S media puducherry

S media puducherry S Media is a Local cable channel in Pondicherry, India.. It is a division of Sri Sabthagiri Groups.

18/09/2024

வீதிகளில் குப்பைகளைக் கொட்டக்கூடாது - முதல்வா் ரங்கசாமி அறிவுறுத்தல்

*மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா*ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி காஸ்மாஸ் சார்பில் மாற்றுத்தி...
02/09/2024

*மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா*

ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி காஸ்மாஸ் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சபாநாயகர் செல்வம் சப்தகிரி குழும நிர்வாக இயக்குனர் வி பி எஸ் ரமேஷ் குமார் ஆகியோர் பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினர்

01/05/2024

*புதுச்சேரியில் 100.4 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது…*

சென்னை வளர்ச்சி கழகம் இரண்டு நாள்  நடத்தும் 10- வது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டின் துவக்க விழாவில்  #புதுச்சேரி_கம்பன...
09/01/2024

சென்னை வளர்ச்சி கழகம் இரண்டு நாள் நடத்தும் 10- வது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டின் துவக்க விழாவில் #புதுச்சேரி_கம்பன்_கழக #செயலாளரும்_முன்னாள் #சபாநாயகருமான #விபி_சிவக்கொழுந்து அவர்கள் உரைநிகழ்த்தினார்

அருகில் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன், பழனி பெரியசாமி, மொரிஷியஸ் முன்னாள் ஜனாதிபதி வையாபுரி பரமசிவம், மாநாட்டு தலைவர் வி.ஆர்.எஸ்.சம்பத், வரவேற்பு குழு தலைவர் வி.ஜி.சந்தோஷம்.

31/10/2019

S Media News Puducherry | புதுவை செய்திகள் 30/10/2019

16/09/2019
06/09/2019
02/09/2019
29/08/2019
17/08/2019
16/08/2019
15/08/2019

Address

64, Maraimalai Adigal Salai
Pondicherry
605001

Telephone

04132205326

Website

Alerts

Be the first to know and let us send you an email when S media puducherry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S media puducherry:

Share