S Care computer center Mudukudi

S Care computer center Mudukudi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from S Care computer center Mudukudi, 299, MAIN Road, MUDUKUDI, S. RAMALINGAPURAM POST, Rajapalayam.

30/08/2024
லட்சக்கணக்கான மூச்சு நின்று போன பின் தான் சுவாசிக்கிறோம்,இன்று இந்த சுதந்திரக் காற்றை...நன்றி உணர்வுடன்பேணிக் காப்போம் ந...
15/08/2024

லட்சக்கணக்கான மூச்சு நின்று போன பின் தான் சுவாசிக்கிறோம்,
இன்று இந்த சுதந்திரக் காற்றை...
நன்றி உணர்வுடன்
பேணிக் காப்போம் நாம் பெற்ற சுதந்திரத்தை...

அழகான நாட்கள் நம்மைத் தேடி வருவதில்லை...நாம் தான் அதை நோக்கி நகர வேண்டும்...!!   எதுவும் இதுவும் கடந்து போகும்....
29/07/2023

அழகான நாட்கள் நம்மைத் தேடி வருவதில்லை...

நாம் தான் அதை நோக்கி நகர வேண்டும்...!! எதுவும் இதுவும் கடந்து போகும்....

நன்றாக வாழ வேண்டும் என்று சொல்லித் தருகிறோமே தவிரநல்ல வழியில் வாழ வேண்டுமென்று சொல்லி தர தவறிவிடுகிறோம் எதிர் கால தலைமுற...
27/07/2023

நன்றாக வாழ வேண்டும் என்று சொல்லித் தருகிறோமே தவிர

நல்ல வழியில் வாழ வேண்டுமென்று சொல்லி தர தவறிவிடுகிறோம்
எதிர் கால தலைமுறையிடம்.

இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சி மட்டுமே உள்ளது, நேசிப்பது,  நேசிக்கப்படுவது!! நேசமுடன் 🙏
25/07/2023

இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சி மட்டுமே உள்ளது, நேசிப்பது, நேசிக்கப்படுவது!!
நேசமுடன் 🙏

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 வாழ்க்கை எப்போதும் ✌️இரண்டாவது வாய்ப்பை வழங்குவதில்லை. 👣👣👣👣👣👣👣👣👣 கடந்து செல்லும் ஒவ்வொரு விநாடியையும் 😃 அனுபவ...
22/07/2023

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 வாழ்க்கை எப்போதும்
✌️இரண்டாவது வாய்ப்பை வழங்குவதில்லை.
👣👣👣👣👣👣👣👣👣 கடந்து செல்லும் ஒவ்வொரு விநாடியையும் 😃 அனுபவித்து👍
கடந்து செல்வோம்
🙏 வாழ்க நலமுடன்

நாம நினைக்கிறதெல்லாம்நடக்குமா னு தெரியாது.ஆனா...நினைச்சாதான்எதுவும் நடக்கும்.
21/07/2023

நாம நினைக்கிறதெல்லாம்

நடக்குமா னு தெரியாது.

ஆனா...

நினைச்சாதான்

எதுவும் நடக்கும்.

மாற்றம் எங்கிருந்து பிறக்கிறது என்று தெரியாது...!!ஆனால்ஏமாற்றம் எதிர்ப்பார்ப்பிலிருந்தே பிறக்கிறது...!!
18/07/2023

மாற்றம் எங்கிருந்து பிறக்கிறது என்று தெரியாது...!!

ஆனால்

ஏமாற்றம் எதிர்ப்பார்ப்பிலிருந்தே பிறக்கிறது...!!

https://youtu.be/dS8MdhVMm6k
31/05/2020

https://youtu.be/dS8MdhVMm6k

விழிப்புணர்வு பதிவு, Awareness videos, உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31 WORLD NO TO***CO DAY MAY 31, புகைப்பவர்கள் சமூக விரோதிகள்

வாட்ஸ் அப் புதிய அப்டேட் ஆம் பா.... என்னனு பாருங்க....
18/05/2020

வாட்ஸ் அப் புதிய அப்டேட் ஆம் பா.... என்னனு பாருங்க....

WHATSAPP UPDATE வாட்ஸ்அப் அப்டேட் வந்துவிட்டது புதிய வாட்ஸ் அப் அப்டேட், உங்கள் மொபைல் தப்பித்தது, இனி ஸ்டோரேஜ் தொல்லை இ.....

Address

299, MAIN Road, MUDUKUDI, S. RAMALINGAPURAM POST
Rajapalayam
626102

Telephone

9486122657

Website

Alerts

Be the first to know and let us send you an email when S Care computer center Mudukudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share