ நிறுவனம் 10 ஜிபி டேட்டாவை 97 க்கு வழங்க இருக்கிறது. எனவே கவலை வேண்டாம்.

முடிந்தவரை எவ்வளவு டேட்டா வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். எவ்வளவு வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் இலவசமாக தற்போது பேசிக்கொள்ளலாம்.

தகுதியான போன்கள்

Free sim Samsung Devices

Grand Prime 4G, Galaxy J1, Galaxy J2, Galaxy J7, Galaxy J5, Galaxy S5 Plus, Galaxy A5, Galaxy A7, Galaxy Core Prime 4G, Galaxy S6, Galaxy J3 (2016), ON7, Galaxy A8, Galaxy S6 Edge, ON5, Galaxy Note 5, Galaxy Note 4, Galaxy Alpha, Galaxy S6 Edge Plus, Galaxy Note 4 Edge, Galaxy Note 5 Duos, Galaxy S5 Neo, S7, Galaxy A5 (2016), Galaxy A7 (2016), S7 Edge, A8 VE, J5 (2016), J7 (2016), ON5 Pro, ON7 Pro, Galaxy J2 (2016), J Max, Galaxy A9, Galaxy A9 Pro, Galaxy C5, Galaxy C7, Galaxy J2 Pro, Galaxy Note 7.

Micromax devices:

Canvas Pulse 4G, Canvas Nitro 4G, Canvas Knight 2, Canvas 5, Canvas Evok, Canvas 6 Pro,Canvas 6, Canvas Blaze 4G, Canvas Fire 4G, Canvas Fire 4G plus, Canvas Xpress 4G, Canvas Blaze 4G Plus, Canvas Pace 4G, Canvas Mega 4G, Bolt Selfie, Canvas Mega 2, Canvas Unite 4, Canvas Fire 6, Canvas Sliver 5, Canvas Juice 4G, Canvas 5 Lite, Canvas 5 Lite Special Edition, Unite 4 Pro, Canvas Play 4G, Canvas Amaze 4G, Unite 4 Plus, Canvas Tab

LG devices:

K332 (K7 LTE), K520DY (Stylus 2), K520DY, H860 (LG G5), K500I (X Screen), K535D (Stylus 2 Plus), LGH630D (G4 Stylus 4G) & LGH 442 (LGC70 Spirit LTE)

ASUS devices:

ZenFone 2 Laser (ZE550KL), Zenfone 2 (ZE551ML), Zenfone Max (ZC550KL), Zenfone 2 Laser 5.0 (ZE500KL), Zenfone 2 (ZE550ML), Zenfone Selfie( ZD551KL), Zenfone 2 Laser (ZE601KL), Zenfone Zoom(ZX551ML), Zenfone Go 5.0 LTE (T500), Zenfone 3 ZE552KL, Zenfone 3 Laser( ZC551KL), Zenfone 3( ZE520KL), Zenfone 3( ZS570KL), Zenfone 3( ZU680KL)

Panasonic devices:

ELUGA L, ELUGA Switch, ELUGA Icon, T45, ELUGA I2 ( 1GB ), ELUGA L2, ELUGA Mark, ELUGA Turbo, ELUGA Arc, ELUGA I2 2GB, ELUGA I2 3GB, ELUGA I3, ELUGA Icon 2, ELUGA A2, ELUGA Note, P55 Novo 4G, ELUGA Arc 2, P77

Alcatel devices:

POP3, POP Star, POP4, OneTouch X1, Pixi 4 -5

TCL devices:

TCL 560, Pride T500L, FIT 5.5, TCL 562

Yu devices:

Yu Yuphoria, Yu Yureka, Yu Yutopia, Yunique, Yuphoria, Yureka Plus, YU Note, Yureka S, Yunicorn

சிம் விற்பனைரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது அதிகவேக 4ஜி மற்றும் இதர தொலைத்தொடர்பு சேவைகளை மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமு...
28/03/2016

சிம் விற்பனை
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது அதிகவேக 4ஜி மற்றும் இதர தொலைத்தொடர்பு சேவைகளை மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய, தன் நிறுவனத்தின் புதிய 4ஜி சிம் கார்டுகளை இந்தியா முழுவதிலும் உள்ள மக்களுக்குச் சென்றடையும் விதத்தில் விற்பனை மற்றும் விநியோக பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிறுவனத்தில் இருந்து கிடைத்த தகவல்கள் படி திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் விநியோகிஸ்தர்கள் கைகளில் ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி சிம் கிடைக்கும் எனத் தெரிகிறது.

லிபோர்னியா, மார்ச் 21-2016சமூகத்தில் வேறுபாடு நிகழ்வது போல் தொழில்நுட்பத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத...
21/03/2016

லிபோர்னியா, மார்ச் 21-2016

சமூகத்தில் வேறுபாடு நிகழ்வது போல் தொழில்நுட்பத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்துபவர்கள் உயர்ந்த பிரிவாகவும் மற்ற தயாரிப்புகளை பயன்படுத்துபவர்கள் மற்றொரு பிரிவாகவும் கருதப்படுகிறார்கள். இது தான் ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றிக்கும், தனித்தன்மைக்கும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

ஆனால் ஆப்பிளே எதிர்பார்க்காதவாறு ஸ்மோர்ட் போன் சந்தையானது பெரிய அளவில் விரிவடைந்து வருகிறது. முக்கியமாக இந்தியா, சீனாவில் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது. ஆனால் ஆப்பிள் போன் தரத்தில் அசத்தினாலும், விலை என்று வரும் போது சாதாரண மக்களால் வாங்க முடிவது இல்லை. இந்த குறையை சரி செய்யும் பொருட்டு ஐபோன் எஸ்.இ.(iPhone SE ) என்ற புதிய ஸ்மார்ட் போனை இன்று வெளியிடவுள்ளது.

ஐபோன் எஸ்.இ. 4 இன்ச் திரையுடன் 4k வீடியோ ரெக்கார்டிங்,1 ஜி.பி. ரேம், 12 மெகா பிக்சல் கேமரா, 16 ஜி.பி. மற்றும் 32 ஜி.பி. சேமிப்பு ஆகிய வசதிகளை கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐபோன் எஸ்.இ. விலையானது ரூ.27,500 முதல் ரூ.34,500 வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Address

Sivagangai
630561

Telephone

9788981034

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mobile Phones posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share