24/05/2026
Certificate வாங்குற Smileக்கு Value வேற லெவல் ❤️
Digital Marketing பற்றி basics கூட தெரியாம வந்த கிருஷ்ணன்… 😅
ஆனா proper guidance + practical sessions + real tasks 🔥
இப்போ confidently Certificate வாங்கிருக்காரு 🚀
Learningன்னா just theory இல்ல 😎
Real ah practice பண்ணும்போதான் confidence வரும் 💯
இப்போ கிருஷ்ணன்:
✅ Ads Create பண்றாரு
✅ Canva Use பண்றாரு
✅ Content Ideas Build பண்றாரு
✅ Marketing Basics Understand பண்றாரு 🔥
ஒரு Skill வாழ்க்கையை slowly change பண்ண ஆரம்பிச்சிடும் ❤️
📍First Success Technologies